புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
17 Posts - 4%
prajai
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
8 Posts - 2%
Jenila
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
4 Posts - 1%
jairam
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_m10கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 03, 2018 8:26 pm


கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை Tamil_News_large_2074085

விருத்தாசலம் :
கடலுாரைச் சேர்ந்த பெண் இன்ஜினியரிங் பட்டதாரியை,
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர், விருத்தாசலம்
கொளஞ்சியப்பர் கோவிலில், திருமணம் செய்து கொண்டார்.

கடலுார் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் குணசேகரன் -
மணிமேகலை தம்பதியின் மகள் சாருலதா, 32; பி.இ.,
பட்டதாரி. இவர், ஐரோப்பிய நாடான செக் குடியரசில்
ஆங்கிலம் கற்பிக்கும் பணி புரிகிறார்.

அதே நாட்டைச் சேர்ந்த தாமஸ் - க்வேதா தம்பதியின்
மகன் லுாகாஸ், 40; கணினி நெட்வொர்க் தொழில்
நுட்ப பணியாளர். இருவரும், காதலித்தனர்.

தங்களது பெற்றோரிடம் தெரிவித்து, இரு வீட்டாரின்
சம்மதத்துடன், கடந்த மார்ச் மாதம் செக் குடியரசு நாட்டின்
பாரம்பரிய முறைப்படி லுாகாஸ், சாருலதாவை மணம்
முடித்தார்.

சாருலதா வீட்டில்,தமிழ் பாரம்பரிய முறைப்படியும்
திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதையடுத்து. மணமக்கள் இந்தியா வந்தனர்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில், தமிழ் பாரம்பரிய
கலாச்சாரப்படி, வேட்டி சட்டை அணிந்த லுாகாஸ்,
சாருலதாவின் கழுத்தில் தாலி கட்டி, திருமணம் செய்து
கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.
-
---------------------------------
தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 04, 2018 11:32 am

கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை 3838410834



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 04, 2018 5:46 pm

செக் பாஷையில் " ப்ராணி டொப்ரே ...."..( Best wishes --நல் வாழ்த்துகள் என்று அர்த்தம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 04, 2018 9:05 pm

வாழ்த்துக்கள்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 05, 2018 9:21 pm

ஓகே!!!!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக