உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by ayyasamy ram Today at 7:11 am

» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
by ayyasamy ram Today at 5:25 am

» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
by ayyasamy ram Today at 5:20 am

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by ayyasamy ram Today at 5:14 am

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by ayyasamy ram Today at 5:05 am

» மனம் எனும் கோவில்! - கவிதை
by ayyasamy ram Today at 4:59 am

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:55 am

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by ayyasamy ram Today at 4:49 am

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by ayyasamy ram Today at 4:44 am

» பாட்டி வழியில் பிரியங்கா
by ayyasamy ram Today at 4:37 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by ayyasamy ram Today at 4:33 am

» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்
by சக்தி18 Yesterday at 9:56 pm

» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்
by சக்தி18 Yesterday at 9:52 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by சக்தி18 Yesterday at 9:42 pm

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» மழையே இன்றி வறட்சியில் டெல்லி
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» முதல் விண்வெளி மங்கை!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மொக்க ஜோக்ஸ்...!!
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» காதல் வேடிக்கை
by VEERAKUMARMALAR Yesterday at 4:34 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 3:40 pm

» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by சக்தி18 Yesterday at 2:05 pm

» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» புதிய இடுகைகள்
by T.N.Balasubramanian Yesterday at 1:52 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 1:47 pm

» கவிதைப்போட்டி
by T.N.Balasubramanian Yesterday at 12:43 pm

» கல்வி செல்வம் தந்த காமராஜர்'
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» முரண்பாடா ... ? முடியா பாடா ... ?
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 12:32 pm

» 101 ஒரு நிமிட கதைகள் ---விகடன் வெளியீடு
by T.N.Balasubramanian Yesterday at 12:01 pm

» ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!
by T.N.Balasubramanian Yesterday at 11:38 am

» புரட்சி
by பூர்ணகுரு2101 Yesterday at 3:41 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்
by பூர்ணகுரு2101 Fri Jun 14, 2019 9:08 pm

» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
by சக்தி18 Fri Jun 14, 2019 6:51 pm

» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
by சக்தி18 Fri Jun 14, 2019 6:44 pm

» வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்,தரவிறக்க சுட்டி
by Sudharani Fri Jun 14, 2019 4:56 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ARR Fri Jun 14, 2019 1:32 pm

Admins Online

ஹைக்கூக்கள்

ஹைக்கூக்கள் - Page 2 Empty ஹைக்கூக்கள்

Post by வித்யாசாகர் on Thu Dec 17, 2009 8:31 pm

First topic message reminder :

ரையும் காகமாக
கவிதைகள் கதறுகின்றன;
கடக்கும் காற்றாகவே
காதுகளில் ஓசையோடு நாம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down


ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 6:47 pm

ன் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது'
நீ மட்டும் -
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 6:48 pm

பிசாவும்
பர்கரும் தின்றதில்
செரிக்கவேயில்லை;
சிறுவயதில் தின்ற
நிலா சோறின் ஞாபகம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 6:49 pm

நிறைய கட்டிடங்களில்
புதைந்திருக்கிறது
சில கொத்தனார்களின்
காதல் கதை!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by சிவா on Sat Dec 19, 2009 6:50 pm

@வித்யாசாகர் wrote:ன் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது'
நீ மட்டும் -
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!

நீங்க கூப்பிடவே இல்லையாம், அதனாலதான் வரல!!!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by Tamilzhan on Sat Dec 19, 2009 6:52 pm

பிசாவும்
பர்கரும் தின்றதில்
செரிக்கவேயில்லை;
சிறுவயதில் தின்ற
நிலா சோறின் ஞாபகம்!

ஹைக்கூக்கள் - Page 2 677196 ஹைக்கூக்கள் - Page 2 677196 ஹைக்கூக்கள் - Page 2 942
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 6:55 pm

வெள்ளித் திரையில்
கதாநாயகன் கதாநாயகியின் ஆட்டம்
இரண்டு பக்கத்திலும்
சேலையின்றி ஆடும் தேவதைகள்
வெற்று ரவிக்கையில் -
வீழ்கிறது தமிழச்சி மானம்!


Last edited by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 7:00 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by ராஜா on Sat Dec 19, 2009 6:56 pm

@வித்யாசாகர் wrote:ன் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது'
நீ மட்டும் -
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!



அவங்க அண்ணனும் கையில் கட்டையோட வரேன்னு சொல்லுறாராம் , பரவாஇல்லையா சகோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 7:02 pm

Kraja29 wrote:
@வித்யாசாகர் wrote:ன் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது'
நீ மட்டும் -
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!

அவங்க அண்ணனும் கையில் கட்டையோட வரேன்னு சொல்லுறாராம் , பரவாஇல்லையா சகோ
அவுங்க அப்பாவையே பார்த்துட்டோம்ல.. ஹைக்கூக்கள் - Page 2 755837
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by ராஜா on Sat Dec 19, 2009 7:05 pm

@வித்யாசாகர் wrote:
Kraja29 wrote:
@வித்யாசாகர் wrote:ன் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது'
நீ மட்டும் -
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!

அவங்க அண்ணனும் கையில் கட்டையோட வரேன்னு சொல்லுறாராம் , பரவாஇல்லையா சகோ
அவுங்க அப்பாவையே பார்த்துட்டோம்ல.. ஹைக்கூக்கள் - Page 2 755837

வீட்டு நம்பர் இருந்தா சொல்லுங்க , அண்ணிகிட்ட கேட்டு confirm பண்ணிக்குறேன் ஹைக்கூக்கள் - Page 2 755837 ஹைக்கூக்கள் - Page 2 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 7:11 pm

வ்வொரு -
வெண்சுருட்டிற்குள்ளும்
வெளியில் தெரியாமல் எரிகிறது
எங்கோ பீடி சுழற்றும்
ஒரு குழந்தை தொழிலாளியின்
எதிர்காலம்!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by ரூபன் on Sat Dec 19, 2009 7:19 pm

@வித்யாசாகர் wrote:வ்வொரு -
வெண்சுருட்டிற்குள்ளும்
வெளியில் தெரியாமல் எரிகிறது
எங்கோ பீடி சுழற்றும்
ஒரு குழந்தை தொழிலாளியின்
எதிர்காலம்!!

ஹைக்கூக்கள் - Page 2 677196 ஹைக்கூக்கள் - Page 2 677196 ஹைக்கூக்கள் - Page 2 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sat Dec 19, 2009 7:27 pm

னசு தோற்கும்
இடத்திலிருந்து
ஒரு வெற்றி கூட
புறப்பட்டதில்லை!
------------------சிறப்பான வரிகள் வித்யா!

தோல்விகள் தான்
அடுத்த வெற்றிக்கான....
ஏணிப்படிகள்!

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 7:31 pm

போ..போ..
நீ பார்க்கும்
ஓரக் கண் பார்வையால் தான்
என் பெயர் -
தெரு பொருக்கி
ஊதாரி' யானது!


Last edited by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 7:36 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by ரூபன் on Sat Dec 19, 2009 7:33 pm

@வித்யாசாகர் wrote:போ..போ..

நீ பார்க்கும்

ஓரக் கண் பார்வையால் தான்

என் பெயர் -

தெரு பொருக்கி

ஊதாரி' யானது!

அண்ணா சொல்லவே இல்ல ஹைக்கூக்கள் - Page 2 705463 ஹைக்கூக்கள் - Page 2 705463 ஹைக்கூக்கள் - Page 2 705463 ஹைக்கூக்கள் - Page 2 677196 ஹைக்கூக்கள் - Page 2 677196 ஹைக்கூக்கள் - Page 2 677196

பலபேருக்கு பொருந்தும் கவிதை ஹைக்கூக்கள் - Page 2 Drunken_smilie
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 7:37 pm

சுற்றி சுற்றி
ஒரு கூடை பழம் விற்ற
கிழவியின் சிரிப்பை
திருடித் தான் கொள்கிறது
கால்வலி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை