உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிட்டு பஜாரு! - சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 6:14 pm

» வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி
by ayyasamy ram Today at 6:12 pm

» லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்!
by ayyasamy ram Today at 5:59 pm

» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது
by ayyasamy ram Today at 5:44 pm

» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

Admins Online

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்! Empty அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!

Post by ayyasamy ram on Sun Aug 05, 2018 4:45 am

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்! E_1533268704

பெண்கள் என்றாலே பொதுவாக, அழகின் வடிவம் தான்
என்றாலும், இந்திய பெண்களின் அழகை வர்ணிக்க
வார்த்தைகள் போதாது;

பாரம்பரியமும், பண்பும் இந்திய பெண்களின்
அணிகலன்களாக விளங்குகிறது. அதிலும், மேற்கு
வங்க மாநில பெண்கள் மிக அழகாக இருப்பர்.

இந்தியாவின் மிக அழகான பெண்களில், கோல்கட்டா நகர
பெண்கள், மூன்றாவது இடத்தை பிடிக்கின்றனர்.
இவர்களின் தனித்துவமே சற்று பூசினாற்போல இருக்கும்
இவர்களின் உடல்வாகு தான்.

ரீமா சென், பிபாஷா பாசு, கஜோல், லிசா ராய்,
நந்தனா சென், ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் என,
பாலிவுட்டில் ஜொலிக்கும் இந்த நட்சத்திரங்கள்,
கோல்கட்டா நகர மங்கையர் தாம்!

இந்த பட்டியலில், இரண்டாமிடத்தில் உள்ளனர்,
சண்டிகர் நகர பெண்கள். இந்நகரத்து பெண்களை
பார்த்தவுடன், கவிஞர்கள், தன்னை மறந்து கவிதை எழுத
ஆரம்பித்து விடுவர் என்று சொல்வதும் உண்டு.

அழகான பெண்கள் இருக்கும் இந்திய நகரங்களில்,
முதலிடத்தை பிடிக்கிறது, டில்லி. இங்கு பிறந்த பெண்கள்
அழகாகவும், புத்திசாலியாகவும், மன தைரியம்
மிக்கவர்களாகவும் இருக்கின்றனர்.

டாப்சி, ஹூமா குரேசி, பூமிகா, ரகுல் பிரீத் சிங், ரிச்சா
என கோலிவுட்டில் கலக்கும் இந்த ஹீரோயின்களின்
சொந்த ஊரும், டில்லி தான்!
-
-----------------------------
—ஜோல்னாபையன்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54132
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்! Empty Re: அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!

Post by சிவனாசான் on Sun Aug 05, 2018 5:14 pm

கேரளாவின்தான் என்கிறார்கள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4341
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1220

Back to top Go down

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்! Empty Re: அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 05, 2018 8:56 pm

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5059
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2799

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்! Empty Re: அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!

Post by சிவனாசான் on Tue Aug 07, 2018 10:50 am

அழகு என்பதை எந்த வகையில் எதை வைத்து அதாவது
சாமுந்திரிகாலட்சணத்தை வைத்துசொல்கிறார்கள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4341
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1220

Back to top Go down

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்! Empty Re: அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!

Post by Mr.theni on Tue Aug 07, 2018 2:03 pm

ஜோல்னாபையன் அவசரப்பட்டு விட்டார் எனத் தோன்றுகிறது. காமெராவினால் யாரையும் அழகாகக் காட்டிட முடியும்.அதனால் தான் நடிக்க வருமுன் படம் பிடித்து காமராவிற்கு அழகாக தெரிகிறார்களா எனப் பார்ப்பார்களாம். அத்துடன்  மேக்கப் சேர்ந்து தான் அழகில்லாத முகத்தை சினிமாவில் அழகாகக் காட்டுகிறார்கள்.

இது சாம்பிள்...



(நானும் நடிக்கப் போகிறேன். SK அண்ணா எடுக்கும் குறும் படத்தில்?? சான்ஸ் கிடைத்தால் /நேரம் கிடைத்தால்?)
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்! Empty Re: அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை