ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகள் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 பழ.முத்துராமலிங்கம்

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 பழ.முத்துராமலிங்கம்

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 T.N.Balasubramanian

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

புரட்டாசியில் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம்?காரணம் தெரியாதவர்களுக்கு மட்டும்!
 சிவனாசான்

தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
 சிவனாசான்

விஜயா, தேனா வங்கி& பாங்க் ஆப் பரோடா--இணைப்பு
 T.N.Balasubramanian

சில தமிழ் புத்தகங்கள்
 சிவா

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
 SK

சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
 ayyasamy ram

பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
 ayyasamy ram

ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
 SK

இன்று நாள் எப்படி...(தொடர் பதிவு)
 ayyasamy ram

ஒன்பதாம் வகுப்பில் 'கால்முளைத்த கதைகள்
 ayyasamy ram

கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை
 ayyasamy ram

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், பலாத்காரம் : புகார்கள் குவிந்தன
 ayyasamy ram

கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம்
 ayyasamy ram

மோடி எழுதிய புத்தகம் உருதுவில் வெளியானது
 சிவனாசான்

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

கால்பந்துக்கே அவமானம்’

View previous topic View next topic Go down

கால்பந்துக்கே அவமானம்’

Post by ayyasamy ram on Thu Jul 12, 2018 10:14 am


-

பெல்ஜியம் கோல்கீப்பர் கோர்ட்டுவா கூறுகையில்,
“பிரான்ஸ் அணியின் ஆட்டம் வெறுப்பேற்றும் வகையில்
இருந்தது.

40 மீட்டர் தூரம் வரை 11 வீரர்களையும் நிறுத்தி தற்காப்பு
ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். எங்களை
விடவும் சிறந்த அணியிடம் நாங்கள் தோற்கவில்லை,
ஒன்றுமே விளையாடாமல் தற்காப்பில் மட்டும் கவனம்
செலுத்திய அணியிடம் தோல்வியடைந்தோம் என்பது
வேதனையாக உள்ளது.

பெல்ஜியம் வெற்றி பெறாதது கால்பந்து விளையாட்டுக்கு
அவமானகரமானது” என்றார்.
-
----------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39034
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: கால்பந்துக்கே அவமானம்’

Post by SK on Thu Jul 12, 2018 12:14 pm

தற்காப்பு தெரிந்தவன் போரில் வெற்றி பெறுகிறான் 

தோல்வியை ஒப்புக்கொள்வதே ஒரு சிறந்த விளையாட்டு வீரனுக்கு அழகு 

இவர் பேச்சு தான் கால்பந்து விளையாட்டுக்கு 
அவமானகரமானது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7481
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

Re: கால்பந்துக்கே அவமானம்’

Post by ராஜா on Thu Jul 12, 2018 2:12 pm

@SK wrote:தற்காப்பு தெரிந்தவன் போரில் வெற்றி பெறுகிறான் 

தோல்வியை ஒப்புக்கொள்வதே ஒரு சிறந்த விளையாட்டு வீரனுக்கு அழகு 

இவர் பேச்சு தான் கால்பந்து விளையாட்டுக்கு 
அவமானகரமானது
சில நேரம் இவர் சொல்வது போல ஒட்டுமொத்த அணியும் தற்காப்பில் ஈடுபட்டு எதிரணியை வெறுப்பேற்றுவார்கள் SK , ஆனால் இதற்கும் எதிரணி திடடம் வைத்திருக்க வேண்டும் அப்படியில்லை எனில் இப்படி தான் அறிக்கை விட்டு புலம்பனும் ,

இப்போது நடக்கும் அனைத்து கால்பந்து போட்டிகளும் 1 on 1 என்ற முறையில் ஒரு வீரருக்கு ஒரு வீரர் என்று mark செய்து தான் விளையாடுகிறார்கள்,

அதனால் பிரான்ஸ் அணியினர் மொத்தமாக தங்களின் எல்லையில் நின்றிருக்கும் பொது பெல்ஜியமும் மொத்த அணியும் மேலே ஏறி கவுண்டர் அட்டாக் பண்ணியிருக்க வேண்டும் அப்ப தான் இது போன்ற திட்டங்களை உடைக்க முடியும்.


நேற்று நடந்த இங்கிலாந்து - குரோஷியா ஆட்டம் முழுக்க முழுக்க நடுவர்கள் குரோஷியா அணியினருக்கே சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள். இங்கிலாந்து பாவம் "முரட்டு அணியினர்" என்று பெயர் பெற்றவர்கள் இவ்வளவு அமைதியாக விளையாடினார்கள்.

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31036
மதிப்பீடுகள் : 5639

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கால்பந்துக்கே அவமானம்’

Post by SK on Thu Jul 12, 2018 2:24 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7481
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

Re: கால்பந்துக்கே அவமானம்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum