ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 Mr.theni

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ஐடியா – ஒரு பக்க கதை
 சிவனாசான்

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 சிவனாசான்

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 சிவனாசான்

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 T.N.Balasubramanian

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

வாரியார் வாழ்க்கையில்...
 SK

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மருத்துவக் குறிப்புகள்
 ayyasamy ram

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
 T.N.Balasubramanian

ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
 udhayam72

Aug 15 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

இந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்
 Meeran

கேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்
 Mr.theni

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்
 சிவனாசான்

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 சிவனாசான்

12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...
 udhayam72

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 parthapartha

செக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி!
 ayyasamy ram

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக ரேகா சர்மா நியமனம்

View previous topic View next topic Go down

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக ரேகா சர்மா நியமனம்

Post by ayyasamy ram on Fri Aug 10, 2018 3:48 pm



தேசிய மகளிர் ஆணைய தலைவராக இருந்த வந்த
லலிதா குமாரமங்களம் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக
இருந்து வந்த ரேகா சர்மா (வயது 54) கூடுதலாக இந்த
பொறுப்பை வகித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தேசிய மகளிர் ஆணையத்தின்
தலைவராக ரேகா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர், நாட்டின் பல்வேறு
பகுதிகளில் உள்ள மனநல காப்பகங்கள், ஆதரவற்ற இல்லங்கள்
ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களுடன்
கலந்துரையாடியுள்ளார். அவர்களின் கஷ்டங்களை
கேட்டறிந்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை
தொடர்ந்து, ரேகா சர்மா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

இதில் பேசிய அவர்,”தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக
நியமிக்கப்பட்டதை நான் பெரும் கவுரமாக கருதுகிறேன்.
கடமை உணர்வுடன் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

பெண்களுக்கு அரசியல் அமைப்பில் உள்ள சட்ட உரிமைகளை
நிலைநாட்டவும், அவர்களின் குறைகளை சரி செய்ய உதவுதற்கு
தேசிய மகளிர் ஆணையம் உண்மையாக செயல்படும்” என்று
வாக்களித்தார்.

மேலும்,”பாவ மன்னிப்பு, பெண்களை மட்டும் பாதிக்காது.
ஆண்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். எனவே, பாவ மன்னிப்பு
கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில்
அரசு ஈடுபட வேண்டும்” என ரேகா சர்மா கேட்டுக்கொண்டார்.
-
-------------------------
தினமலர், நெல்லை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38060
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக ரேகா சர்மா நியமனம்

Post by SK on Fri Aug 10, 2018 4:47 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6851
மதிப்பீடுகள் : 1240

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum