உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Today at 17:07

» கரோனா தொற்று: பிகாரில் இருந்து ஒரு நல்ல செய்தி
by ayyasamy ram Today at 16:52

» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்!
by ayyasamy ram Today at 16:50

» 30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்
by ayyasamy ram Today at 16:47

» அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
by ayyasamy ram Today at 14:07

» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 13:57

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 13:51

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 13:31

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:43

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 12:42

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:42

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 12:38

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 10:28

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 8:55

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Today at 1:06

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:02

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:02

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Today at 0:55

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Today at 0:45

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Today at 0:28

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 0:26

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Today at 0:23

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 19:42

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 19:38

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 19:12

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:11

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 19:09

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 19:06

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 18:42

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 18:31

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:16

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:14

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 18:09

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 18:06

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:01

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 17:47

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 12:46

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 12:31

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 12:19

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 12:12

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 12:05

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 8:40

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 8:38

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 8:37

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 2:13

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 2:09

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 2:06

Admins Online

பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்

பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம் Empty பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்

Post by ayyasamy ram on Mon 3 Sep 2018 - 15:22

பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம் 201809011351315222_Vikram-56-shoot-starts-with-Pooja_SECVPF

விக்ரம் நடிப்பில் `சாமி ஸ்கொயர்' ரிலீசுக்கு தயாராகி
இருக்கிறது. விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில்
`துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார்.

விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக
முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு
பூஜையுடன் சமீபத்தில் துவங்கி இருக்கிறது.

படத்தின் பூஜையில் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், அக்‌ஷரா ஹாசன்,
ராஜேஷ் எம்.செல்வா, ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்
இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து
இந்த படத்தை தயாரிக்கிறது.

அக்‌ஷரா ஹாசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில்
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

--------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54486
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம் Empty Re: பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்

Post by SK on Tue 4 Sep 2018 - 12:13

ஐயா இந்த பதிவு 2 முறை வந்துள்ளது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம் Empty Re: பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்

Post by ayyasamy ram on Wed 5 Sep 2018 - 10:27

ஒரு பதிவு நீக்கப்பட்டது
-
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம் 1571444738
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54486
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம் Empty Re: பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை