ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

5 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

View previous topic View next topic Go down

5 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Post by ayyasamy ram on Wed Jul 11, 2018 7:04 am




சியாங்ராய்,

தாய்லாந்து தாம் லுவாங் குகைக்கு கடந்த மாதம் 23–ந் தேதி
சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும்
அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர்.

அவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள்
குடும்பங்கள் கலங்கி தவித்தன. இங்கிலாந்து உள்ளிட்ட
வெளிநாடுகளின் உதவியுடன் அவர்களை தேடும் வேட்டை
நடந்தது.

அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2–ந் தேதி இரவுதான்
தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில்
நடைபெற்றது. இதன் பலனாக கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும்,
நேற்று 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 4 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து
பயிற்சியாளரையும் இன்று மீட்ட மீட்புக்குழுவினர், குகைக்கு சீல்
வைத்தனர். மீட்கப்பட்ட அனைவரும் உடல் அளவிலும் மனதளவிலும்
ஆரோக்கியமாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குகையில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பது
அவர்களது குடும்பங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த
தாய்லாந்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உயிர்வாழ உதவியது என்ன?

குகைக்குள் 12 சிறுவர்களும், துணைப்பயிற்சியாளர் எகாபோலும்
சிக்கிக்கொண்டபோது, அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத்
தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்துள்ளது. ஆனால்,
எந்தவிதமான உணவுகள் இன்றியும், சுத்தமான குடிநீர் இன்றியும்,
15 நாட்களுக்கும் மேலாக வாழ்வது என்பது மிக மிகக் கடினமாகும்.

ஆனால், இந்தச் சிறுவர்கள் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும்
நேராமல் பாதுகாத்தது அந்த துணைப்பயிற்சியாளர்
எகாபோலையேச் சாரும் என்கிறார்கள்.

சிறுவர்களுடன் மிகவும் ஆபத்தான குகைக்குள் சிக்கிக்கொண்டோம்,
அதோடு மழையும் சேர்ந்து பெய்கிறது என்பதை அறிந்தவுடன்
துணைப்பயிற்சியாளர் எகாபோல் உஷாரானார்.தங்களிடம் இருக்கும்
உணவுகளைச் சிறுவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சோர்வடையாமல்
எகாபோல் பார்த்துக்கொண்டார்.

ஆனால், உணவு தீர்ந்தவுடன், தியானத்தின் மூலம் உடலில் சக்தியை
எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கத்
தொடங்கினார்.

காற்றும், சூரிய ஒளியும் அதிகமாக உள்ளே புகமுடியாத இடத்தில்
இருந்ததால், மூச்சுவிடுவதிலும் சிறுவர்களுக்கு சிரமம் இருந்தது.
ஆனால், இவை அனைத்தையும் தான் கற்றுக்கொண்ட தியானம்,
மூச்சுப்பயிற்சிக் கலை மூலம் சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்து
அவர்களைப் பாதுகாத்தார்.

தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனதை
ஒருமுகப்படுத்தி, சிறுவர்களை பெரும்பகுதிநேரம் அமரவைத்து
அவர்களின் சக்தியை செலவழிக்காமல், சோர்வடையாமல்
துணைப்பயிற்சியாளர் பாதுகாத்தார்.

இதனால், சிறுவர்கள் சோர்வடையாமல் 15 நாட்களுக்கு மேலாக
உயிர்வாழ முடிந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
---------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum