உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நினைவில் கொள்!
by M.M.SENTHIL Yesterday at 11:14 pm

» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:23 pm

» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:21 pm

» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:19 pm

» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:18 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:11 pm

» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:30 pm

» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:25 pm

» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» மோக முள்
by Monumonu Yesterday at 10:56 am

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Yesterday at 9:10 am

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 am

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:47 pm

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:29 pm

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:18 pm

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Fri Feb 22, 2019 8:55 pm

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Fri Feb 22, 2019 8:36 pm

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 8:15 pm

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 8:11 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 7:59 pm

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Fri Feb 22, 2019 7:38 pm

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Fri Feb 22, 2019 7:29 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 6:48 pm

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 3:23 pm

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:12 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Fri Feb 22, 2019 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Fri Feb 22, 2019 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Fri Feb 22, 2019 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Fri Feb 22, 2019 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm

Admins Online

தன்னை உணர்தல் - குறள் வெண்பா

தன்னை உணர்தல் - குறள் வெண்பா

Post by சண்முகம்.ப on Wed Aug 22, 2018 11:50 pm

தன்னை உணர்தல் என்பது முக்தி, மோட்சம், ஆத்ம ஞானம், நிர்வாணம், வீடுபேறு போன்ற பல பெயர்களால் கூறப்படுகிறது. மனிதன் துன்பத்திலிருந்து விடுதலை அடைவது எப்படி என்று நம் முன்னோர்களால் தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. அதனைப் பற்றி எழுதிய பத்து குறள் வெண்பாக்கள் இவை.

சண்முகம்.ப
சண்முகம்.ப
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: தன்னை உணர்தல் - குறள் வெண்பா

Post by சண்முகம்.ப on Thu Aug 23, 2018 9:01 am

ஒரு இடத்தில் தளைதட்டியதால் ஒரு சின்னத் திருத்தம் செய்து இருக்கிறேன்.

சண்முகம்.ப
சண்முகம்.ப
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: தன்னை உணர்தல் - குறள் வெண்பா

Post by சண்முகம்.ப on Thu Aug 23, 2018 9:54 am

நேற்றிரவுதான் ‘தன்னை உணர்தல்’ என்ற தலைப்பில் பத்து குறள் வெண்பாக்களை எழுதிப் பதிவு செய்து இருந்தேன். பதிவு செய்தபின்புதான் அதில் ஒரு சிறிய பிழை இருப்பதை உண்ர்ந்தேன்.

வெண்பாவில் எப்போதும் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்ற இரண்டு தளைகள் மட்டுமே வரவேண்டும். தளை என்றால் என்னவென்று நீங்கள் அறியவில்லை எனினும் பரவாயில்லை. இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், இதில்தான் ஒரு நகைச்சுவை இருக்கிறது.

பதிவிடப் பட்டுவிட்ட என் கவிதையைப் படித்துச் பார்த்துக் கொண்டு இருக்கும்போது, அந்தத் தவறை உணர்ந்தேன். எட்டாம் குறட்பாவிலே, ‘சிவத்தைத் தானென்’ என்று எழுதி இருந்தேன். இங்கு, ‘மாமுன் நேர்’ வருவதலால் தளை தட்டியது. ‘மாமுன் நிரை’ அல்லது ‘விளமுன்நேர்’ தான் வர வேண்டும். அதனால் அதை ‘சிவத்தினைத் தானென்’ என மாற்றி எழுதினேன். இப்போது ‘விளமுன்நேர்’வருவதால் வெண்பாவின் செப்பலோசை மீண்டு எழுந்து விட்டது.

பின்புதான் இதை யோசித்தேன். ஒருவனுக்குத் தன்னை உணர ஒரு பெரும் தளையாக இருப்பது ‘நான்’ என்னும் அகங்காரம் மட்டுமே. இது ஒரு தளை மட்டும் அல்ல. அத்வதைமான பரம்பொருளை விட்டுத் தான் ‘தனி’ என்று உணர முளைத்த ‘தலை’ போலவும் கூட. பரம்பொருளாகிய இந்த சிவம் பிரம்ம தேவனின் தலையைக் கொய்ததாக ஒரு கதை உண்டு. அதே சிவம்தான் அகங்காரம் என்ற தளையையும் கொய்கிறது. இதை உணர்த்துவது போல்தான் சிவம் என்ற வார்த்தைக்கு அருகிலும் தளை தட்டியதோ என்று தோன்றியது! சிறிது சிரித்துக் கொண்டேன்.

தொடர்பில்லாத விஷயங்களைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது மனதின் இயல்பு. ஆங்கிலத்தில் இதை அபபீனியா (Apophenia) என்பார்கள். இப்போது நான் விளக்கியதும் அதற்கு ஒரு உதாரணம்தான்.

கீழே உள்ள ரொட்டித் துண்டில் இயேசுவின் படம் தெரிகிறதா? இதுவும் அபபீனியா தான்.இது வெறும் மனம் செய்யும் மாயை. ஆனால் இந்த மாயையும் இக்குறட்பாக்கள் கூறும் உண்மையை எதிரொலித்தது ஒரு அழகான விஷயம்தான்!

சண்முகம்.ப
சண்முகம்.ப
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: தன்னை உணர்தல் - குறள் வெண்பா

Post by M.Jagadeesan on Thu Aug 23, 2018 1:46 pm

குறட்பாக்கள் அனைத்தும் நன்று .

முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பயப்பின் ( பொழிப்பு மோனை )
குறள் வெண்பா இன்னும் சிறக்கும் .

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது .

இக்குறளில் முதல் அடியில் 1 , 3 சீர்களில் முதலெழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க .இவ்வாறு பொழிப்பு மோனை கட்டாயம் இல்லையென்றாலும் , வருவது சிறப்பு .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5204
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

Re: தன்னை உணர்தல் - குறள் வெண்பா

Post by T.N.Balasubramanian on Thu Aug 23, 2018 5:16 pm

குறள் இருக்கும் இடத்தில எல்லாம், Jagadeesan அய்யாவின் குரல் ஒலிக்கும்.
தகுந்த விளக்கமும் கிடைக்கும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24171
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: தன்னை உணர்தல் - குறள் வெண்பா

Post by சண்முகம்.ப on Thu Aug 23, 2018 5:41 pm

@M.Jagadeesan wrote:குறட்பாக்கள் அனைத்தும் நன்று .

முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பயப்பின் ( பொழிப்பு மோனை )
குறள் வெண்பா இன்னும் சிறக்கும் .

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது .

இக்குறளில் முதல் அடியில் 1 , 3 சீர்களில் முதலெழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க .இவ்வாறு பொழிப்பு மோனை கட்டாயம் இல்லையென்றாலும் , வருவது சிறப்பு .

நல்ல செய்தி.. இனி எழுதும் குறட்பாக்களில் முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி
சண்முகம்.ப
சண்முகம்.ப
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: தன்னை உணர்தல் - குறள் வெண்பா

Post by சிவனாசான் on Thu Aug 23, 2018 8:49 pm

அய்யாவிற்கு போட்டியாக காப்பி செய்ய வந்துவிட்டீரே...
தமிழில் பெயரை தாரும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3888
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: தன்னை உணர்தல் - குறள் வெண்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை