ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அலைகடல் என திரண்டு வாரீர்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY on Fri Dec 18, 2009 5:11 pm

First topic message reminder :

பேரன்பு மிக்க பெரியோர்களே!! வாலிபர்களே !! கல்லூரி மாணவ மணிகளே !!
இளம் வயது பெண்களே !! வயோதிக அழகிகளே !!

உங்களுக்காக இதோ வந்துவிட்டது சிவா டிரைவிங் ஸ்கூல்...






எங்களிடம் சிறந்த முறையில் பல்சர் பைக் தள்ளுவது, ஓட்டுவது,
எப்படி பைக்கை லாவகமாக லாரிக்கு அடியில் பார்க் செய்வது !!!

பைக்கில் எப்படி ஏழரை மற்றும் பதினொன்னு, பதிமூனு போன்ற உயரிய, அறிய மலேசியாவில் மட்டுமே கற்றுக்கொடுக்ககூடிய வித்தைகள் இங்கு கற்றுக்கொடுக்கப்படும். மற்றும் பல சாகசங்களை மலேசியா தொழில்நுட்பத்துடன் சொல்லிக் கொடுக்கிறோம்..





கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு

எங்களது நிறுவனத்தில் சேரும் முதல் பத்து பேருக்கு தேவையான மருத்துவ செலவுகளை கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்...

முந்துங்கள்.... இச்சலுகை சில நாட்களுக்கு மட்டுமே....

அனைவரும் வருக... வருக... வருக ....

*****பின் குறிப்பு*****


பயிற்சியின் போது ஏற்படும் உடல் உறுப்பு சேதங்களுக்கு (முக்கியமாக கால்கள்) கம்பெனி பொறுப்பு ஆகாது....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down


Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by சிவா on Sat Dec 19, 2009 7:12 am

என்ன கொடுமை சார் இது! இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க இங்கே யாருமே இல்லையா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY on Sat Dec 19, 2009 9:56 am

@சிவா wrote:என்ன கொடுமை சார் இது! இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க இங்கே யாருமே இல்லையா?


avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by Tamilzhan on Sat Dec 19, 2009 11:19 am

@சிவா wrote:என்ன கொடுமை சார் இது! இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க இங்கே யாருமே இல்லையா?

யாராவது சிவாண்ணாவ தட்டிக் கோளுங்க...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY on Sat Dec 19, 2009 11:21 am

@Tamilzhan wrote:
@சிவா wrote:என்ன கொடுமை சார் இது! இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க இங்கே யாருமே இல்லையா?

யாராவது சிவாண்ணாவ தட்டிக் கோளுங்க...!


ஏற்கனவே தட்டுனதுல.. எல்லாத்தையும் மறந்து அம்னீசியாவுல இருக்காரு.. இனிமே தட்டுனா அவ்வளவு தான்....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by Tamilzhan on Sat Dec 19, 2009 11:24 am

நான் சொன்னது அந்த தட்டிய,...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by ராஜா on Sat Dec 19, 2009 11:24 am

@சிவா wrote:என்ன கொடுமை சார் இது! இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க இங்கே யாருமே இல்லையா?

எத தட்டி கேட்குறது , கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் இப்படி ஆள
கொல்லுறதுக்கு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பித்து இல்லாமல் , டெம்போ வேன் வச்சு
ஆள் பிடிக்குறீங்கலாமே பகல் நேரத்தில யாரும் தைரியமா வெளியில் நடமாட
முடியலையாம் ,


ஆளுங்கள கடத்திட்டு போயி டிரைவிங் சொல்லி தரது எல்லாம் ஒரு பொழப்பு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு on Sat Dec 19, 2009 11:26 am

@VIJAY wrote:
@Tamilzhan wrote:
@சிவா wrote:என்ன கொடுமை சார் இது! இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க இங்கே யாருமே இல்லையா?

யாராவது சிவாண்ணாவ தட்டிக் கோளுங்க...!


ஏற்கனவே தட்டுனதுல.. எல்லாத்தையும் மறந்து அம்னீசியாவுல இருக்காரு.. இனிமே தட்டுனா அவ்வளவு தான்....



avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by சிவா on Sat Dec 19, 2009 11:27 am

Kraja29 wrote:
@சிவா wrote:என்ன கொடுமை சார் இது! இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க இங்கே யாருமே இல்லையா?

எத தட்டி கேட்குறது , கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் இப்படி ஆள
கொல்லுறதுக்கு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பித்து இல்லாமல் , டெம்போ வேன் வச்சு
ஆள் பிடிக்குறீங்கலாமே பகல் நேரத்தில யாரும் தைரியமா வெளியில் நடமாட
முடியலையாம் ,


ஆளுங்கள கடத்திட்டு போயி டிரைவிங் சொல்லி தரது எல்லாம் ஒரு பொழப்பு

தல எப்போ தமிழகம் வருவீங்க!!! விமான நிலையத்திலேயே கடத்திருவோம்...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY on Sat Dec 19, 2009 11:30 am

ராஜா அண்ணா வாங்க ஓடிடுவோம்..........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by ராஜா on Sat Dec 19, 2009 11:31 am

நானும் வரேண்டா விஜய்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு on Sat Dec 19, 2009 11:32 am

ஜயோ நான் தெரியாம வந்துட்டேன் ஆலை விடுங்கபபா சாமி.... நானும் வரேன்டா விஜய் , அண்ணா வாங்க எஸ் ஆயிடலாம்...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தண்டாயுதபாணி on Sat Dec 19, 2009 11:33 am

@தாமு wrote: ஜயோ நான் தெரியாம வந்துட்டேன் ஆலை விடுங்கபபா சாமி.... நானும் வரேன்டா விஜய் , அண்ணா வாங்க எஸ் ஆயிடலாம்...

avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by சிவா on Sat Dec 19, 2009 11:34 am

நீங்களே ஐடியாவும் கொடுத்துட்டு இப்படி ஓடுனா எப்படி! வாங்க பழகிப் பார்க்கலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY on Sat Dec 19, 2009 11:36 am

@தாமு wrote: ஜயோ நான் தெரியாம வந்துட்டேன் ஆலை விடுங்கபபா சாமி.... நானும் வரேன்டா விஜய் , அண்ணா வாங்க எஸ் ஆயிடலாம்...




எப்படி தாமு இப்படியா??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு on Sat Dec 19, 2009 11:38 am

சாரி அண்ணாத்தா எனக்கு வேலைக்கீது வர்ட்டா.....

இல்லைடா விஜய் எஸ்க்கேப் ஆகிடலாம் சொன்னேன்.... இப்படி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by ராஜா on Sat Dec 19, 2009 11:43 am

@சிவா wrote:நீங்களே ஐடியாவும் கொடுத்துட்டு இப்படி ஓடுனா எப்படி! வாங்க பழகிப் பார்க்கலாம்.


"சிவாஜி" படம் மாதிரி இருந்தா பரவாஇல்ல , பழகி பார்க்கலாம் , ஆனா இது உயிர் பிரச்சினை தல எப்படி உங்கள நம்பி வந்து பழகி பாக்குறது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by சிவா on Sat Dec 19, 2009 11:45 am

நம்பிக்கைதானே வாழ்க்கை. உயிருக்கு கியாரண்டி உண்டு! ஆனால் உடலுறுப்புக்களுக்கு இல்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by Tamilzhan on Sat Dec 19, 2009 11:45 am

கற்க கசடர கற்றபின் கற்றுகொடுத்த
வாத்தியாரை அடிக்க தக...

இங்க யாரும் தமிழ் வாத்தியார் இல்லையே
...
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by சிவா on Sat Dec 19, 2009 11:47 am

இந்தக் குறளை வேறு மாதிரி சொல்லக் கேட்டிருக்கிறேன்! அறியத்தர முடியுமா தமிழன்_ஜி...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY on Sat Dec 19, 2009 11:48 am

@Tamilzhan wrote:கற்க கசடர கற்றபின் கற்றுகொடுத்த
வாத்தியாரை அடிக்க தக...

இங்க யாரும் தமிழ் வாத்தியார் இல்லையே
...


அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே?? பாஸ்.....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு on Sat Dec 19, 2009 11:48 am

நம்பிக்கைதானே வாழ்க்கை.

உயிருக்கு கியாரண்டி உண்டு!

ஆனால் உடலுறுப்புக்களுக்கு இல்லை!
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு on Sat Dec 19, 2009 11:49 am

கற்க கசடர கற்றபின் கற்றுகொடுத்த
வாத்தியாரை அடிக்க தக...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by ராஜா on Sat Dec 19, 2009 11:51 am

@தாமு wrote:நம்பிக்கைதானே வாழ்க்கை.

உயிருக்கு கியாரண்டி உண்டு!

ஆனால் உடலுறுப்புக்களுக்கு இல்லை!

தாமு நாங்க இவ்வளவு சொல்லியும் நீங்க கேட்குற மாதிரி தெரியல , போங்க போய்
டிரைவிங் பழகிட்டு உயிரோட இருந்தா ஈகரைக்கு வாங்க , தல ஒரு branch
மலேசியாவுல ஆரம்பிக்கபோறாராம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY on Sat Dec 19, 2009 11:51 am

அப்படியே என்னோடதையும் கொஞ்சம் ரிபீட்டு பண்ணுங்க...தாமு
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு on Sat Dec 19, 2009 11:53 am

நான் போகலை அதுவும் மலோசியாவிலா?
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum