உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Today at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Today at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Today at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Today at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Today at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Today at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Today at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Today at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Today at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Today at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Today at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Today at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Today at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Today at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Today at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Today at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Today at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Today at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Today at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Today at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Today at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Today at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Today at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Today at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Today at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Today at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Today at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Today at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Today at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Today at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Today at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Today at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Today at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Today at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Today at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Today at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Today at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Today at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Today at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Today at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Yesterday at 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Yesterday at 6:29 pm

Admins Online

பராமரிக்க பணமில்லை: ஆர்.கே. ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு

பராமரிக்க பணமில்லை: ஆர்.கே. ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு Empty பராமரிக்க பணமில்லை: ஆர்.கே. ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு

Post by ayyasamy ram on Fri Aug 31, 2018 6:20 am

பராமரிக்க பணமில்லை: ஆர்.கே. ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு Tamil_News_large_2091434

மும்பை:
மும்பையின் பிரபல ஆர்.கே. ஸ்டூடியோவை விற்பனை
செய்ய ராஜ்கபூர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி பட உலகில் புகழ் பெற்ற கபூர் குடும்பம். இந்த
குடும்பத்தை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான
ராஜ்கபூரால் 1948-ம் ஆண்டு மும்பையின் செம்பூர் என்ற
பகுதியில் கட்டப்பட்டது இந்த படப்பிடிப்புத் தளம்

இந்தியில் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனைகள்
புரிந்த! பாபி', !சத்யம் சிவம் சுந்தரம்' ! ராம் தேரி கங்கா
மெய்லி', !மேரே நாம் ஜோக்கர்' உள்பட நூற்றுக்
கணக்கான படங்களின் படப்பிடிப்புகள் இங்கு
நடந்துள்ளன..

மும்பையின் அடையாளமாக இன்றும் கருதப்படும்
புகழ்பெற்றது இந்த ஸ்டூடியோ.

கடந்த ஆண்டு இந்த ஸ்டூடியோவில் பெரும் தீ விபத்து ஏ
ற்பட்டதில் பலத்த பொருட் சேதம் அடைந்தது. இதனை
புனரமைக்க முடியாமல் கபூர் குடும்பத்தினர் திணறி
வந்தனர்.

இனிமேலும் யானைக்கு தீனி போடும் வேலையை
பார்க்க வேண்டாம் இதனை விற்பதே மேல் என முடிவு
செய்துள்ளனர்.

70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்டூடியோவில் தற்போது
படப்பிடிப்புகள் நடப்பது குறைந்து போனது. டி.வி.
சீரியல்களுக்காக சூட்டிங் மட்டும் நடந்து வருவதாக
கூறப்படுகிறது.

எனினும் தற்போதைய நிலையில் ஸ்டூடியோவை மீண்டும்
சரிசெய்ய கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் அதை
விற்றுவிடுவதை தவிற வேறு வழியில்லை என்ற முடிவுக்கு
கபூர் குடும்பத்தினர் வந்துவிட்டனர்.

விரைவில் ஸ்டூடியோ கைமாற இருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இது குறித்து கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபல நடிகை
கரீனா கபூர் கூறியது, மனதுக்கு வேதனையை அளிக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்தமான இடம். சிறுவயதில் அந்த
ஸ்டூடியோவுக்குள் நான் விளையாடிய நினைவுகள் இன்னும்
மனதில் இருக்கிறது. ஸ்டூடியோவை விற்க முடிவு செய்தது
வருத்தமாக இருக்கிறது.

எனது குடும்பத்தினர் முடிவு என்பதால் என்னால் எதுவும்
கூற முடியவில்லை'' என்றார்.
-
--------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பராமரிக்க பணமில்லை: ஆர்.கே. ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு Empty Re: பராமரிக்க பணமில்லை: ஆர்.கே. ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு

Post by SK on Fri Aug 31, 2018 11:30 am

நல்ல முடிவு


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை