உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன!

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! Empty இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன!

Post by ayyasamy ram on Tue Jul 31, 2018 11:03 pm

அடுத்த வாரம் ஆகஸ்ட் 10 அன்று கமல் நடித்து இயக்கியுள்ள
விஸ்வரூபம் 2 படம் வெளியாகிறது. இதனால் இதனுடன்
போட்டியிடுவதிலிருந்து தப்பிக்கொள்ள, ஒட்டுமொத்தமாக
10 தமிழ்ப்படங்கள் இந்த வாரம் வெள்ளியன்று (ஆகஸ்ட் 3)
வெளியாகின்றன.


1. கஜினிகாந்த்
2. மணியார் குடும்பம்
3. அரளி
4. கடிகார மனிதர்கள்
5. எங்க காட்டுல மழை
6. போயா
7. உப்பு புளி காரம்
8. காட்டு பய சார் இந்த காளி
9. கடல் குதிரைகள்
10. நாடோடி கனவு.

ஆர்யா, சயீஷா நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார்
இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - கஜினிகாந்த்.
ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள
இப்படத்துக்கு இசை - பாலமுரளி பாலு.

ஹரஹர மஹா தேவகி,
இருட்டு அறையில் முரட்டு குத்து
ஆகிய படங்களை இதற்கு முன்பு இயக்கியுள்ளார்
சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இந்தப் படமும் தம்பி ராமையா இயக்கியுள்ள மணியார்
குடும்பம் என இரு படங்கள் மட்டுமே ஓரளவு
ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவை.

இந்நிலையில் மற்ற படங்கள் திரையரங்குகள்,
வசூல் கிடைப்பதில் பல சிரமங்களைச் சந்திக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாவதற்கு
அனுமதித்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீதும்
விமரிசனங்கள் எழுந்துள்ளன.
-
----------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! Empty Re: இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன!

Post by ayyasamy ram on Tue Jul 31, 2018 11:03 pm

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! A_uppu11xx
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! Empty Re: இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன!

Post by SK on Wed Aug 01, 2018 2:43 pm

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! 3838410834
அப்போ தமிழ் ராக்கர்ஸுக்கு வேலை இல்லை


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! Empty Re: இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன!

Post by Mr.theni on Wed Aug 01, 2018 4:27 pm

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! 1571444738

ஒன்றாவது நல்ல பார்க்கக் கூடிய படம் உண்டா? ஐ திங்க் நோ.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! Empty Re: இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன!

Post by Mr.theni on Wed Aug 01, 2018 11:41 pm

12 வயதில் சொந்த மாமனே பாலியல் பலாத்காரம் செய்வது -நல்ல படம் என ரசிகர்கள் சொல்வது வேடிக்கை. இதுவும் ஒரு சிறுவர் பாலியல் பலாத்காரமே. -மணியார் குடும்பம்.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! Empty Re: இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை