உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
by சக்தி18 Today at 6:33 pm

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by சக்தி18 Today at 6:24 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:31 pm

» காஞ்சனா 3 - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:24 pm

» பீதாம்பர ஐயர் ஜாலம் மின் நூல் கிடைக்குமா நண்பர்களே?
by ப்ரியா Today at 3:59 pm

» நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி
by ராஜா Today at 3:35 pm

» 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:25 pm

» உன் புருஷனை ஏன் மொத்துனே?
by ayyasamy ram Today at 12:07 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:52 am

» கண்ணன் ஒரு கைக்குழந்தை…(திரைப்பட பாடல் வரிகள்)
by ayyasamy ram Today at 11:27 am

» முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்
by ayyasamy ram Today at 10:09 am

» 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
by ayyasamy ram Today at 10:03 am

» விராட் கோலியின் புதிய செல்லப் பெயர்
by ayyasamy ram Today at 10:00 am

» ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி
by ayyasamy ram Today at 9:59 am

» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
by ayyasamy ram Today at 9:57 am

» விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி
by ayyasamy ram Today at 9:37 am

» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Today at 9:33 am

» அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 9:25 am

» தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
by ayyasamy ram Today at 9:14 am

» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை
by ayyasamy ram Today at 9:11 am

» ஏவுகணையைத் தாக்கி அழிக்கவல்ல "இம்பால்' போர்க் கப்பல்: இந்தியக் கடற்படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 9:05 am

» உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன
by ayyasamy ram Today at 9:03 am

» மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
by ayyasamy ram Today at 9:00 am

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Today at 2:30 am

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Today at 2:27 am

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Today at 12:37 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:37 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:42 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Yesterday at 6:34 pm

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Yesterday at 6:09 pm

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Yesterday at 6:01 pm

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Yesterday at 2:50 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Yesterday at 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:30 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:10 am

Admins Online

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 04, 2018 7:21 pm

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Fbc5af10
படுக்கை வசதி, மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கொண்ட புதிய சொகுசு பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் பல பழைய பேருந்துகள் ஆகும். எனவே, இருக்கை, கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. மேலும், அவற்றில் பயணம் செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகரிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால்தான் பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்கின்றனர். இதனால், அரசு பேருந்து நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், 500க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, கழிப்பறை, மின் விசிறி, சிசிடிவி கேமரா என அனைத்து வசதிகளும் இந்த பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன, படுக்கை வசதியுள்ள பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ரூ.2 வீதமுமும், குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு ரூ.1.55 எனவும், அல்ட்ரா டீலக்ஸ் ஏ.சி இருக்கை வசதி பேருந்துகளுக்கு கி.மீ. 1.30 எனவும், ஏ.சி. வசதி இல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளுக்கு கி.மீ. 1 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால், சொகுசு வசதி பேருந்தில் சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.975ம், சேலத்திற்கு ரூ.725, ஈரோட்டிற்கு ரூ.1110ம், கரூருக்கு ரூ.820ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து முதலில் 6 நகரங்களுக்கு ஏ.சி.படுக்கை வசதியுள்ள பேருந்து இயக்கப்படுகிறது.
இதன் மூலம் அரசு பேருந்துகளில் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
வெப்துனியா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by SK on Thu Jul 05, 2018 9:23 am

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? 3838410834 சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? 3838410834

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8053
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1540

View user profile

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by ராஜா on Thu Jul 05, 2018 12:08 pm

நல்ல திட்டம் ,

அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் பினாமி பெயரில் இயக்கப்படும் தொழில்களை நிறுத்திவிட்டு மக்களுக்காக என்று மட்டுமே சிந்தித்தால் இதைவிட இன்னும் அருமையான பல வசதிகளை (அரசுக்கு லாபம் ஏற்படும் வகையிலும்) மக்களுக்கு செய்து தரமுடியும் .

எல்லாத்தையும் கெடுத்தவ(*) கொலைஞன் தான் , தமிழகம் சீரழிந்ததற்கு முழுமுதல் காரணம் இந்த ஆள் தான். நல்லவர்களையும் தவறு செய்ய தூண்டியது இந்த ஆள் செய்த நூதனமான ஊழல் & கொள்ளை தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31190
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by ஜாஹீதாபானு on Thu Jul 05, 2018 5:07 pm

தனியார் பஸ்லயே போயிடலாம் அங்க கட்டணம் இதைவிட கம்மி ...
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30723
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7201

View user profile

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Thu Jul 05, 2018 7:39 pm

@ராஜா wrote: ,

அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் பினாமி பெயரில் இயக்கப்படும் தொழில்களை நிறுத்திவிட்டு மக்களுக்காக  என்று மட்டுமே சிந்தித்தால் இதைவிட இன்னும் அருமையான பல வசதிகளை (அரசுக்கு லாபம் ஏற்படும் வகையிலும்) மக்களுக்கு செய்து தரமுடியும் .

எல்லாத்தையும் கெடுத்தவ(*)  கொலைஞன் தான் , தமிழகம் சீரழிந்ததற்கு முழுமுதல் காரணம் இந்த ஆள் தான். நல்லவர்களையும் தவறு செய்ய தூண்டியது இந்த ஆள் செய்த நூதனமான ஊழல் & கொள்ளை தான்
மிகவும் சரியான கணிப்பு    
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24283
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8772

View user profile

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by ayyasamy ram on Thu Jul 05, 2018 9:55 pm

அரசு விரைவு பஸ்ஸில் அம்மா & முதல்வர் படம்
எதற்கு...?
-
அப்படியே போட்டாலும் துணை முதல்வரின் படத்தையும்
சேர்த்து போடலாமே...!!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 44301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by சிவனாசான் on Fri Jul 06, 2018 12:01 am

என்னங்க குறுக்கு வழியில சம்பாதிப்பவன்
பணம் இப்படியாவது அரசுக்கு வரட்டுமே>>
ஆட்சிஅவர்கள் கையில் அவர்கள் விருப்பம்
போலத்தானே செய்வர். முதல்வர் படம்
மட்டுமே இடம் பெறுவது சரி. அவருக்கு
அளிக்கும் மரியாதை. குறைகூருதல்கூடாது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4145
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by Dr.S.Soundarapandian on Sat Jul 07, 2018 11:55 am

அதிர்ச்சி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 4796
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2559

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jul 08, 2018 8:10 am

@SK wrote:சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? 3838410834 சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? 3838410834
நன்றி நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jul 08, 2018 8:13 am

@ராஜா wrote:நல்ல திட்டம் ,

அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் பினாமி பெயரில் இயக்கப்படும் தொழில்களை நிறுத்திவிட்டு மக்களுக்காக  என்று மட்டுமே சிந்தித்தால் இதைவிட இன்னும் அருமையான பல வசதிகளை (அரசுக்கு லாபம் ஏற்படும் வகையிலும்) மக்களுக்கு செய்து தரமுடியும் .

எல்லாத்தையும் கெடுத்தவ(*)  கொலைஞன் தான் , தமிழகம் சீரழிந்ததற்கு முழுமுதல் காரணம் இந்த ஆள் தான். நல்லவர்களையும் தவறு செய்ய தூண்டியது இந்த ஆள் செய்த நூதனமான ஊழல் & கொள்ளை தான்
சொல்ல வந்ததை நறுக்கென்று தெளிவு படுத்தி விட்டீர்கள்.
நன்றி ராஜா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jul 08, 2018 8:15 am

@ayyasamy ram wrote:அரசு விரைவு பஸ்ஸில் அம்மா & முதல்வர் படம்
எதற்கு...?
-
அப்படியே போட்டாலும் துணை முதல்வரின் படத்தையும்
சேர்த்து போடலாமே...!!
வெறும் போட்டோ மட்டுமே நிறைய போட வேண்டியது வரும் இடம் போதாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by சிவனாசான் on Mon Jul 09, 2018 8:18 pm

சொகுசு சும்மா வருமா .அதற்கு உகந்த பணம்
கொடுத்தால்தானே அனுபவிக்கலாம்.
கஷ்டப்படாம சம்பாதிக்கும் கனவான்கள்
பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.
அரசுக்கும் கனிசமான வருவாய் வரும்.
நடத்துனர் இல்லா பஸ் பலே பலே!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4145
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? Empty Re: சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை