உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

உலக மசாலா: சுவாரசியமான காதல்!

உலக மசாலா: சுவாரசியமான காதல்! Empty உலக மசாலா: சுவாரசியமான காதல்!

Post by ayyasamy ram on Mon Jul 23, 2018 9:02 pm

உலக மசாலா: சுவாரசியமான காதல்! Mikejpg
-
நெதர்லாந்தைச் சேர்ந்த 45 வயது மைரி கோர்டனும்
43 வயது ரைஸ் மெக்லெனும் திருமணம் செய்து
கொண்டனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலர்களாக
இருந்து, ஒருகட்டத்தில் பிரிந்தவர்கள். பிரியும்போது, ‘இன்னும்
20 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் தனியாக இருந்தால்
திருமணம் செய்துகொள்வோம்’ என்று விளையாட்டாகச்
சொல்லிவிட்டுச் சென்றனர்.

“நாங்கள் இருவரும் பிரிந்த நாள் இன்றும் நினைவில்
இருக்கிறது. அப்போது மீண்டும் சேர்வோம் என்ற எண்ணத்தில்
சொல்லவில்லை. ஜாலியாகச் சொல்லிவிட்டுப் பிரிந்தோம்.
ஆனால் அது இன்று நிஜமாகியிருப்பதை நினைத்தால்
ஆச்சரியமாக இருக்கிறது.

நாங்கள் பிரிந்த பிறகு, இருவருக்கும் வேறு சிலருடன் காதல்
ஏற்பட்டது. ஆனால் இருவருமே யாரையும் திருமணம் செய்து
கொள்ளவில்லை. இருவரும் வேறு வேறு நகரங்களில் வசித்ததால்
பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைரி என் நினைவுக்கு வந்தார்.
அவருடன் பழகிய நாட்கள் இனிமையாக இருந்தன” என்கிறார்
ரைஸ். “பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு கடையில் ரைஸின்
அம்மாவையும் அக்காவையும் சந்தித்தேன்.

அவர்களிடமிருந்து தொலைபேசி எண்ணை வாங்கிக்
கொண்டேன். ஓரிரு முறை பேசினேன். அடுத்த ஆண்டு ரைஸின்
அம்மா புற்றுநோயால் இறந்து போனார். ஆறுதல் கூறுவதற்காக
அடிக்கடி பேச ஆரம்பித்தேன். சில மாதங்களில் நண்பர்களாக
மாறினோம்.

இருவரிடமும் மீண்டும் காதல் துளிர்த்தது. ஏற்கெனவே ஒருமுறை
முறிந்த காதல் என்பதால், சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது.

வருடங்கள் கடந்தன. திடீரென்று எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு,
கால் உடைந்துவிட்டது. அப்போதுதான் என்னைப் பார்க்க
அடிக்கடி வந்தார் ரைஸ். இனிமேலும் ஒருவரை விட்டு
இன்னொருவரால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தோம்.

20 ஆண்டுகளாகி விட்டதே, திருமணம் செய்துகொள்ளலாமா
என்று கேட்டேன். ஒரு நொடி கூட யோசிக்காமல் சம்மதித்தார்.

மிகத் தாமதமாகத் திருமணம் செய்துகொண்டாலும் வாழ்நாள்
முழுவதும் சேர்ந்து வாழ்வோம்” என்கிறார் மைரி.

—————————–
நன்றி- தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக மசாலா: சுவாரசியமான காதல்! Empty Re: உலக மசாலா: சுவாரசியமான காதல்!

Post by சிவனாசான் on Mon Jul 23, 2018 9:14 pm

அவர்களின் உள் உணர்வு அவர்களுக்கு மட்டுமே
தெரியும். விதி அவ்வாறு நடத்துகிறது .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

உலக மசாலா: சுவாரசியமான காதல்! Empty Re: உலக மசாலா: சுவாரசியமான காதல்!

Post by SK on Tue Jul 24, 2018 10:03 am

அருமையான காதல் அனால் இந்த கல்யாணத்தை 20 வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருந்தா இந்நேரம் இவர்கள் பிள்ளைக்கு திருமண வயது வந்திருக்கும்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

உலக மசாலா: சுவாரசியமான காதல்! Empty Re: உலக மசாலா: சுவாரசியமான காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை