உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழமொன்ரியுக்கள்
by raju arockiasamy Today at 11:07 pm

» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:37 pm

» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:36 pm

» வேதங்கள் தமிழில்
by புத்தகப்பிாியன் Today at 9:35 pm

» ஈழத்து புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:34 pm

» இதுதான் அரசியல் என்பதோ.
by T.N.Balasubramanian Today at 7:55 pm

» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
by T.N.Balasubramanian Today at 7:31 pm

» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
by ayyasamy ram Today at 3:18 pm

» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்
by ayyasamy ram Today at 3:11 pm

» அன்னை மொழி
by ayyasamy ram Today at 3:07 pm

» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Today at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by ayyasamy ram Today at 1:42 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 1:39 pm

» ஆரஞ்சு டீ
by ayyasamy ram Today at 1:37 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Today at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Today at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Today at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Today at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Today at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Today at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Today at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Today at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Today at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Today at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» எல்லாமே ஐந்து!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» இங்கேயே பாடிக் கொண்டு இரு..
by ayyasamy ram Yesterday at 6:39 pm

Admins Online

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி Empty இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Post by ayyasamy ram on Fri Jul 13, 2018 1:27 am

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி 201807130023408253_1st-ODI-India-beat-England-by-8-wickets_SECVPF
-
நாட்டிங்காம்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய
அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்
பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில்
இன்று நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன்
விராட் கோலி, முதலில் இங்கிலாந்து அணியை பேட்
செய்யுமாறு பணித்தார். அதன்படி இங்கிலாந்து அணி
முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.

49.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து
விக்கெட்களையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதன்
மூலம் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக
நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 40.1 ஓவரில்
8 விக்கெட் வித்தியாசத்தில் 269 ரன்கள் எடுத்து அபார
வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித்
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா
அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 137 ரன்கள்,
கோலி 75 ரன்கள், தவான் 40 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து, இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
-
----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி Empty Re: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Post by SK on Sat Jul 14, 2018 12:27 pm

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி 3838410834 இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8053
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை