உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by T.N.Balasubramanian Today at 7:37 pm

» மெலனின் – பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 6:02 pm

» காரணம் கூற வேண்டாம்...!
by ayyasamy ram Today at 5:59 pm

» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்
by ayyasamy ram Today at 5:51 pm

» எல்லாம் நானே - கவிதை
by ayyasamy ram Today at 5:15 pm

» சந்தோஷம் & சாம்பல் - கவிதைகள்
by ayyasamy ram Today at 5:11 pm

» அரைகாசு அம்மன்
by ayyasamy ram Today at 5:06 pm

» `பொங்கலுக்கு பராக்’ – `பேட்ட’ ரஜினியின் புது லுக்
by ayyasamy ram Today at 4:47 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by ராஜா Today at 4:35 pm

» யாரிவர்கள்??...கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :)
by krishnaamma Today at 2:04 pm

» ஸ்ரீராமதரிசனம் !
by krishnaamma Today at 1:59 pm

» வளர்ந்த ஆனால் மனதால் குழந்தைத்தனம் மிகுந்த அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் !
by krishnaamma Today at 1:56 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Today at 1:50 pm

» கடி ஜோக் !
by krishnaamma Today at 1:44 pm

» பிறபடுத்தப்பட்ட ஜாதிமல்லி வேணுமாம்...!!
by ayyasamy ram Today at 1:22 pm

» மூதோர் சொல் அமிர்தம்
by ayyasamy ram Today at 1:15 pm

» நகைச்சுவை ‘கடி’கள்
by krishnaamma Today at 1:00 pm

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by krishnaamma Today at 12:58 pm

» லஞ்சம் கொடுத்தாவது லஞ்சத்தை ஒழிப்பேன்…!
by krishnaamma Today at 12:56 pm

» நான் கத்தவே இல்லை !
by krishnaamma Today at 12:52 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Today at 12:50 pm

» காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?
by krishnaamma Today at 12:49 pm

» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்!
by krishnaamma Today at 12:38 pm

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36 pm

» கஜா புயல் - தொடர் பதிவு
by krishnaamma Today at 12:34 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by krishnaamma Today at 12:31 pm

» முருகனின் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா?
by krishnaamma Today at 12:19 pm

» உலகச் செய்திகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:18 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:09 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:07 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am

» வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:27 am

» சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை இன்று திறப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» `பாசிட்டிவ் சிந்தனை விற்பனைக்கு… விலை 4 கிளிஞ்சல்கள்!’-ஒரு நெகிழ்ச்சிக் கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» மடிக்கும் ஸ்மார்ட் போன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am

» பொது அறிவு தகவல்கள் - பல்சுவை- தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

Admins Online

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.

Post by Mr.theni on Sun Aug 19, 2018 1:50 pm

ஹரியானாவைச் சேர்ந்த பெண், முத்தலாக் கூறி, கணவனை விவாகரத்து செய்துவிட்டு காதலனுடன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமில் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லாத கணவன், மூன்று முறை தலாக் என்று கூறி விவகாரத்து பெறும் நடைமுறை இருக்கிறது. இப்படி விவாகரத்து பெறுவது, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என கூறி இதைப் பின்பற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்தது. முத்தலாக் முறையை ஒழிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது. திருத்தம் செய்யப்பட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இன்நிலையில், ஹரியானாவில் உள்ள வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. அன்ஹேதி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாசியா. இவரது கணவர் அப்பாஸ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அப்பாஸ், அடிக்கடி குடித்துவிட்டு வந்து ஷாசியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து எதிர்வீட்டில் வசித்த திருமணமாகாத இளைஞனுக்கும் ஷாசியாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து ஒரு பேப்பரில், மூன்று முறை தலாக் என்று எழுதி வைத்துவிட்டு, காதலருடன் ஓடி விட்டார். வழக்கமாக கணவர் சொல்லும் முறையை இவர் பின்பற்றி விவாகரத்து கோரிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது செய்தி……………………………………………………… ஆனால்………….
.
இஸ்லாத்தில் ஐந்து வகையான விவாகரத்து முறை உண்டு. மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை பிரிவது ஆண்களுக்கானது என்று இஸ்லாம் சொல்கிறது. பெண்கள் நிலை என்ன? நிக்கா நம (Nikah Nama) செய்து கொண்ட பெண் ஒருதலைப்பட்சமாக கணவனை பிரிவதற்குப் பெயர் இஸ்மா (Isma) ஆகும்.
(எனவே செய்திப்படி பெண் கணவனுக்கு மூன்று முறை தலாக் செய்து கழட்டி விட்டது சரியா?)
(Dr Zakir Naik/ fatwa-Sheikh Assim Al-Hakeem )

(இணையம்)
avatar
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.

Post by சிவனாசான் on Sun Aug 19, 2018 3:18 pm

காலம் கலியுகமுங்க. பட்டம்பகலில் நடுரோட்டில்
பதை பதைக்க அறிவாள் வெட்டு அந்தோ பாவம்.
அவர்குடும்பம்.அப்படிபட்ட மனித மிருகங்கள் நாட்டில்
உற்பத்தி ஆகிவிட்டனவே என்செய்வது. முஸ்லீம்
மதக்கோட்பாடு சிலர் எதிர்க்கலாம் சிலர் ஆதரிக்க
லாம். என்ன சட்டப்படி என்ன தீர்ப்பு வர உள்ளதோ>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3531
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1127

View user profile

Back to top Go down

Re: முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.

Post by SK on Mon Aug 20, 2018 12:56 pm

குழந்தைகள் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை