உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுத்தி சுத்தி..
by krishnaamma Yesterday at 9:02 pm

» கஜா புயல் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 9:00 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by krishnaamma Yesterday at 8:59 pm

» சின்ன வெங்காய கலர்ல சேலை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:59 pm

» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}
by krishnaamma Yesterday at 8:58 pm

» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:55 pm

» பட்டத்து யானை -நீதிக்கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:36 pm

» நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:32 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:15 pm

» இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.07
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:13 pm

» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by krishnaamma Yesterday at 7:20 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by கண்ணன் Yesterday at 6:43 pm

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by krishnaamma Yesterday at 2:10 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்!
by krishnaamma Yesterday at 2:09 pm

» வாட்சப் மகா அதிசயம் --தொடர்
by krishnaamma Yesterday at 2:03 pm

» கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு: திமுக அறிவிப்பு
by krishnaamma Yesterday at 2:02 pm

» கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் ! - மோர் கூட்டு !
by krishnaamma Yesterday at 1:54 pm

» முருங்கைப்பூ கூட்டு
by krishnaamma Yesterday at 1:39 pm

» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்
by krishnaamma Yesterday at 1:33 pm

» சொள சொள மோர் கூட்டு
by krishnaamma Yesterday at 12:12 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by krishnaamma Yesterday at 12:11 pm

» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
by krishnaamma Yesterday at 11:56 am

» நான் கத்தவே இல்லை !
by T.N.Balasubramanian Yesterday at 11:19 am

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by krishnaamma Yesterday at 10:40 am

» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
by krishnaamma Yesterday at 10:38 am

» அந்த பாடாவதி சிரியல் முடியலையா, தாயீ!
by ayyasamy ram Yesterday at 10:22 am

» பேல்பூரி- தினமணி கதிர்
by krishnaamma Yesterday at 10:22 am

» தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இன்று நடைபெற்றது!
by krishnaamma Yesterday at 9:12 am

» ஆம்னி என் அத்தை !- ஹ்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 6:41 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு
by ayyasamy ram Yesterday at 6:28 am

» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:22 am

» ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
by krishnaamma Wed Nov 14, 2018 11:41 pm

» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -வெஜிடபிள் பிரியாணி !
by krishnaamma Wed Nov 14, 2018 11:40 pm

» பிறபடுத்தப்பட்ட ஜாதிமல்லி வேணுமாம்...!!
by krishnaamma Wed Nov 14, 2018 11:36 pm

» அடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…!
by krishnaamma Wed Nov 14, 2018 11:34 pm

» விளையாட்டு வீரர்கள் பெறும் ஊதியம்...!
by krishnaamma Wed Nov 14, 2018 11:33 pm

» சுலபமான முறையில் இனிப்புகள் ! - அதிரசங்கள் !
by krishnaamma Wed Nov 14, 2018 11:29 pm

» உணவுகளின் போட்டோகள் ! :) -அதிரசம்....
by krishnaamma Wed Nov 14, 2018 11:23 pm

» உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'மெக்சிகன் டேகோஸ்'
by krishnaamma Wed Nov 14, 2018 11:12 pm

» வட இந்திய சமையல்கள் - சீஸ் பரோட்டா !
by krishnaamma Wed Nov 14, 2018 10:34 pm

» யாரிவர்கள்??...கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :)
by krishnaamma Wed Nov 14, 2018 9:53 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Wed Nov 14, 2018 9:21 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by சிவனாசான் Wed Nov 14, 2018 9:06 pm

» மூதோர் சொல் அமிர்தம்
by சிவனாசான் Wed Nov 14, 2018 8:55 pm

» லஞ்சம் கொடுத்தாவது லஞ்சத்தை ஒழிப்பேன்…!
by சிவனாசான் Wed Nov 14, 2018 8:51 pm

» காரணம் கூற வேண்டாம்...!
by சிவனாசான் Wed Nov 14, 2018 8:48 pm

» தேநீர் குடிக்கலாம் !...(இராணுவ வீரர்களின் ஒரு உண்மை கதை )
by krishnaamma Wed Nov 14, 2018 8:09 pm

» `பொங்கலுக்கு பராக்’ – `பேட்ட’ ரஜினியின் புது லுக்
by krishnaamma Wed Nov 14, 2018 8:05 pm

» அரைகாசு அம்மன்
by krishnaamma Wed Nov 14, 2018 8:01 pm

Admins Online

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்

Post by ayyasamy ram on Wed Jul 11, 2018 6:48 am


-
புதுடில்லி:
குப்பையால் நாறுது டில்லி, தண்ணீரில் மூழ்குது மும்பை,
மத்திய, மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் இருப்பது
சரியல்ல என உச்சநீதிமன்றம் சாடியுள்ளது

இந்தியாவில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும்
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான கொள்கையை
வகுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம்
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் திடக்கழிவு மேலாண்மை
திட்டத்துக்கான கொள்கைகள் வகுக்கப்படவில்லை. மேலும்
திடக்கழிவு மேலாண்மையைச் செயல்படுத்தாத, அதற்கான
கொள்கையை வகுக்காத 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன்
பிரதேசங்களுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்கள்
மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்
பட்டது. வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர்
முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசையும், மாநில அரசையும் நீதிபதிகள்
கடுமையாக சாடினர்..

நீதிபதிகள் கூறியதாவது:

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் ஏன்
தாமதம். டில்லியில் ஓக்லா, பால்ஸ்வா, காஜிப்பூர் ஆகிய
3 இடங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் டில்லி முதல்வர்
கெஜ்ரிவாலும், துணைநிலை கவர்னர் அனில் பைஜாலும்,
அதிகாரப்போட்டி நடத்துகின்றனர்.. இவர்களின் கையாளாகாத
தனத்தால் டில்லி நகரம் குப்பைகளுக்குக் கீழ் புதைந்து நாறுகிறது,

அதே போன்று மும்பையைப் பார்த்தால், மழை நீருக்குள் மூழ்கி
வருகிறது. ,இதுவரை மத்திய அரசும், மாநில அரசும் எந்தவிதமான
நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு ஏதேனும்
உத்தரவு பிறப்பித்தால், எங்களை வார்த்தைகளால் தாக்குகிறீர்கள்..

ஆளக்கூடிய ஆட்சியாளர்களான நீங்கள் பொறுப்பில்லாமல்
இருப்பது சரியல்ல... ..யார் பொறுப்பு என்பதை நாளைக்குள்
எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் ஆவேசத்துடன் கூறினர். வழக்கை ஆகஸ்ட் 7-
தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
-
------------------------------------------
தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40916
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்

Post by SK on Wed Jul 11, 2018 11:02 am

அது சரி ஸவ்ட்ச் பாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 1500 கோடி நிதி என்ன ஆனது


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்

Post by சிவனாசான் on Wed Jul 11, 2018 5:59 pm

அரகரா என்பவனுக்கு பாரமா அமுது
அளிப்பவனுக்கு பாரமா. சொல்லுவது
யாவருக்கும் எளிதாகும் சொன்னபடி
நடப்பதுதான் சிரமம். சட்டம் நீதிக்கூட
ஆளாளுக்கு மாறுபடுகிறதுங்க.>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3540
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1127

View user profile

Back to top Go down

Re: குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்

Post by SK on Thu Jul 12, 2018 12:09 pm

சொல்லியபடி நடப்பது சிரமம் என்றால் எதற்கு சொல்ல வேண்டும்  கோபம் கோபம் கோபம்


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை