உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுத்தி சுத்தி..
by krishnaamma Yesterday at 9:02 pm

» கஜா புயல் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 9:00 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by krishnaamma Yesterday at 8:59 pm

» சின்ன வெங்காய கலர்ல சேலை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:59 pm

» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}
by krishnaamma Yesterday at 8:58 pm

» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:55 pm

» பட்டத்து யானை -நீதிக்கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:36 pm

» நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:32 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:15 pm

» இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.07
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:13 pm

» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by krishnaamma Yesterday at 7:20 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by கண்ணன் Yesterday at 6:43 pm

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by krishnaamma Yesterday at 2:10 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்!
by krishnaamma Yesterday at 2:09 pm

» வாட்சப் மகா அதிசயம் --தொடர்
by krishnaamma Yesterday at 2:03 pm

» கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு: திமுக அறிவிப்பு
by krishnaamma Yesterday at 2:02 pm

» கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் ! - மோர் கூட்டு !
by krishnaamma Yesterday at 1:54 pm

» முருங்கைப்பூ கூட்டு
by krishnaamma Yesterday at 1:39 pm

» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்
by krishnaamma Yesterday at 1:33 pm

» சொள சொள மோர் கூட்டு
by krishnaamma Yesterday at 12:12 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by krishnaamma Yesterday at 12:11 pm

» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
by krishnaamma Yesterday at 11:56 am

» நான் கத்தவே இல்லை !
by T.N.Balasubramanian Yesterday at 11:19 am

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by krishnaamma Yesterday at 10:40 am

» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
by krishnaamma Yesterday at 10:38 am

» அந்த பாடாவதி சிரியல் முடியலையா, தாயீ!
by ayyasamy ram Yesterday at 10:22 am

» பேல்பூரி- தினமணி கதிர்
by krishnaamma Yesterday at 10:22 am

» தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இன்று நடைபெற்றது!
by krishnaamma Yesterday at 9:12 am

» ஆம்னி என் அத்தை !- ஹ்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 6:41 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு
by ayyasamy ram Yesterday at 6:28 am

» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:22 am

» ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
by krishnaamma Wed Nov 14, 2018 11:41 pm

» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -வெஜிடபிள் பிரியாணி !
by krishnaamma Wed Nov 14, 2018 11:40 pm

» பிறபடுத்தப்பட்ட ஜாதிமல்லி வேணுமாம்...!!
by krishnaamma Wed Nov 14, 2018 11:36 pm

» அடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…!
by krishnaamma Wed Nov 14, 2018 11:34 pm

» விளையாட்டு வீரர்கள் பெறும் ஊதியம்...!
by krishnaamma Wed Nov 14, 2018 11:33 pm

» சுலபமான முறையில் இனிப்புகள் ! - அதிரசங்கள் !
by krishnaamma Wed Nov 14, 2018 11:29 pm

» உணவுகளின் போட்டோகள் ! :) -அதிரசம்....
by krishnaamma Wed Nov 14, 2018 11:23 pm

» உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'மெக்சிகன் டேகோஸ்'
by krishnaamma Wed Nov 14, 2018 11:12 pm

» வட இந்திய சமையல்கள் - சீஸ் பரோட்டா !
by krishnaamma Wed Nov 14, 2018 10:34 pm

» யாரிவர்கள்??...கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :)
by krishnaamma Wed Nov 14, 2018 9:53 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Wed Nov 14, 2018 9:21 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by சிவனாசான் Wed Nov 14, 2018 9:06 pm

» மூதோர் சொல் அமிர்தம்
by சிவனாசான் Wed Nov 14, 2018 8:55 pm

» லஞ்சம் கொடுத்தாவது லஞ்சத்தை ஒழிப்பேன்…!
by சிவனாசான் Wed Nov 14, 2018 8:51 pm

» காரணம் கூற வேண்டாம்...!
by சிவனாசான் Wed Nov 14, 2018 8:48 pm

» தேநீர் குடிக்கலாம் !...(இராணுவ வீரர்களின் ஒரு உண்மை கதை )
by krishnaamma Wed Nov 14, 2018 8:09 pm

» `பொங்கலுக்கு பராக்’ – `பேட்ட’ ரஜினியின் புது லுக்
by krishnaamma Wed Nov 14, 2018 8:05 pm

» அரைகாசு அம்மன்
by krishnaamma Wed Nov 14, 2018 8:01 pm

Admins Online

சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by ayyasamy ram on Sun Jul 08, 2018 11:40 pm



‘கொரில்லா’ உட்பட விலங்குகளுக்குக் கதையில்
முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் தற்போது தமிழ்
சினிமாவில் அதிகரித்திருக்கின்றன.

ராஜுமுருகன் இயக்கியவரும் ‘ஜிப்ஸி’ படத்தில்
நடனமாடப் பழக்கப்பட்ட ஒரு குதிரை நடித்துவருகிறது.
‘பாகுபலி’ புகழ் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில்
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில்
பிரபுசாலமன் இயக்கிவரும் ‘காடன்’ படத்தில்
யானைகள் முக்கிய இடம்பிடித்திருக்கின்றன.

இவர் இயக்கிவரும் ‘கும்கி 2’ படம் ஒரு யானைக்
குட்டியை மையமாக வைத்தே கதை நகர்கிறதாம்.

அதேபோல அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன்
இயக்கும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்திலும் யானை
இடம்பெறுகிறது.

இவை ஒருபுறம் இருக்க அறிமுக இயக்குநர் ஜெகன்
வெள்ளைப் பன்றி ஒன்றை மையமாக வைத்து ‘ஜெட்லி’
என்ற படத்தை இயக்கி வருகிறார். மற்றொரு அறிமுக
இயக்குநரான தினேஷ் பார்த்தசாரதி இயக்கவிருக்கும்
‘யகன்’ என்ற படத்தில் ஓநாய்களை நடிக்க வைக்க
இருக்கிறார்கள்.

இது தவிர இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அவருடைய
உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும்
‘பரியேறும் பெருமாள்’. இதில் ‘கருப்பி’ என்ற
கதாநாயகனின் செல்லநாயைச் சுற்றியே கதை நகர்கிறது.
-
---------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40916
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by SK on Tue Jul 10, 2018 11:27 am

சம்பளம்  பிரச்சனை  யூனியன் பிரச்சனை எதுவும்  இல்லை தனி கேரவன் தேவை இல்லை 

சூப்பருங்க சூப்பருங்க


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by T.N.Balasubramanian on Tue Jul 10, 2018 11:31 am

@SK wrote:சம்பளம்  பிரச்சனை  யூனியன் பிரச்சனை எதுவும்  இல்லை தனி கேரவன் தேவை இல்லை 

சூப்பருங்க சூப்பருங்க

அலசி ஆராய்வதை பார்த்தால், சினிமாவில் நடிக்க அடிபோடுகிறீர்கள் போலிருக்கே. புன்னகை புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23277
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by SK on Tue Jul 10, 2018 11:36 am

ஆம் ஐயா குறைந்தபட்சம் 7 கதாநாயகிகள்


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by T.N.Balasubramanian on Tue Jul 10, 2018 11:39 am

@SK wrote:ஆம் ஐயா குறைந்தபட்சம் 7 கதாநாயகிகள்

ரொம்ப குறும்புதான். சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23277
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by SK on Tue Jul 10, 2018 11:40 am

உண்மையில் ஒரு குறும் படம் இயக்கும் எண்ணம் பல ஆண்டுகளாக உள்ளது வருமானமும் நேரமும் அதற்க்கு இடம் தரவில்லை


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by T.N.Balasubramanian on Tue Jul 10, 2018 11:43 am

@SK wrote:உண்மையில் ஒரு குறும் படம் இயக்கும் எண்ணம் பல ஆண்டுகளாக உள்ளது வருமானமும் நேரமும் அதற்க்கு இடம் தரவில்லை

வாழ்த்துகள் SK
உங்கள் எண்ணம் நிறைவேற எந்தன் வாழ்த்துக்கள்.
ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் , நிதி உதவியை தவிர சிரி சிரி சிரி சிரி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23277
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by SK on Tue Jul 10, 2018 11:45 am

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:உண்மையில் ஒரு குறும் படம் இயக்கும் எண்ணம் பல ஆண்டுகளாக உள்ளது வருமானமும் நேரமும் அதற்க்கு இடம் தரவில்லை

வாழ்த்துகள் SK
உங்கள் எண்ணம் நிறைவேற எந்தன் வாழ்த்துக்கள்.
ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் , நிதி உதவியை தவிர சிரி சிரி சிரி சிரி

ரமணியன்
கதை கிடைக்கவில்லையே ஐயா


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by T.N.Balasubramanian on Tue Jul 10, 2018 2:59 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:
@SK wrote:உண்மையில் ஒரு குறும் படம் இயக்கும் எண்ணம் பல ஆண்டுகளாக உள்ளது வருமானமும் நேரமும் அதற்க்கு இடம் தரவில்லை

வாழ்த்துகள் SK
உங்கள் எண்ணம் நிறைவேற எந்தன் வாழ்த்துக்கள்.
ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் , நிதி உதவியை தவிர சிரி சிரி சிரி சிரி

ரமணியன்
கதை கிடைக்கவில்லையே ஐயா

குறும்படம் தயாரிக்கவேண்டாம் .
குறும்புபடம்தான் உங்கள் மனோநிலைக்கு ஏற்றது .
கதையா...... 20 ஆண்டுகளுக்கு முன் வந்த படத்தை உல்ட்டா பண்ணினால் போதுமானது..
3 படமே உல்ட்டா பண்ணி பெரிய வெற்றி ஆக ஒரு படம் டைரக்ட் பண்ண XX கோடி கேட்கிறாராம்.
நீங்களும் ட்ரை பண்ணுங்க SK .

டெலிபோன் சார்ஜ் பண்ண வந்த கிழவியில் இருந்து ஆரம்பித்து,
50 வருடம் பின்னோக்கி சென்று அவளை கதாநாயகி ஆக்கி ......
மேலும் தொடரவேண்டுமென்றால்.........

------------------

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23277
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by SK on Tue Jul 10, 2018 3:27 pm

மௌனராகம் = ராஜாராணி 
சத்ரியன் = தெறி
அபூர்வ சகோதரர்கள் = மெர்சல் 

இப்படியா ஐயா


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by T.N.Balasubramanian on Thu Jul 12, 2018 11:33 am

@SK wrote:

இப்படியா ஐயா

எப்பிடி அய்யா பதில் சொல்லமுடியும்.
இந்த ஆறில் நான் பார்த்தது அபூர்வ சகோதரர்கள் மட்டும்தான்.
அதுவும் MK ராதா,ரஞ்சன் & TR ராஜகுமாரி நடித்தது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23277
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by SK on Thu Jul 12, 2018 12:06 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:

இப்படியா ஐயா

எப்பிடி அய்யா பதில் சொல்லமுடியும்.
இந்த ஆறில் நான் பார்த்தது அபூர்வ சகோதரர்கள் மட்டும்தான்.
அதுவும் MK ராதா,ரஞ்சன் & TR ராஜகுமாரி நடித்தது.

ரமணியன்
நன்றி ஐயா உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர் பார்க்கவில்லை  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by T.N.Balasubramanian on Thu Jul 12, 2018 3:00 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:
@SK wrote:

இப்படியா ஐயா

எப்பிடி அய்யா பதில் சொல்லமுடியும்.
இந்த ஆறில் நான் பார்த்தது அபூர்வ சகோதரர்கள் மட்டும்தான்.
அதுவும் MK ராதா,ரஞ்சன் & TR ராஜகுமாரி நடித்தது.

ரமணியன்
நன்றி ஐயா உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர் பார்க்கவில்லை  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நிதி உதவியை தவிர வேறு உதவி இருந்தால் கேளுங்கள் என்று எப்போது கூறினேனோ
அப்போதிலிருந்தே உங்களிடம் இருந்து இது மாதிரி பதிலை எதிர்பார்த்தேன். புன்னகை புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23277
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by SK on Thu Jul 12, 2018 3:08 pm

@T.N.Balasubramanian wrote:நிதி உதவியை தவிர வேறு உதவி இருந்தால் கேளுங்கள் என்று எப்போது கூறினேனோ 
அப்போதிலிருந்தே உங்களிடம் இருந்து இது மாதிரி பதிலை எதிர்பார்த்தேன்.  

ரமணியன்
மையம் வேலைகள் இருக்கிறது நான் இந்த பதிவை பார்க்கவில்லை  நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by T.N.Balasubramanian on Thu Jul 12, 2018 3:25 pm

பதிவை பார்க்கவில்லையெனில் சரி.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23277
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் விலங்குகளுக்கு மவுசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை