உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
by சக்தி18 Today at 5:15 pm

» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...
by ayyasamy ram Today at 1:58 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்
by ayyasamy ram Today at 1:54 pm

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by ayyasamy ram Today at 12:12 pm

» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்
by சக்தி18 Today at 12:11 pm

» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
by ayyasamy ram Today at 12:07 pm

» தொழில் நுட்பம் - புதுவரவு
by சக்தி18 Today at 12:04 pm

» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
by சக்தி18 Today at 11:52 am

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by ayyasamy ram Today at 11:41 am

» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு
by கோபால்ஜி Today at 11:39 am

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by ayyasamy ram Today at 11:38 am

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by ayyasamy ram Today at 11:36 am

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by ayyasamy ram Today at 11:33 am

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by ayyasamy ram Today at 11:29 am

» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...!!
by ayyasamy ram Today at 11:23 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 11:15 am

» தன்னடக்கம்...!
by ayyasamy ram Today at 10:51 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:34 am

» மாயாவதி போட்டியிடாதது ஏன்? சிவசேனா பத்திரிகையில் விளக்கம்
by ayyasamy ram Today at 10:26 am

» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது
by anikuttan Today at 7:30 am

» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
by Monumonu Today at 6:23 am

» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 pm

» நெடுநல்வாடை -விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm

» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 pm

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:28 pm

» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf
by கோபால்ஜி Yesterday at 12:09 pm

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி
by ayyasamy ram Yesterday at 9:18 am

» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by mahasme Yesterday at 12:02 am

» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது
by dilipsenth Thu Mar 21, 2019 11:16 pm

» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..!
by ayyasamy ram Thu Mar 21, 2019 8:04 pm

» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:41 pm

» நமக்கு தேவையான விளக்கு...!
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:39 pm

» கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்!
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:18 pm

» கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:17 pm

» கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Thu Mar 21, 2019 2:23 pm

» ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:40 pm

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:36 pm

» மழைச்சிறுமி - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:34 pm

» அண்ணிமார் கதை - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:33 pm

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:30 pm

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:29 pm

» சர்வதேச சிறுநீரக தினம் - மார்ச் 14
by ayyasamy ram Thu Mar 21, 2019 12:11 pm

Admins Online

கின்னஸில் இடம்பிடித்த விரல் நகம்: 66 ஆண்டுகளுக்குப் பின் வெட்டி மியூசியத்துக்குக் கொடுத்த இந்தியர்

கின்னஸில் இடம்பிடித்த விரல் நகம்: 66 ஆண்டுகளுக்குப் பின் வெட்டி மியூசியத்துக்குக் கொடுத்த இந்தியர்

Post by ayyasamy ram on Thu Jul 12, 2018 5:06 pm


மும்பை:
புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால், தனது நீண்ட கை விரல்
நகத்துக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர்.
சுமார் 66 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மிகப்பெரிய சொத்தை
பிரிந்துள்ளார்.

அவர் தனது கை விரல் நகத்தை சுமார் 66 ஆண்டுகளுக்குப்
பிறகு வெட்டி அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்துக்குக்
கொடுத்துள்ளார்.

1938ம் ஆண்டு பிறந்த சில்லால், 1952ம் ஆண்டு முதல் தனது
இடது கையில் நகங்களை வளர்க்கத் தொடங்கினார்.
சுமார் 64 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கை விரல் நகங்கள்
909.6 செ.மீ. (9.1 மீட்டர்) நீளத்துக்கு வளர்ந்தது.

இதனால், ஸ்ரீதர் சில்லாலின் பெயர் உலக சாதனைப் புத்தகமான
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. 2016ம் ஆண்டில், ஒரே
கையில் நீண்ட விரல் நகங்களைக் கொண்டவர் என்ற
அடிப்படையில் இவரது பெயர் இடம்பிடித்தது. சில்லாலின் நீண்ட
விரலின் நகம் மட்டும் 197.8 செ.மீ. நீளம் இருந்தது.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தாலும் இவரது
வாழ்க்கையில் நீண்ட நகம் என்பது சற்று சிரமமானதாகவே
இருந்தது. பல ஆண்டுகாலமாக வளர்ந்த நகங்களால், அவரது
இயல்பு வாழ்க்கையில் பல கஷ்டங்களை அவர் சந்தித்தார்.

வேலை கிடைப்பது முதல் மனைவி கிடைப்பது வரை
அனைத்துமே சிக்கலானது.

அது தவிர, தனது அன்றாடப் பணிகளை செய்து கொள்வதிலும்
அவருக்கு சிரமம் ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த சிரமங்கள்
எல்லாம் கடந்து போய்விட்டன.

ஆம், அவரது நகத்தைப் பராமரிக்க ஒப்புக் கொண்ட டைம்ஸ்
ஸ்கொயர் அருங்காட்சியம், நகத்தை வெட்டும் ஒரு நிகழ்ச்சியையே
விமரிசையாக நடத்தியுள்ளது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீதரின் கைவிரல் நகங்கள் பத்திரமாக
நறுக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தப்பட்டது.
-
-------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43680
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கின்னஸில் இடம்பிடித்த விரல் நகம்: 66 ஆண்டுகளுக்குப் பின் வெட்டி மியூசியத்துக்குக் கொடுத்த இந்தியர்

Post by SK on Thu Jul 12, 2018 5:14 pm



SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8048
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1540

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை