உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி
by ayyasamy ram Today at 6:12 pm

» லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்!
by ayyasamy ram Today at 5:59 pm

» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது
by ayyasamy ram Today at 5:44 pm

» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 11:04 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:20 pm

Admins Online

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள் Empty ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்

Post by ayyasamy ram on Thu Aug 16, 2018 5:19 pm



நடிகை ஜோதிகா நடித்துள்ள 'காற்றின் மொழி' படத்தின்
ஃபஸ்ட் லுக் போஸ்டர் சுதந்திர தினமான நேற்று
வெளியானது.


ஹிந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெற்றி பெற்ற
'துமாரி சுலு' படத்தின் ரீமேக்காக 'காற்றின் மொழி'
வருகிறது. இப்படத்தை ராதாமோகன் இயக்குகிறார்.

ராதாமோகன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த
'மொழி' படத்தில் காது கேளாத, வாய்பேச முடியாத
பெண்ணாக ஜோதிகா நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் அவரது நடிப்பு பாராட்டுகளை
குவித்தது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி
இணைந்திருக்கும் 'காற்றின் மொழி' படத்தில் வித்தார்த்
மற்றும் லஷ்மி மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கின்றனர். சிம்பு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
படத்துக்கு இசை - ஆர்.எச். காஷிப்

இதையடுத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தின்
ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில்
ஜோதிகா பெண்களுக்காக 10 கட்டளைகள் என
குறிப்பிட்டவாரு இருக்கும் பாதைகையை இருகைகளில்
ஏந்தியாவாறு உள்ளார்.

ஜோதிகா கூறும் பெண்களுக்கான கட்டளைகள்

1. உன் விருப்பம்போல் உடை உடுத்துவாயாக

2.பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக

3.உன் கணவர் உன்னை ஒரு கண்ணத்தில் அறைந்தால்,
மறு கண்ணத்தை காட்டாதிருப்பாயாக

4.நீ விரும்பியதை செய்வாயாக

5.குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக

6.வீட்டுப் பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க
செய்வாயாக

7.நீ சம்பாதித்து உன் விருப்பம்போல் செலவு செய்வாயாக

8.நீ விரும்பாதபோது வற்புறுத்தலுக்கு சம்மதிக்காமல் இருப்பாயாக

9.மனதில் பட்டதை சொல்வாயாக

10.ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை அறிவாயாக

-------------------------
வெப்துனியா


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54130
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள் Empty Re: ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்

Post by ayyasamy ram on Thu Aug 16, 2018 5:21 pm

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள் Kaatrinjpg
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54130
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள் Empty Re: ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்

Post by சிவனாசான் on Thu Aug 16, 2018 8:48 pm

யார் இந்த ஜோதிகா நல்லா இருக்கு உபதேசம்.
புதுவித தமிழர் பண்பாடு கடைபிடித்து சீர்>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4341
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1220

Back to top Go down

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள் Empty Re: ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்

Post by சிவனாசான் on Thu Aug 16, 2018 8:51 pm

தலை விரித்துக்கொண்டு இருப்பது எப்போது.
கூந்தலை விரித்துக்கொண்டு இருந்தால்தான்
அழகா என்ன இது. இதுதான் கலியுக காலம்
என்பதா? மனிதனை மேல் உலகம் கொண்டு
செல்லப்போகிறார்களாம். விஞ்சானிகள்.பலே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4341
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1220

Back to top Go down

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள் Empty Re: ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்

Post by SK on Fri Aug 17, 2018 3:30 pm

பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று ஒரு சில  பிற்போக்கு சிந்தனை உள்ளவர்களுக்கு இது பிடிக்காது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள் Empty Re: ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை