உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:15 am

» வேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect
by மாணிக்கம் நடேசன் Today at 8:49 am

» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by T.N.Balasubramanian Today at 8:34 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:54 am

» நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்
by ayyasamy ram Today at 7:13 am

» சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
by ayyasamy ram Today at 7:03 am

» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 6:59 am

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 6:56 am

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 8:02 pm

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 7:59 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 7:56 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 6:29 pm

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed Apr 08, 2020 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed Apr 08, 2020 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:58 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed Apr 08, 2020 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed Apr 08, 2020 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed Apr 08, 2020 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed Apr 08, 2020 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed Apr 08, 2020 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed Apr 08, 2020 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:33 am

Admins Online

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jul 06, 2018 6:28 pm

First topic message reminder :

தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 E0d4ed10

Third party image reference
(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.

பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பயன்கள் :

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.
70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.
குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.
அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.
இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.
முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்
நன்றி
யூசி நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13704
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3518

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by T.N.Balasubramanian on Sun Dec 30, 2018 1:36 pm

நன்றி பழ. மு. அவர்களே !

தேகாரோக்கியம் எட்டிடவே,
எட்டிடுவோம் வாரீர் உறவுகளே எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 1f60a புன்னகை புன்னகை

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26222
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by krishnaamma on Sun Dec 30, 2018 7:01 pm

@T.N.Balasubramanian wrote:எட்டு வடிவ நடை பயிற்சியில் அதிக பலன் கிடைக்கும் என்பதில் எனக்கு
உடன்பாடில்லை. நடைப்பயிற்சியில் கிடைக்கும் அதே பலன்தான் கிடைக்கும் என எண்ணுகிறேன். 8 வடிவில் நம்முடைய பயிற்சி ஒரு கவன ஈர்ப்பாக இருக்கலாம்.
அதாவது எட்டை தவற விடக்கூடாது என்ற நினைப்பில் நடைப்பயிற்சியை மேற்கொள்வோம். conserted effort . மற்ற நடைப்பயிற்சியில் எண்ணங்கள் இங்கும் அங்கும் ஓடுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆளுக்கு ஆள் எண்ணங்கள் மாறுபடலாம்.

ரமணியன்  
இருக்கலாம் ஐயா புன்னகை.... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by krishnaamma on Sun Dec 30, 2018 7:02 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:ம்.. நானும் இதை கேள்விப்பட்டு சவூதி இல் இருந்தபோது நடந்தேன் ஐயா...இங்குவந்ததும் இன்னும் துவங்கவில்லை....என் கணவர் தினமும் நடக்கிறார் புன்னகை .............நான் தான் சோம்பேறி.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1290072
நான் தினமும் இந்த எட்டு நடைப்பயிற்சி
தவறாது குறைந்தது பதினைந்து நிமிடங்கள் செய்து விடுவேன்
அப்போது சிறுத்த இடை கூடவே இல்லை.
வாவ் !.... அருமை ஐயா...!.... எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by krishnaamma on Sun Dec 30, 2018 7:04 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:எட்டு வடிவ நடை பயிற்சியில் அதிக பலன் கிடைக்கும் என்பதில் எனக்கு
உடன்பாடில்லை. நடைப்பயிற்சியில் கிடைக்கும் அதே பலன்தான் கிடைக்கும் என எண்ணுகிறேன். 8 வடிவில் நம்முடைய பயிற்சி ஒரு கவன ஈர்ப்பாக இருக்கலாம்.
அதாவது எட்டை தவற விடக்கூடாது என்ற நினைப்பில் நடைப்பயிற்சியை மேற்கொள்வோம். conserted effort . மற்ற நடைப்பயிற்சியில் எண்ணங்கள் இங்கும் அங்கும் ஓடுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆளுக்கு ஆள் எண்ணங்கள் மாறுபடலாம்.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1290079
நன்றி ஐயா.
சாதாரண நடைப்பயிற்சி செய்யும் போது
நீங்கள் நேர்முகமாக முன்னேறிச் செல்வீர்கள்.
ஆனால் இந்த எட்டு நடைப்பயிற்சி ஆரம்பிக்கும் போது உங்களுடைய 1.இடுப்பின் இடது புறம் அழுத்தம் ஏற்படும்

2.அதன் பின் அடுத்த வட்டத்தில்
இடுப்பின் வலது புறம் அழுத்தம் ஏற்படும்

3. அதற்கு அடுத்த வலையில் இடுப்பின் திரும்ப     வலது புறமே    அழுத்தம் ஏற்படும்.

4.கடைசி வலையில் இடுப்பின் இடது புறம் அழுத்தம் ஏற்படும்.

இவ்வாறு ஒரு வட்டத்தில் நடக்கும் போது
இடுப்பின் வலது புறமும்

அடுத்த வட்டத்தில் நடக்கும் போது இடது புறமும் அழுத்தம் ஏற்படும்.

இப்படி நடக்கும் போதே இடுப்பிற்கும் சேர்த்து உடற்பயிற்சி நடக்கிறது.

இது அனுபவம்.
முயற்சி செய்து பாருங்கள்.
அருமையான விளக்கம் ஐயா, மீண்டும் துவங்கிறேன் நான்.... எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by krishnaamma on Sun Dec 30, 2018 7:11 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:எட்டு வடிவ வளைவு நடைபயிற்சியில்
எட்டு தடவை உடம்பை மாற்றிக் கொள்ள
நேரிடுகிறது.

ஆனால் சமதளத்தில் நேராக நடக்கும் போது
இவை சாத்தியம் இல்லை .
@ ரமணியன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1290135

ம்ம்..நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு வருகிறது ஐயா...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty 8 வடிவ உடற்பயிற்சி தவறாமல் செய்யுங்க

Post by சக்தி18 on Mon Feb 24, 2020 1:49 pm

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 9d1f9c735fbe0f1d1217c9e26edeb40ae6cd2bdc

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 0b7206f10eb3565bf23abc07d3138ccea0590654ஒண்ணுமே புரியல உலகத்திலே
என்னமோ நடக்குது,மர்மா இருக்குது……………..
ஒண்ணுமே புரியல??
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1557
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 505

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by krishnaamma on Mon Feb 24, 2020 2:18 pm

ஏற்கனவே உள்ள திரியுடன் இணைக்கப்படுகிறது இந்த திரி....

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by T.N.Balasubramanian on Tue Feb 25, 2020 10:24 pm

பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் என பல சுதந்திரங்கள் வந்துவிட்டன நடைமுறையில்.
நடைமுறையிலும் இதே 8 சுதந்திரம் வந்துவிட்டது.
(logical arguments ) தர்க்க ரீதியாக பார்ப்போம்.

நடை பயிற்சி என்பது என்ன?
மிலிட்டரி /போலீஸ் நடக்கும் விதம் கவனித்து இருக்கிறீர்களா?
இடது கால் முன்னேறும் அப்போது வலது கையும் முன்னேறும். அடுத்து இயற்கையாகவே
வலது கால் முன்னேறும் அப்போது இடது கை முன்னேறும்.
முதுகை நிமிர்த்தி அவர்கள் நடப்பதுதான் நடை.
நேர் கோட்டில் நடக்கும் போது அவர்கள் நடை சீராக இருக்கும்
மெதுவாக போனாலும் சரி வேகமாக போனாலும் சரி ரிதம் மாறாது,.......................
இதற்கு மேல் பிறகு தொடர்கிறேன்.  

8 என்பது என்ன இரெண்டு பூஜ்யங்கள் ஒன்றின் மேல் ஒன்று என்று சொல்லலாம்.
8 நடை போடும் போது இரெண்டு பூஜ்யங்கள் சேருமிடம் திசையும் மாறுகிறது.
திரும்பி வரும்போது இன்னொரு முறை திசை மாறுகிறது.
யூனிவேர்சல் லா (universal law ) திசை மாறும் போது வேகம் குறையும் .
இருமுறை திசை மாறும்போது இருமுறை வேகம் குறையும்
10 முறை 8 வடிவில் நடந்தால் 20 முறை வேகம் குறையும்.
3 அல்லது 4 கிலோமீட்டர் வேகத்தில் நடப்பவர்கள் இப்பிடி ஒரு  மணி
நடந்தால் நிச்சயமாக 0.25 கிலோமீட்டராவது குறைவாகவே நடப்பார்கள்.

இப்போது விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன்.
நீண்ட பாதையில்(ரோடில்) அல்லது நீண்ட வட்டத்தில்  நடப்பவர்கள்
வேக தடைகள்  குறைவு. நடை நடையும் (rhythmatic ) சீராக இருக்கும்.

நேர் பாதையில் செல்லும் ஒருவர் 3 கிமி வேகத்தில் நடக்கிறார். ஒரு மணியில் 3 கிமி நடப்பர். ஆனால் அவரே  8 போட்டு நடந்தால்  ஒரு மணி நேரத்தில் அதே வேகத்தில்
3 கும் குறைவான தூரத்தையே கடப்பார். மறுக்க முடியாது.

சிதைக்கப்பட்ட பழமொழி போல் இந்த 8 ம் வந்து விட்டது.
எப்பிடி இருந்திருக்கும் ?
எட்டிப் போட்டால் உடல் நலமாகி இருக்கும்.
ஒவ்வொரு step கும் இடைவெளி 2 அடி என்றால் அதே நடையை எட்டிப் போடும் போது
2.5 அல்லது 2.25 அடியாக மாறும். அந்த ஒரு மணி நேரத்தில் எட்டி போடுவதால் அதிக
தூரத்தை கடப்பீர்கள். அதையே 8 போட்டால் குறைவாகவே நடப்பீர்கள்.

இந்த 8 விஷயம் யார் முதலில் சந்தையில் உலவவிட்டார்கள் எனத் தெரியவில்லை.
இந்த 8 விஷயம். எட்டிப் போட்டால் நல்லது என்பது எட்டுப் போட்டால் நல்லது ஆகிவிட்டது.
முதல் கணிப்பிற்கு எந்தன் எதிர்ப்பு.

இதனால் பலன் அடைந்தேன் என்று கூறுபவர்கள் வாதங்களுக்கு, மறுப்பு கூறவில்லை.அவர்கள்  அடைந்த பலனுக்கு மகிழ்ச்சி.

என் மனதில் பட்டதை நீண்ட காலமாக சொல்ல நினைத்ததை கூறிவிட்டேன்.

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Tue Feb 25, 2020 10:37 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26222
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by T.N.Balasubramanian on Tue Feb 25, 2020 10:45 pm

சக்தி அவர்கள் பதிவிட்ட வீடியோவை பார்த்தேன்.
சர்வ ரோக நிவாரணியாக செயல்படுகிறது இந்த 8 நடை.
cancer நோய் தீரும் என போடாதது வருத்தமாக இருக்கிறது.
youtube ...பார்வையாளர்கள் எண்ணிக்கை.......அதன் பலன்கள்.

ரமணியன்

@சக்தி18* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26222
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by சக்தி18 on Wed Feb 26, 2020 12:23 pm

ரமணியன் ஐயாவின் விளக்கம் புரிய வைத்துள்ளது.இணையத் தளங்களை நம்புவதைவிட அறிவு அனுபவம் உள்ளவர்கள் மூலம் தெரிந்து கொள்வதையே விரும்புகிறேன்.நன்றி ஐயா.எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 1571444738

ஆனாலும் புரியவில்லை.படமும் காணொலியும் வெளியிட்ட இணையத்தளத்தில், வெறும் காலினால் (Barefoot ) நடக்க வேண்டும்,அப்போதுதான் Acupuncture முறையில் பலன் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

பல லட்சம் மருத்துவ தகவல்களை பாதிக்கப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் எடுத்து ,கூகிள் டாக்டர் ,மருத்துவக் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதால், எதையும் ஆதாரத்துடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்…..….தெரிந்தால்… பாதத்தில் இருக்கும் அடையாளங்களுக்கும் உடல் பகுதிக்கும் தொடர்புண்டா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1557
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 505

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by T.N.Balasubramanian on Wed Feb 26, 2020 5:54 pm

@சக்தி18 wrote:ஆனாலும் புரியவில்லை.படமும் காணொலியும் வெளியிட்ட இணையத்தளத்தில், வெறும் காலினால் (Barefoot ) நடக்க வேண்டும்,அப்போதுதான் Acupuncture முறையில் பலன் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

நானும் கேள்விப்பட்டுள்ளேன்.
வெறும் காலோடு (செருப்பின்றி) நடப்பது நன்மை பயக்கும் என்றே நம்புகிறேன்.
ரோடுகளில் வெறும் காலோடு நடப்பது அவ்வளவு உசிதமில்லை.( அசுத்தமான /காலை குத்தும் கூர்மையான கல்/ கண்ணாடி துகள். மேலும் வயதானவர் செருப்பு வாங்க காசில்லை என நினைத்து அடுத்த நாள் போகும் போது செருப்பை பரிசாக கொடுக்கும் நல்ல மனிதர்களை தவிர்க்கவேண்டிய அவசியம்.புன்னகை ) சுத்தமான நடைபாதை கொண்ட பூங்காக்கள் அல்லது நம்முடைய அபார்ட்மெண்ட் /மொட்டை மாடி தகுந்த இடம்.
அப்பிடி நடக்கும் போது தரையுடன் தொடர்பு கொள்ளும் பாகங்கள் கால் விரல்கள், முன் பாதம்,பின் பாதம். அங்குள்ள அக்யு பிரெஷர் புள்ளிகளை தட்டி எழுப்பக்கூடும்.
ஆனால் பாதத்தின் நடு பாகம் வளைந்து குழிவாக இருப்பதால், எப்பிடி அங்குள்ள புள்ளிகளை தட்டி எழுப்பும் என்ற சந்தேகமும் எனக்குண்டு.
அந்த காலங்களில் நதிக்கரையில் செருப்பின்றி நடப்பதுண்டு.அப்பிடி நடக்கும் போது முன் கால்கள் மணலில் அழுத்த நடுப்பகுதிக்கு தொடர்பு சிறிதளவு ஏற்பட வாய்ப்புண்டு)
இப்போதும் காலை வேளையில் கையில் செருப்புடன் கடற்கரையில் வெறும் காலுடன் நடக்கும் ஜனங்களை  பார்த்துள்ளேன்.    

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26222
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by krishnaamma on Wed Feb 26, 2020 8:42 pm

//சிதைக்கப்பட்ட பழமொழி போல் இந்த 8 ம் வந்து விட்டது.
எப்பிடி இருந்திருக்கும் ?
எட்டிப் போட்டால் உடல் நலமாகி இருக்கும்.
ஒவ்வொரு step கும் இடைவெளி 2 அடி என்றால் அதே நடையை எட்டிப் போடும் போது
2.5 அல்லது 2.25 அடியாக மாறும். அந்த ஒரு மணி நேரத்தில் எட்டி போடுவதால் அதிக
தூரத்தை கடப்பீர்கள். அதையே 8 போட்டால் குறைவாகவே நடப்பீர்கள்.//

உண்மை ஐயா, எனக்கு மனதில் பட்டத்தையும் சொல்கிறேன் இங்கு.
'எட்டி' நடையை போடும்பொழுது வேகமாக இருக்கும் தான் ஆனால் நீங்கள் எட்டு போல வளைந்து வளைந்து நடக்கும்பொழுது உங்களின் உள்கால்கள் மற்றும் கடைவிரலுக்கு கீழே உள்ள பாகம் அதிகம் அழுந்தும். அதனால் சில குறிப்பிட்ட புள்ளிகள் தூண்டப்பட்டு உடல் இழைக்கலாம். அல்லது பழமு ஐயா சொன்னது போல இடை சிறுக்கலாம். அதைத்தான் அவர்கள் எட்டு போடுவதன் பலனாக சொல்லலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by T.N.Balasubramanian on Wed Feb 26, 2020 8:52 pm

krishnaammaa wrote:நீங்கள் எட்டு போல வளைந்து வளைந்து நடக்கும்பொழுது உங்களின் உள்கால்கள் மற்றும் கடைவிரலுக்கு கீழே உள்ள பாகம் அதிகம் அழுந்தும். அதனால் சில குறிப்பிட்ட புள்ளிகள் தூண்டப்பட்டு உடல் இழைக்கலாம். அல்லது பழமு ஐயா சொன்னது போல இடை சிறுக்கலாம். அதைத்தான் அவர்கள் எட்டு போடுவதன் பலனாக சொல்லலாம் புன்னகை

இருக்கலாம். acupressure படமும் அதைத்தான் காண்பிக்கிறது.
ரமணியன் wrote:இதனால் பலன் அடைந்தேன் என்று கூறுபவர்கள் வாதங்களுக்கு, மறுப்பு கூறவில்லை.அவர்கள் அடைந்த பலனுக்கு மகிழ்ச்சி.

ரமணியன் புன்னகை புன்னகை

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26222
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by krishnaamma on Wed Feb 26, 2020 9:28 pm

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை - Page 2 Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை