உறவுகளின் வலைப்பூக்கள்புதிய இடுகைகள்
» எது எப்படிக் கெடும்?
by சிவா Today at 9:41 pm

» சண்டகோழி 2 – விமர்சனம்
by krishnaamma Today at 8:25 pm

» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
by krishnaamma Today at 8:24 pm

» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
by krishnaamma Today at 8:22 pm

» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்
by krishnaamma Today at 8:17 pm

» அளவைகள் 2
by sundaram77 Today at 7:12 pm

» அளவைகள்
by sundaram77 Today at 7:08 pm

» முருங்கத்தொழுவு குளம்
by ரா.ரமேஷ்குமார் Today at 7:04 pm

» சரசர சாரகாத்து வீசும் போது,
by ayyasamy ram Today at 6:13 pm

» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது
by ayyasamy ram Today at 5:30 pm

» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்
by ayyasamy ram Today at 5:24 pm

» துர்கா ஸந்திர கலா ஸ்துதி
by சிவா Today at 4:02 pm

» #MeToo செய்திகள்
by சிவா Today at 3:56 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 3:43 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 3:19 pm

» அதிசயம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்
by badri2003 Today at 12:50 pm

» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm

» கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:01 pm

» மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:55 am

» ஆசிரமத்தில் அசைவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am

» நில்லு கண்ணப்பா’
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:14 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:44 am

» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்
by சிவா Today at 10:00 am

» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்
by சிவா Today at 9:48 am

» வெற்றிலையிலும் ஆண், பெண்!
by சிவா Today at 9:33 am

» நமசிவாயமே நமக்கு துணை – குட்டிக்கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» கௌதம புத்தர் போதனைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:14 am

» மெது வடையும் டோநட்டும்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:11 am

» அமாவாசையன்று கோலமிடலாமா…?
by ayyasamy ram Today at 7:39 am

» கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்
by ayyasamy ram Today at 7:38 am

» பாரதியார் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:25 am

» வசீகரித்த வளையல் ஒலி
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவா Today at 6:50 am

» தேசியச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:28 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 4:05 am

» முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911
by சிவா Today at 4:00 am

» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்
by சிவா Today at 3:48 am

» தோல்வியில்லை.
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» முட்டாள் தனங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» நாளைய பொழுது – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உறவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பாதி மாயம் மீதி பிரசாதம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:26 pm

» பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:06 pm

» பசித்திரு, விழித்திரு...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm

» அமாவாசையன்று கோலமிடலாமா...?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm

» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm

» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்?
by ayyasamy ram Yesterday at 2:14 pm

Admins Online

மூணாறில் நிலச்சரிவு: 69 பேர் தவிப்பு

மூணாறில் நிலச்சரிவு: 69 பேர் தவிப்பு

 on Fri Aug 10, 2018 3:56 pm


மூணாறு:
தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால்,
ரிசார்ட்டில் தங்கியுள்ள 69 சுற்றுலா பயணிகள் தவித்து
வருகின்றனர்.

கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து
வருகிறது. இரு மாதங்களாக கனமழை பெய்து வருவதால்,
நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மழை தொடர்பான
சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக
அதிகரித்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு பின்

இடுக்கி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக
26 ஆண்டுகளுக்கு பின் அணை நேற்று திறக்கப்பட்டது.
3 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்
மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து
அதிகரித்த வண்ணம் உள்ளது.

இன்று (ஆக.,10) நண்பகல் 12 மணியளவின்படி அணைக்கு
வினாடிக்கு 521 கன அடி தண்ணீர்வந்து கொண்டுள்ளது.
மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு
பின், அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டன.

வெள்ளப் பெருக்கு

தொடர் மழையால் சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள மருத்துவமனை,
பக்தர்கள் தங்கும் இடம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின.
ஆலுவா சிவன் கோயிலும் மழை நீரில் மூழ்கியுள்ளது.

உஷார் நிலை:

இடுக்கி மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் அதிகபட்ச
உஷார்நிலை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு படை வீரர்களும்
தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் உதவி

இடுக்கி மாவட்டம், மூணாறில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு
செல்லும் வழியில், நிலச்சரிவு ஏற்பட்டது. சாலை
துண்டிக்கப்பட்டதால், ரிசார்ட்டில் தங்கியுள்ள 20 வெளி
நாட்டவர் உட்பட 69 பேர் வெளியேற முடியாமல் தவித்து
வருகின்றனர்.
அவர்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40175
மதிப்பீடுகள் : 11686

View user profile

Back to top Go down

Re: மூணாறில் நிலச்சரிவு: 69 பேர் தவிப்பு

 on Fri Aug 10, 2018 5:41 pm
தமிழகத்திற்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்குமா  என்ன? என்ன?


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7794
மதிப்பீடுகள் : 1456

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை