உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம்

   60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம் Empty 60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram on Mon Sep 03, 2018 1:41 pm

நடிகர் விக்ரம் பிரபு
நடிகை இந்துஜா
இயக்குனர் ராதாமோகன்
இசை இளையராஜா
ஓளிப்பதிவு விவேக் ஆனந்தன்

   60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம் 201809011649073629_60-Vayadu-Maaniram-movie-Review_MEDVPF

சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் நாயகன்
விக்ரம் பிரபு. இவருடைய அப்பா பிரகாஷ் ராஜ்.
பேராசிரியரான இவர், தன் மகன் மீது மிகவும் பாசமாக
இருக்கிறார்.

ஆனால், விக்ரம் பிரபுவோ தந்தை மீது அதிக அக்கறை
இல்லாமல் இருக்கிறார்.

வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருக்கும்
பிரகாஷ் ராஜ்க்கு, ஞாபக மறதி ஏற்படுகிறது. மேலும் தனது
மகனை சிறு பையனாக நினைத்து வருகிறார்.
இதனால், பிரகாஷ் ராஜ்க்கு சிகிச்சை அளிக்க முடிவு
செய்கிறார் விக்ரம்பிரபு.

இதே நேரத்தில் விக்ரம் பிரபுவுக்கு மும்பையில் வேலை
கிடைக்கிறது. இதற்காக பிரகாஷ் ராஜை சிகிச்சை அளிக்க
கூடிய ஒரு ஆசிரமத்தில் விட்டு செல்கிறார்.
பிரகாஷ் ராஜை அங்கு டாக்டராக பணிபுரியும் இந்துஜா
கவனித்து வருகிறார்.

விக்ரம் பிரபுவு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை
ஏற்படுகிறது. இதற்காக தந்தை பிரகாஷ் ராஜ்க்கு துணிகள்
மற்றும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து
விட்டு செல்ல முடிவு செய்கிறார்.
-
   60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம் 201809011649073629_1_vayadu-1._L_styvpf
-
அப்போது கடையில் பிரகாஷ் ராஜால் சிறு பிரச்சனை
ஏற்படுகிறது. இதனால் கோபமடையும் விக்ரம்பிரபு,
பிரகாஷ் ராஜை அப்படியே விட்டு செல்கிறார்.
பிரகாஷ் ராஜ் ஆசிரமத்திற்கு செல்லாமல் கொலைகாரன்
சமுத்திரகனி பிடியில் சிக்குகிறார்.

இறுதியில், சமுத்திரகனி பிடியில் இருந்து பிரகாஷ் ராஜ்
தப்பித்தாரா? காணாமல் போன தந்தையை விக்ரம் பிரபு
கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

———————-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம் Empty Re: 60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram on Mon Sep 03, 2018 1:42 pm

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு
இந்த படம் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. தந்தை
பிரகாஷ் ராஜ் மீது அக்கறை இல்லாமல் இருப்பது. பின்னர்
அவரைப் பற்றி தெரிந்த பிறகு பாசம் காட்டுவது, தேடுவது
என நடிப்பில் முதிர்ச்சியடைந்திருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். இவரது நடிப்பு
மெய்சிலிர்க்க வைக்கிறது. தான் ஒரு அனுபவ நடிகன்
என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார்.

பல காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். படம் பார்க்கும்
நமக்கே அவர் மீது ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தி
விடுகிறார்.

அதுபோல் தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை
கவர்ந்திருக்கிறார் சமுத்திரகனி. டாக்டராக வரும் இந்துஜா
அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி
இருக்கிறார்.
-
   60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம் 201809011649073629_2_vayadu-2._L_styvpf
-
தந்தை மகனுக்கும் இடையேயான பாசத்தை
சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். தனக்கே
உரிய பாணியில் திரைக்கதை அமைத்து, ரசிகர்களிடம்
கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

குழந்தைகளை சிறுவயதில் இருந்து நல்லது, கெட்டது எது
என்று பார்த்து பார்த்து வளர்த்தால், பிள்ளைகள் வளர்ந்த
பிறகு எப்படி இருக்கிறார்கள். பெற்றோர்களை எப்படி
பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லி
இருக்கிறார் ராதாமோகன்.

இளையராஜாவின் இசை திரைக்கதைக்கு உயிர்
கொடுத்திருக்கிறது. இவரது பின்னணி இசை கதைக்குள்
அழைத்து சென்று விடுகிறது.
விவேக் ஆனந்தனின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘60 வயது மாநிறம்’ தந்தை மகன்
பாசப்பிணைப்பு.

——————————-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

   60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம் Empty Re: 60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம்

Post by SK on Mon Sep 03, 2018 3:09 pm

[url=http://cdn1.uptofiles.pw/files/Tamil 2018 Movies/60 Vayathu Maaniram/60 Vayathu Maaniram 360p/60 Vayathu Maaniram (DVDScr) 360p.mp4]60 வயது[/url]

இங்கு படத்தை பார்க்கலாம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

   60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம் Empty Re: 60 வயது மாநிறம் - சினிமா விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை