உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்: தமிழக தேர்தல் துறை தகவல்
by சிவனாசான் Yesterday at 9:43 pm

» வயதாகும்போது கண்ணும் காதும் முதலில் செயலிழப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Yesterday at 7:49 pm

» தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:48 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:45 pm

» உலகைச் சுற்றி...
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:42 pm

» ‘குஞ்சுண்ணி’ எழுதிய இரண்டு கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 7:41 pm

» மைக்ரோ கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:39 pm

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» மணமகனுக்கு தர்மசங்கடம்: ரூ.80 ஆயிரம் இழப்பீடு தருகிறது ரெய்மண்ட் துணிக்கடை
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:48 am

» பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79
by ayyasamy ram Yesterday at 10:45 am

» உணர்வுகளும் நினைவுகளும் புத்தகம் தேவை
by Guest Yesterday at 10:06 am

» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
by ayyasamy ram Yesterday at 9:28 am

» இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:55 am

» பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?
by ayyasamy ram Yesterday at 8:44 am

» #திருக்கழுக்குன்றம்:-#அருள்மிகு #வீரபத்திரருக்கு அமைந்துள்ள கோயில்கள்.
by velang Yesterday at 7:40 am

» வேலன்:-எம்பி3 பாடல்களை வெட்ட.சேர்க்க Ablessoft -MP3 Cutter
by velang Yesterday at 7:37 am

» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே- சினிமா பாடல் காணொளி
by ayyasamy ram Mon Mar 25, 2019 3:56 pm

» சிறிய இடைவேளைக்குப் பின் - குறும்படம்- காணொளி
by ayyasamy ram Mon Mar 25, 2019 3:00 pm

» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
by kuloththungan Mon Mar 25, 2019 1:25 pm

» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
by aeroboy2000 Mon Mar 25, 2019 11:28 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை-(பிரியா ஸ்ரீதர் )
by aeroboy2000 Mon Mar 25, 2019 10:52 am

» ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது டெல்லி ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்
by ayyasamy ram Mon Mar 25, 2019 9:34 am

» கேள்வியும் நானே .. பதிலும் நானே . -வெ.இறையன்பு
by ayyasamy ram Mon Mar 25, 2019 9:27 am

» காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய 'அத்திமலைத்தேவன்'
by HariSkumar Mon Mar 25, 2019 9:19 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை
by ayyasamy ram Mon Mar 25, 2019 9:04 am

» “தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்” சென்னை பவுலர் ஹர்பஜன்சிங் உருக்கம்
by ayyasamy ram Mon Mar 25, 2019 9:01 am

» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
by ayyasamy ram Mon Mar 25, 2019 8:43 am

» இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம்
by ayyasamy ram Mon Mar 25, 2019 8:01 am

» Dr. கவிதாசன் - புத்தகம் தேவை
by ManiThani Sun Mar 24, 2019 9:46 pm

» சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:40 pm

» வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:38 pm

» அஜித் பட பாணியில் சிஎஸ்கே அணியினர் ! வைரலாகும் மாஸ் புகைப்படம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:25 pm

» மதுக்கடைகளை 3 நாள் மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:22 pm

» அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:12 pm

» இது ஆந்திரா அக்கப்போர்! ரூ.895 கோடி சொத்து உள்ள வேட்பாளருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.. -
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:10 pm

» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது
by ayyasamy ram Sun Mar 24, 2019 12:33 pm

» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
by சக்தி18 Sun Mar 24, 2019 12:17 pm

» புள்ளிகளால் ஆன ஏரி!
by சக்தி18 Sun Mar 24, 2019 12:09 pm

» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
by சக்தி18 Sun Mar 24, 2019 12:04 pm

» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:33 am

» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:32 am

» பாலைவனச் சோலை!
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:27 am

» தண்டனை! - கவிதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:25 am

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:55 am

» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:48 am

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:44 am

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:40 am

» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 6:06 am

Admins Online

ஹாலிவுட் திரைப்படமாகவுள்ள தாய்லாந்து குகைச் சம்பவம்!

ஹாலிவுட் திரைப்படமாகவுள்ள தாய்லாந்து குகைச் சம்பவம்!

Post by ayyasamy ram on Thu Jul 12, 2018 5:42 pm


-

தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை,
அவர்களது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய்
என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச்
சென்றார்.

அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட
குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர்.

எனினும், திடீரென பெய்த பெரு மழை காரணமாக அந்த குகைக்குள்
வெள்ளம் புகுந்தது. அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும்
இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர்,
குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள்
இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை
உறுதி செய்தனர்.

எனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம்
காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம்
ஏற்பட்டது.

கடந்த மாதம் 23-ஆம் தேதியிலிருந்து குகைக்குள் சிக்கிய
12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து வீரரை மீட்பதற்காக
கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணியின் ஒரு
பகுதியாக, வெளிநாட்டு சிறப்பு நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன்
தாய்லாந்து கடல் அதிரடிப்படையினர் குகைக்குள் செவ்வாய்க்
கிழமையும் நுழைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆபத்துகள் நிறைந்த, வெள்ள நீரில்
முழ்கியிருக்கும் மிகவும் குறுகலான குகைப்பாதை வழியாக,
அங்கு கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்களையும், 25 வயது
கால்பந்து பயிற்சியாளரையும் மீட்புக் குழுவினர் கடும்
சிரமத்துக்கிடையில் அழைத்து வந்தனர்.

இதையடுத்து, குகைக்குள் சிக்கிய 13 பேரின் கதி குறித்து
கடந்த 17 நாள்களாக உலகம் முழுவதும் நீடித்து வந்த பரிதவிப்பு
முடிவுக்கு வந்தது. இது, தாய்லாந்திலும், பிற நாடுகளிலும்
மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் விரைவில் ஹாலிவுட் திரைப்படமாக
உருவாகவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பியூர் ஃபிளிக்ஸ்
திரைப்பட நிறுவனம், தாய்லாந்து சம்பவத்தைத் திரைப்
படமாக்க முடிவெடுத்துள்ளது.

தயாரிப்பாளர் மைக்கேல் ஸ்காட், ஆடம் ஸ்மித் இதுகுறித்து
ஊடகங்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள். தாய்லாந்துப்
பெண்ணைத் திருமணம் செய்துள்ள ஸ்காட், மீட்புப் பணியில்
ஈடுபட்டிருந்த கடல் அதிரடிப்படை முன்னாள் வீரர் குனான்,
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணம் அடைந்தது தன்னைத்
தனிப்பட்ட முறையில் பாதித்ததாகக் கூறியுள்ளார்.

மரணமடைந்த குனானும் ஸ்காட்டின் மனைவியும் பள்ளிக்
காலங்களில் நண்பர்களாக இருந்தவர்கள்.

இந்தப் படத்துக்காக அதிகபட்சமாக ரூ. 413 கோடி வரை
(60 மில்லியன் டாலர்) செலவழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43743
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை