உறவுகளின் வலைப்பூக்கள்புதிய இடுகைகள்
» எது எப்படிக் கெடும்?
by சிவா Today at 9:41 pm

» சண்டகோழி 2 – விமர்சனம்
by krishnaamma Today at 8:25 pm

» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
by krishnaamma Today at 8:24 pm

» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
by krishnaamma Today at 8:22 pm

» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்
by krishnaamma Today at 8:17 pm

» அளவைகள் 2
by sundaram77 Today at 7:12 pm

» அளவைகள்
by sundaram77 Today at 7:08 pm

» முருங்கத்தொழுவு குளம்
by ரா.ரமேஷ்குமார் Today at 7:04 pm

» சரசர சாரகாத்து வீசும் போது,
by ayyasamy ram Today at 6:13 pm

» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது
by ayyasamy ram Today at 5:30 pm

» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்
by ayyasamy ram Today at 5:24 pm

» துர்கா ஸந்திர கலா ஸ்துதி
by சிவா Today at 4:02 pm

» #MeToo செய்திகள்
by சிவா Today at 3:56 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 3:43 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 3:19 pm

» அதிசயம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்
by badri2003 Today at 12:50 pm

» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm

» கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:01 pm

» மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:55 am

» ஆசிரமத்தில் அசைவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am

» நில்லு கண்ணப்பா’
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:14 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:44 am

» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்
by சிவா Today at 10:00 am

» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்
by சிவா Today at 9:48 am

» வெற்றிலையிலும் ஆண், பெண்!
by சிவா Today at 9:33 am

» நமசிவாயமே நமக்கு துணை – குட்டிக்கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» கௌதம புத்தர் போதனைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:14 am

» மெது வடையும் டோநட்டும்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:11 am

» அமாவாசையன்று கோலமிடலாமா…?
by ayyasamy ram Today at 7:39 am

» கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்
by ayyasamy ram Today at 7:38 am

» பாரதியார் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:25 am

» வசீகரித்த வளையல் ஒலி
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவா Today at 6:50 am

» தேசியச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:28 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 4:05 am

» முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911
by சிவா Today at 4:00 am

» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்
by சிவா Today at 3:48 am

» தோல்வியில்லை.
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» முட்டாள் தனங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» நாளைய பொழுது – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உறவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பாதி மாயம் மீதி பிரசாதம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:26 pm

» பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:06 pm

» பசித்திரு, விழித்திரு...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm

» அமாவாசையன்று கோலமிடலாமா...?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm

» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm

» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்?
by ayyasamy ram Yesterday at 2:14 pm

Admins Online

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Fri Aug 10, 2018 3:41 pm

புதுடில்லி,

திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது
அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திருச்சி
சிவா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின்
முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி
காலமானார். அவரது உடல் சென்னை - மெரினா
கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று பேசிய திமுக எம்பி திருச்சி சிவா,
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது
வழங்கப்படவேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு
அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திருச்சி சிவா விடுத்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட
பிற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
-
--------------------------------
தினமலர், நெல்லை

Last edited by ayyasamy ram on Fri Aug 10, 2018 3:47 pm; edited 2 times in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 40175
மதிப்பீடுகள் : 11686

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Fri Aug 10, 2018 3:43 pm
அந்த விருதுக்கே கேவலம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4272
மதிப்பீடுகள் : 1246

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Fri Aug 10, 2018 4:09 pm
[quote="மாணிக்கம் நடேசன்"]அந்த விருதுக்கே கேவலம்.
[/quote

உசுப்பிவிட்டால்தான் அய்யாவிடமிருந்து மறுமொழி வரும் போலிருக்கிறது
அய்யா நலமா? உடல் நலமா?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23085
மதிப்பீடுகள் : 8557

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Fri Aug 10, 2018 4:23 pm
அந்த விருதுக்கே கேவலம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4272
மதிப்பீடுகள் : 1246

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Fri Aug 10, 2018 4:48 pm
எனக்கும் பாரத ரத்னா விருது 
வழங்கப்படவேண்டும் 

avatar
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 7794
மதிப்பீடுகள் : 1456

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Sat Aug 11, 2018 6:35 pm
ஒருமுறை காமராசர் , வழக்கத்திற்கு மாறாக , வலது தோளில் துண்டு அணிந்திருந்தாராம் . அதைப்பார்த்த ஒரு பத்திரிகை நிருபர்

ஐயா ! நீங்கள் எப்போதும் இடது தோளில்தானே துண்டு போட்டிருப்பீர்கள் ! இப்போது வழக்கத்திற்கு மாறாக வலது தோளில் துண்டு போட்டிருக்கிறீர்களே ! என்ன காரணம் ? என்று கேட்டாராம் .

அதற்கு காமராஜர் , " வலது தோள்பட்டை அருகே சட்டை கிழிந்துள்ளது ; அதை மறைக்கத்தான் துண்டை , வலது புறமாகப் போட்டிருக்கிறேன் " என்றாராம் !

இவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்தான் . இவருக்குப் பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டது . விருதால் இவருக்குப் பெருமையா அல்லது இவரால் விருதுக்குப் பெருமையா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5153
மதிப்பீடுகள் : 2415

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Sat Aug 11, 2018 6:45 pm
@M.Jagadeesan wrote:ஒருமுறை காமராசர் , வழக்கத்திற்கு மாறாக , வலது தோளில் துண்டு அணிந்திருந்தாராம் . அதைப்பார்த்த ஒரு பத்திரிகை நிருபர்

ஐயா ! நீங்கள் எப்போதும் இடது தோளில்தானே துண்டு போட்டிருப்பீர்கள் ! இப்போது வழக்கத்திற்கு மாறாக வலது தோளில் துண்டு போட்டிருக்கிறீர்களே ! என்ன காரணம் ? என்று கேட்டாராம் .

அதற்கு காமராஜர் , " வலது தோள்பட்டை அருகே சட்டை கிழிந்துள்ளது ; அதை மறைக்கத்தான் துண்டை , வலது புறமாகப் போட்டிருக்கிறேன் " என்றாராம் !

இவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்தான் . இவருக்குப் பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டது . விருதால் இவருக்குப் பெருமையா அல்லது இவரால் விருதுக்குப் பெருமையா ?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23085
மதிப்பீடுகள் : 8557

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Sat Aug 11, 2018 6:48 pm
@SK wrote:எனக்கும் பாரத ரத்னா விருது 
வழங்கப்படவேண்டும் 

அதற்கு பெயர் அபராத (A Bharadha )ரத்னா விருது

 on Sat Aug 11, 2018 6:56 pm
திருச்சி சிவா
பயன் அடைந்தவர்..
தொடர்ந்து பயன் அடைய கோரிக்கை வைத்துள்ளார்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23085
மதிப்பீடுகள் : 8557

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Sat Aug 11, 2018 7:22 pm
முதல் மனைவி பத்மாவதி இறந்தவுடன்
தயாளு அம்மாவை மணந்தார்.
ராஜாத்தி அம்மாளை கரம் பிடித்தார்.--
மனைவி உயிருடன் இருக்கும் போது, மறுமணம் செய்வதை
சட்டம் அனுமதிப்பதில்லை.
ஆகவேதான் ,ராஜாத்தி யார் என கேள்வி எழுந்தபோது,
என் மகள் கனிமொழியின் தாயார் என்று சமாளித்தார்.

தகவல்கள் விக்கி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23085
மதிப்பீடுகள் : 8557

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Sun Aug 12, 2018 1:39 pm
அப்படியானால் ராசாத்தியின் கணவர் யார்? ஒரே குழப்பமாக இருக்கிறதே! கனிமொழிக்கு பல கோடி சொத்தில் பங்குண்டா?
avatar
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Sun Aug 12, 2018 1:43 pm
ஏன் கருணானிதிக்கு கொடுக்கக் கூடாது?
கருணானிதிக்கு உள்ள தகைமைகள்.>டன்பர் எண்ணை வென்றவர்.
>60 வயது இந்திரா காந்தியை மதுரையில் கொல்ல முயற்சித்த போது,வெள்ளைச் சேலையில் பட்ட ரத்தத்தை மாதவிலக்கு ரத்தம் என்று மேடை தோறும் சொன்னது, (நெல்லை கண்ணன் புத்தகம்)
>ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது மானாட மயிலாட பார்த்து விட்டு என்னை ஏமாற்றி விடடார் பிரணாப் என்றது,
>பார்வது அம்மாளை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பி விட்டு எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னது,..

இப்படி எத்தனையோ தகைமைகள் பட்டியலிடலாமே!
அதைவிட முன்னரும் முதலமைச்சர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதே….
அதனால் ஜெயலலிதாவுக்கும் (எம்பி.மைத்திரேயன் வேண்டுகோள்) சேர்த்து இருவருக்கும் கொடுக்க வேண்டும்? தமிழ் நாட்டில் இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கும் பரிந்துரை செய்ய வேண்டும்.

(இணையம்)

எனக்கும் வேண்டும்.
avatar
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Mon Aug 13, 2018 3:38 pm
@T.N.Balasubramanian wrote:
@SK wrote:எனக்கும் பாரத ரத்னா விருது 
வழங்கப்படவேண்டும் 

அதற்கு பெயர் அபராத  (A Bharadha )ரத்னா விருது

ரமணியன்
சரி அதையாவது கொடுங்க

avatar
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 7794
மதிப்பீடுகள் : 1456

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Mon Aug 13, 2018 3:56 pm
@SK wrote:
@T.N.Balasubramanian wrote:
@SK wrote:எனக்கும் பாரத ரத்னா விருது 
வழங்கப்படவேண்டும் 

அதற்கு பெயர் அபராத  (A Bharadha )ரத்னா விருது

ரமணியன்
சரி அதையாவது கொடுங்க

எந்தன் பேங்க் அக்கவுண்டுக்கு அனுப்பும் பணத்தை பொறுத்து விருது அனுப்பப்படும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23085
மதிப்பீடுகள் : 8557

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

 on Mon Aug 13, 2018 4:03 pm
நான் தலைவர் சமாதியில் தியானத்தில் உக்காந்து வாங்கிக்கிறேன் 

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

avatar
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 7794
மதிப்பீடுகள் : 1456

View user profile

Back to top Go down

Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை