ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பதியவனும் மதியவளும்
 கார்த்திக் செயராம்

‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா?
 கார்த்திக் செயராம்

பறக்கும் தட்டு மர்மங்கள் பகுதி - 1
 கார்த்திக் செயராம்

வ.உ.சி யின் சுதேசி கப்பல்
 ayyasamy ram

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
 ayyasamy ram

பிரதமர் நரேந்திர மோடியின் கதை - வெண்தாடி வேந்தர் மோடி
 சிவா

தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம்
 ayyasamy ram

குரு பார்க்க கோடி நன்மை
 சிவா

தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
 சிவா

90 டிகிரியில் வளர்ந்துள்ள பைன் மரங்கள்
 சிவா

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1
 T.N.Balasubramanian

குறுந்தகவல்கள் – முத்தாரம்
 ayyasamy ram

உலகச்சுற்றுலா!
 ayyasamy ram

சுவாரசியமான கணக்கு-2
 T.N.Balasubramanian

குரு பரிகாரத் தலங்கள் சில
 ayyasamy ram

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன.
 T.N.Balasubramanian

என்னை பற்றிய அறிமுகம்-மீனா
 T.N.Balasubramanian

ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்
 கார்த்திக் செயராம்

ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை)
 கார்த்திக் செயராம்

திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
 கார்த்திக் செயராம்

சங்க தமிழரின் உணவு மரபு பகுதி 1
 கார்த்திக் செயராம்

குமரி கண்ட தமிழர் அரசுகள்
 கார்த்திக் செயராம்

மதுரைக்கு வந்த சுணாமி
 கார்த்திக் செயராம்

முக்கியச் செய்திகள்
 சிவா

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?
 கார்த்திக் செயராம்

சீசனுக்கு முன்னதாக காய்த்த ருத்ராட்சை சிம்ஸ் பூங்காவில் பார்வையாளர் வியப்பு
 ayyasamy ram

மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி?: மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்
 ayyasamy ram

மாட்டு கோமியத்தில் குளியல் சோப்! - அமேசானில் கால்பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்
 சிவா

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கணவன் - மனைவி ஜோக்ஸ்
 சிவா

சர்தார்ஜிகளின் அட்டகாசம்
 சிவா

ரசித்த ஹைக்கூ கவிதைகள்
 சிவா

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
 balarangan

‘‘தலைவர் குஷியா இருக்காரே, என்ன விஷயம்?’’
 சிவனாசான்

‘அன்பின் வழியது’ - (கவிதை) தொடர் பதிவு
 சிவனாசான்

களி’ நல்லா இல்லேன்னு வெளிநடப்பு பண்ணக்கூடாது…!
 ayyasamy ram

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - Thamizvanan
 ayyasamy ram

அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!
 சிவா

மருந்தாகும் காலிஃப்ளவர்
 ஜாஹீதாபானு

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
 ஜாஹீதாபானு

அண்ணனுக்கு ஜே - சினிமா விமரிசனம்
 சிவா

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 சிவா

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

கடன் “எலும்பை” முறிக்கும்!!
 ayyasamy ram

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 ஜாஹீதாபானு

“அது நான்தான்; விஜய் சேதுபதி இல்லை’- ஆசிரியர் கிருஷி.
 ayyasamy ram

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!
 ayyasamy ram

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
 SK

வெற்றியின் ரகசியம்
 SK

அவிநாசி சிவனின் அற்புதங்கள்
 சிவா

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
 சிவா

விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்
 SK

நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
 SK

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
 SK

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
 SK

இதை அடிக்கடி படிக்கவும்......
 SK

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
 சிவா

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
 krishnaamma

உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
 ayyasamy ram

செப்.,29ஐ சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு
 ayyasamy ram

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

பாக்., தேர்தல்: இந்து பெண் போட்டி

View previous topic View next topic Go down

பாக்., தேர்தல்: இந்து பெண் போட்டி

Post by ayyasamy ram on Sat Jul 07, 2018 4:15 am



கராச்சி:
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடக்கும் சட்டசபை
தேர்தலில், இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர்
சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

பாகிஸ்தான் தேர்தலில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த
பெண் ஒருவர், மாகாண தேர்தலில் போட்டியிடுவது இது
முதல்முறையா. தேர்தல் ஜூலை 25 அன்று நடைபெற
உள்ளது.

மேவார் சமுதாயத்தை சேர்ந்த பார்மர் (31) என்பவர்,
சிந்து மாகாணத்தின், தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள
பிஎஸ்-56 தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த மாவட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பலர்
வசிக்கின்றனர்.

சுயேட்சையாக போட்டியிடும் அவர் கூறுகையில், முந்தைய
அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால்
தான் போட்டியிடுகிறேன். இந்த பகுதியில், அடிப்படை
வசதிகளை கூட அரசு செய்து தரவில்லை.

21ம் நூற்றாண்டில், அடிப்படையான சுகாதார வசதிகள் மற்றும்
பெண்களுக்கு கல்வி நிலையங்கள் ஏதும் இல்லை எனக்கூறினார்.
-
-------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39163
மதிப்பீடுகள் : 11538

View user profile

Back to top Go down

Re: பாக்., தேர்தல்: இந்து பெண் போட்டி

Post by சிவனாசான் on Sun Jul 08, 2018 8:32 pm

அப்படியா? யாரும் கொடுத்த வாக்குருதியை
காப்பாற்ற முடியாது ஏன்ன ஓட்டுக்காக கூறும்
வாக்குறுதியாச்சே.வென்ற பிறகு. பிறகுதான்??? .
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3370
மதிப்பீடுகள் : 1099

View user profile

Back to top Go down

Re: பாக்., தேர்தல்: இந்து பெண் போட்டி

Post by SK on Tue Jul 10, 2018 5:04 pm

வெற்றி பெற்று அமைச்சர் ஆகா வாழ்த்துக்கள் சகோதிரி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7534
மதிப்பீடுகள் : 1373

View user profile

Back to top Go down

Re: பாக்., தேர்தல்: இந்து பெண் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum