உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by Dr.S.Soundarapandian Today at 8:13 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Today at 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 8:09 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by Dr.S.Soundarapandian Today at 8:05 pm

» நட்பு !!!
by Dr.S.Soundarapandian Today at 8:03 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by Dr.S.Soundarapandian Today at 8:01 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Today at 5:48 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Today at 5:45 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Today at 5:37 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Today at 4:43 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:07 pm

» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by T.N.Balasubramanian Today at 3:33 pm

» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
by ayyasamy ram Today at 1:21 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:34 pm

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:02 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Today at 4:20 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Today at 4:19 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Today at 4:15 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Today at 4:08 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Today at 4:06 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Today at 4:04 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Today at 4:03 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Today at 4:00 am

» புல் பாலம்
by ayyasamy ram Today at 3:59 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Today at 3:58 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Today at 3:57 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Today at 3:54 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Yesterday at 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Yesterday at 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Yesterday at 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Yesterday at 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Yesterday at 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Yesterday at 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Yesterday at 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பிழைப்பு! – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 am

Admins Online

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Empty ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

Post by வித்யாசாகர் on Thu Dec 17, 2009 7:34 pm

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

கல்லிடுக்கில் -
சொட்டும் ஈரமாகவே
நம்மில் எத்தனை பேர்; எத்தனை பேர்;

தேடி அலைந்தால்
யாரோ எங்கோ கிடைக்கிறார்கள்
உண்மையும் யதார்த்தமுமாய்;

பொய் சொல்லலாம்
தவறில்லை,
கொள்ளை அடிக்கலாம்
தவறில்லை,
கொடுமைகள் நிகழ்த்தலாம்
தவறில்லை,
பிறர் சொத்தை அபகரிக்கலாம்
தவறில்லை,
ஞ்சம் வாங்கலாம்
தவறில்லை,
கொலை செய்யலாம்
கற்பழிக்கலாம்
வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம்
உழைத்த பணம் கொடுத்து
போதை வாங்கி -
மதி மயங்கி கிடக்கலாம்
தவறில்லை..
தவறில்லை..

வ்வொருவருக்கு
ஏதோ ஒன்று தவரில்லாமலே
போகிறதே -
தவறில்லையா???

து சரி து தவறென
அளவுகோல் நிர்மாணிக்க கோரி தானே
எங்கேயோ நடக்கிறோம் நாமெல்லாம்...,

இப்படியா..
நகர்வது காலம்???

கடவுள் - புதைந்துள்ள மனம்
கல்லாய் இறுகிய -
கால இடைவெளியிலே தான்
தொலைத்தோமோ நம் நிம்மதியை;

காற்றும் மழையும் கூட
நம் பயணத்தை கொண்டே
தன்னை அமைத்துக் கொள்கிறதென
நம் எல்லோருக்குமே புரிவதில்லை தான்;

பூகம்பம் வந்தால்
சுனாமி வந்தால்
புயல் வெள்ளம் கரை புரண்டால்
வெயில் கருக்கி எடுத்தால்
கோபம் கொள்கிறோம் நாம்;

நம்மில் எத்தனை பேர்
நாம் சரியென்று
எத்தனை முறை -
நாம் சிந்தித்திருப்போம்???

ஓஹோ! மறந்து விட்டேன்
அதற்குத் தான் -
அளவுகோல் இன்னும்
அளவிடவில்லை இல்லையா...

சரிசரி..
சரியென்று நம்மை மெச்சிக் கொள்வோம்;
தவறில்லை என்பதற்காகவாவது
சிந்திப்போமே???
-------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Empty Re: ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

Post by செந்தில்குமார் on Fri Dec 18, 2009 3:28 pm

மிக சரியாக சொன்னீர்கள் அண்ணா.
அனைவருக்கும் தாம் செய்வது சரிதான் .
அவர்களுக்கு தவறென தோன்றிவிட்டால் திருந்திவிட மாட்டர்களா?

கொலை செய்வது கூட சரிதான் ,
அது அவனுக்கு தவறென புரியும் வரை
அப்படி தவறென யாரேனும் சுட்டி கட்டினால்
அதை நியாபடுத்த காரணம் கூட சொல்வான் .
உணர்தல் இன்றி தவறுகள் திருத்தப்படாது
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Empty Re: ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

Post by வித்யாசாகர் on Sat Dec 19, 2009 9:11 pm

மிக்க நன்றியென் சகோதரா..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Empty Re: ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

Post by ரூபன் on Sat Dec 19, 2009 9:22 pm

அழகான கவிதை அண்ணா இன்றைய மனிதனின் போக்கை சுட்டிக்காட்டும் அருமையான விளக்கம் ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! 678642

உணர்தல் இன்றி தவறுகள் திருத்தப்படாது ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Empty Re: ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

Post by மீனா on Sat Aug 28, 2010 5:37 pm

அருமையான வரிகள் , அழகான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Empty Re: ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

Post by உமா on Sat Aug 28, 2010 5:41 pm

@வித்யாசாகர் wrote:

பொய் சொல்லலாம்
தவறில்லை,
கொள்ளை அடிக்கலாம்
தவறில்லை,
கொடுமைகள் நிகழ்த்தலாம்
தவறில்லை,
பிறர் சொத்தை அபகரிக்கலாம்
தவறில்லை,
ஞ்சம் வாங்கலாம்
தவறில்லை,
கொலை செய்யலாம்
கற்பழிக்கலாம்
வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம்
உழைத்த பணம் கொடுத்து
போதை வாங்கி -
மதி மயங்கி கிடக்கலாம்
தவறில்லை..
தவறில்லை..

வ்வொருவருக்கு
ஏதோ ஒன்று தவரில்லாமலே
போகிறதே -
தவறில்லையா???

மிக மிக அருமையான சிந்திக்க வேண்டிய வரிகள்...

தவறு என்று தெரிந்து இருந்தும் செய்கிறார்கள்..கேட்டால்..
தவறை மறைக்க பொய் என்ற இன்னொரு தவறை விதைக்கிறார்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Empty Re: ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை