ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 Mr.theni

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ஐடியா – ஒரு பக்க கதை
 சிவனாசான்

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 சிவனாசான்

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 சிவனாசான்

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 T.N.Balasubramanian

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

வாரியார் வாழ்க்கையில்...
 SK

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மருத்துவக் குறிப்புகள்
 ayyasamy ram

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
 T.N.Balasubramanian

ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
 udhayam72

Aug 15 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

இந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்
 Meeran

கேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்
 Mr.theni

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்
 சிவனாசான்

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 சிவனாசான்

12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...
 udhayam72

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 parthapartha

செக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி!
 ayyasamy ram

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

View previous topic View next topic Go down

திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by ayyasamy ram on Wed Aug 08, 2018 1:12 pm

சென்னை:
திமுக தலைவர் கலைஞரின் நல்லடக்க நிகழ்ச்சி
மாலை 4 மணி முதல் நடைபெறுகிறது.

இதையடுத்து கலைஞரின் உடலை மெரினாவில்
அடக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
-
-----------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38060
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by ayyasamy ram on Wed Aug 08, 2018 1:40 pm


-
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய
அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதைக்கேட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கண்ணீர்
வடித்தனர்.

இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அடக்கம்
செய்யும் இடத்தை பார்வையிட்டு அதற்கான இடத்தை
தேர்வு செய்ய துரைமுருகன், எ.வ வேலு உள்ளிட்ட திமுக
முக்கிய நிர்வாகிகள் அண்ணா சதுக்கம் அமைந்துள்ள
பகுதியில் ஆய்வு நடத்தினர்.

அவர்களுடன் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும்
ஆய்வில் கலந்துக்கொண்டனர். இன்று மாலை 5 மணி
அளவில் உடல் அடக்கம் நடக்க உள்ளது.

அதற்கு முன்னர் அண்ணா சதுக்கம் இடம் தயார் செய்ய
வேண்டிய அவசரத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அண்ணா சதுக்கத்தில்
போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல் அடக்கம் அண்ணா சதுக்கம்
பின்புறம் அவர் சமாதிக்கு அருகிலேயே அடக்கம்
செய்யப்படுகிறது.
-
------------------------
தி இந்து
படம் - டெக்கான் கிரோனிக்கல்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38060
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by Mr.theni on Wed Aug 08, 2018 1:46 pm

கருணாநிதி --> ராமன் பொறந்த இடத்துலே தான் கோவில் கட்டணுமா - வேற இடத்துல கட்டுனா என்ன ?

எடப்பாடி --> மரினாவுல தான் புதைக்கணுமா - வேற இடத்துல புதைச்சா என்ன ?
avatar
Mr.theni
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by ayyasamy ram on Wed Aug 08, 2018 3:31 pm


-
திண்டுக்கல்லில் மொட்டை அடித்து சோகத்தை வெளிப்படுத்திய
தொண்டர்கள்.
-
-தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38060
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by ayyasamy ram on Wed Aug 08, 2018 3:32 pm


-
திருப்பூர் காட்டுவளவு பகுதியில் கலைஞருக்கு
ஒப்பாரி வைத்து அழுத பெண்கள்.
-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38060
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by ayyasamy ram on Wed Aug 08, 2018 3:33 pm

சென்னை:
றைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்
ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியூர்களில்
இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னை நோக்கி வந்து
கொண்டுள்ளனர்.

ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார்
லேசான தடியடி நடத்தி கூடடத்தை கலைத்தனர்.

நெரிசல் காரணமாக தொண்டர்கள் 2 பேர் பலியானார்கள்.
25 பேர் காயமுற்றனர்.
-
--------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38060
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by ayyasamy ram on Wed Aug 08, 2018 5:11 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38060
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by ayyasamy ram on Wed Aug 08, 2018 5:46 pm


-
மத்திய அரசிடமே அதிகாரம் குவிந்து விடக்கூடாது,
மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை
வலியுறத்திய திமுக தலைவர் கருணாநிதி,
மாநில முதல்வர்கள் ஆகஸ்ட்1 15-ம் தேதி தேசியக் கொடியை
ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர்

கடந்த 1974-ம் ஆண்டு, முதல்வராக இருந்த கருணாநிதி,
ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டையில் தேசியக்கொடியே
ஏற்றிய முதல் முதல்வர் எனும் பெருமையைப் பெற்றார்
-
இந்து தமிழ் திசை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38060
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by ayyasamy ram on Wed Aug 08, 2018 7:11 pm

அரசு மரியதையுடன் நல்லடக்கம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில்
வைக்கப்பட்டது.

"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஒய்வு
கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் சந்தன பேழையிலும்,
உடல் அடக்கம் செய்யும் இடத்திலும் எழுத வேண்டும் என
திமுக தலைவர் கருணாநிதி விரும்பினார்

அதுபோல் சந்தனபேழையில் எழுதப்பட்டு உள்ளது.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல்
நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தொண்டர்கள்
கோஷங்கள் விண்ணைப்பிளந்தது.
-
----------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38060
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by சிவனாசான் on Wed Aug 08, 2018 7:16 pm

அவர் சம்பாதித்து வைத்துள்ள எத்னையோ அவருக்கா இடமில்லை >>
அண்ணா எதையும் சம்பாதிக்கவில்லை எம்ஜிஆர் தனக்கென எதையும்
சம்பாதிக்கவில்லை ஊதியமாகக்கூட ஒருரூபாய் பெற்றார் அதனால்
அவர்களுக்கு மெரினா. விண்ணை தொடும் அளவிற்கு சொத்துக்கு
அதிபதியான அன்னாருக்குமா மெரினா?
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 1051

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by சிவனாசான் on Wed Aug 08, 2018 7:21 pm

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்.
நாட்ல ஆண்டிக்கோர் சட்டம் அரசனுக்கோர் சட்டமுங்க. வழக்கு
தொடுத்தை வாபஸ் வாங்கிட்டாங்க சரியாய் போய்விட்டது.
சுய லாபமே எல்லாம். சுயநலமற்று பாடுபட்டோர் சிலர்>>>!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 1051

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by Mr.theni on Wed Aug 08, 2018 7:31 pm

ட்ராபிக் ராமசாமி வழக்கை வாபஸ் வாங்கவில்லை. நீதிபதி அவரின் வழக்கையும் சேர்த்து நீக்கி விடடார். அப்பீல் செய்யப் போவதாக சொல்லி இருக்கிறார்.

கருணாநிதியின் உண்மை-மறு பக்கத்தை நெல்லை கண்ணன் ஒரு புத்தகமாக முன்னர் எழுதி உள்ளார்.
இவர் இப்படியானவரா எனக் கேட்க வைத்துள்ளது.உண்மை உருவத்தை தமிழ் என்ற கவசத்தை வைத்து மறைத்து விட்டார்.
avatar
Mr.theni
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by சிவனாசான் on Wed Aug 08, 2018 7:37 pm

பணம் பந்தியிலே குலம் குப்பையிலே என மிக
கருத்துடைய பாடலை பாடினார் ஒருவர்>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 1051

View user profile

Back to top Go down

Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum