புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 11:51 pm

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Yesterday at 9:52 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 12:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:55 am

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:54 am

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 am

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:50 am

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:43 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:40 am

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 10:42 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 10:42 am

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:04 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:03 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:15 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed Mar 27, 2024 11:52 pm

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 5:56 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
4 Posts - 4%
prajai
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_m10ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 13, 2018 1:09 pm

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில் Tamil_News_large_2080078
-
பெங்களூரு:
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள கிசிஜோகி
என்ற சிறு நகரத்தில் இந்து கடவுள் லட்சுமிக்கு கோவில்
உள்ளதாக அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள தயானந்த் சாகர் கல்லூரியில் நடந்த
விழாவில் ஜப்பான் தூதர் தகாயுகி கிதாகவா பேசியதாவது:

டோக்கியோ நகருக்கு அருகே உள்ள சிறு நகரத்தின் பெயர்
கிசிஜோகி. அங்குள்ள லட்சுமி கோவிலை அடிப்படையாக
கொண்டு அந்த நகருக்கு அப்பெயர் கிடைத்துள்ளது.

கிசிஜோகி என்றால் ஜப்பான் மொழியில் லட்சுமி கோவில்
என்று அர்த்தம். இந்தியாவும், ஜப்பானும் வேறு வேறு என
பலரும் நினைப்பது உண்டு. ஆனால், உண்மையில் அப்படி
இல்லை.
ஜப்பான் நாட்டில் இந்து கடவுள்களுக்கு பல கோவில்கள்
உள்ளன.

சமஸ்கிருதம், தமிழுடன் தொடர்பு

பல காலமாக நாங்கள் இந்து கடவுள்களை தான் வழிப்பட்டு
வருகிறோம். இதே போல் ஜப்பான் மொழிக்கும், சமஸ்கிருத
மொழிக்கும் பல ஒற்றுமை உண்டு. ஜப்பான் மொழியில் சுஷி
என்றால் அரிசி மற்றும் வினிகரில் செய்யப்பட்ட உணவு
என்று அர்த்தம். சுஷி என்பதை ஷாரி என்றும் அழைப்பர்.

சமஸ்கிருத மொழியில் அரிசி என்ற வார்த்தையை கூறும்,
‘ஸாலி’ என்ற பெயரில் இருந்து ஷாரி வந்தது. ஜப்பான்
மொழியில் 500 வார்த்தைகளின் மூலத்தை சமஸ்கிருதம்
மற்றும் தமிழ் மொழிகளில் காணலாம்.

இந்திய கலாச்சாரம் மட்டுமல்ல, இந்திய மொழிகளும் எங்கள்
மொழி மற்றும் வழிப்பாட்டில் ஆதிக்கம் கொண்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

———————————–
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக