உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிட்டு பஜாரு! - சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 6:14 pm

» வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி
by ayyasamy ram Today at 6:12 pm

» லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்!
by ayyasamy ram Today at 5:59 pm

» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது
by ayyasamy ram Today at 5:44 pm

» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

Admins Online

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் Empty வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

Post by ayyasamy ram on Fri Jul 27, 2018 7:43 am


வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் 201807261457292475_shanmugapandian-Happy-birthday-to-my_SECVPF
சென்னை

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன். சண்முகப்பாண்டியன் சகாப்தம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இரண்டாவது படமான மதுரை வீரன் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மூன்றாவதாக கேப்டன் விஜயகாந்துடன் "தமிழன் என்று சொல்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சண்முகபாண்டியன் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னுடைய...."என்று இடைவெளி விட்டு ஸ்மைலி போட்டுள்ளார்.

பெயரும் இல்லை, யார் என்றும் கூறவில்லை சூசகமாக ஏதோ சொல்ல வருகிறார் என எண்ணிய நெட்டிசன்கள், பல்வேறு விளக்கங்களை கேட்டு வருகிறார்கள்.

புகைப்படத்தில் இருக்கும் பெண் நெதர்லாந்தை சேர்ந்தவர் சண்முக பாண்டியனின் தோழி ஆவார் . அந்த பெண்ணுக்கு பிறந்த நாள் என்பதால் இருவரும் நெருக்கமாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவருக்கு சண்முக பாண்டியன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54132
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் Empty Re: வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

Post by SK on Fri Jul 27, 2018 9:44 am

நான் நினைத்ததை போல இந்த செய்த்தியும் தினத்தந்தி பத்திரிகையில் வந்தது தான  ஜாலி ஜாலி ஜாலி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் Empty Re: வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

Post by T.N.Balasubramanian on Fri Jul 27, 2018 12:05 pm

@SK wrote:நான் நினைத்ததை போல இந்த செய்த்தியும் தினத்தந்தி பத்திரிகையில் வந்தது தான  ஜாலி ஜாலி ஜாலி

தினத்தந்தியும் SK யும் ஒரு விதத்தில் ஒன்றுதான் என்று சொல்லவருகிறீர்களா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26158
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் Empty Re: வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

Post by SK on Fri Jul 27, 2018 12:15 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:நான் நினைத்ததை போல இந்த செய்த்தியும் தினத்தந்தி பத்திரிகையில் வந்தது தான  ஜாலி ஜாலி ஜாலி

தினத்தந்தியும் SK யும் ஒரு விதத்தில் ஒன்றுதான் என்று சொல்லவருகிறீர்களா?

ரமணியன்  
ஆம் ஐயா


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் Empty Re: வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

Post by T.N.Balasubramanian on Fri Jul 27, 2018 7:20 pm

ஜன ரஞ்சகம் (மக்கள் விரும்பும்) தினத்தந்தி
அதே போல் உங்கள் பதிவுகளையும் ஈகரை
பதிவர்கள் விரும்புகிறார்கள்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26158
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் Empty Re: வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

Post by SK on Fri Jul 27, 2018 7:40 pm

@T.N.Balasubramanian wrote:ஜன ரஞ்சகம் (மக்கள் விரும்பும்) தினத்தந்தி
அதே போல் உங்கள் பதிவுகளையும் ஈகரை
பதிவர்கள் விரும்புகிறார்கள்.
ரமணியன்  
பாராட்டுக்கு நன்றி ஐயா  வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் 1571444738 வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் 1571444738


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் Empty Re: வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை