உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வீட்டுக்குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» 100 மில்லியன் பார்வை! தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை!!
by T.N.Balasubramanian Today at 10:43 am

» மோடி சர்கார்! கடன் சர்கார்! ... அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:42 am

» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:39 am

» ஒரு நல்ல புத்தகமே சிறந்த துணையாகும்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:34 am

» உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:54 am

» ஜலதோஷம், இருமலுக்கு...
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பல்சுவை செய்திகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:47 am

» தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
by ayyasamy ram Today at 9:28 am

» உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.
by pkselva Today at 8:41 am

» சில புதிய மின்புத்தகங்கள்
by Monumonu Today at 8:27 am

» உலகம் பலவிதம்
by ayyasamy ram Today at 7:38 am

» இலங்கை தமிழர் வரலாறு pdf
by Monumonu Today at 6:15 am

» புதிய உறுப்பினர் அறிமுகம்
by ayyasamy ram Today at 1:02 am

» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
by ayyasamy ram Today at 12:59 am

» மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
by ayyasamy ram Today at 12:56 am

» விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஹசிம் அம்லா
by ayyasamy ram Today at 12:52 am

» மாலி: பயங்கரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 8 பேர் பலி
by ayyasamy ram Today at 12:49 am

» விஜய் ஆண்டனி படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குநரின் மகன்!
by ayyasamy ram Today at 12:31 am

» அட்லீ இயக்கத்தில் 'விஜய் - 63' பூஜையுடன் துவக்கம்
by ayyasamy ram Today at 12:26 am

» தேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
by ayyasamy ram Today at 12:20 am

» உலகின் வயதான மனிதர் காலமானார்
by ayyasamy ram Today at 12:17 am

» கர்நாடக சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி
by ayyasamy ram Today at 12:15 am

» நேபாளம், பூடான் செல்ல ஆதார் போதும்
by ayyasamy ram Today at 12:13 am

» விராலிமலை ஜல்லிக்கட்டு:கின்னஸ் சாதனையாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:09 am

» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:36 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புத்தாண்டு உறுதிமொழி
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புத்தகம் தேவை
by Saravana2945 Yesterday at 6:47 pm

» சுற்றுலா பயணியருக்குத் தடை
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by சக்தி18 Yesterday at 5:03 pm

» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்?
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,
by ayyasamy ram Yesterday at 9:06 am

» மனமே தினமும் உன் சிந்தனைக்கு
by ayyasamy ram Yesterday at 8:59 am

» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:41 am

» சினிமாவுக்கு முழுக்கு ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:38 am

» ஒரு புத்தகத்தில் படித்தது...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:32 am

» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:25 am

» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:24 am

» ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:18 am

» யார் வரப் போகிறீர்கள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:10 am

» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,
by ayyasamy ram Yesterday at 6:08 am

» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்
by ayyasamy ram Sat Jan 19, 2019 11:18 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Sat Jan 19, 2019 10:43 pm

» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்
by சக்தி18 Sat Jan 19, 2019 8:18 pm

» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்
by ManiThani Sat Jan 19, 2019 7:52 pm

» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு
by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 7:35 pm

» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 7:07 pm

» சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:58 pm

Admins Online

அமித் ஷா அடுத்தமாதம் தமிழகம் வருகை

அமித் ஷா அடுத்தமாதம் தமிழகம் வருகை

Post by ayyasamy ram on Wed Jun 13, 2018 9:34 amBy DIN | Published on : 13th June 2018 01:44 AM | அ+அ அ- |
tamilesaisow

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரும் ஜூலை முதல்
வாரத்தில் தமிழகம் வருகை தர உள்ளதாக தில்லியில்
அக்கட்சியின் தமிழகப் பிரிவுத் தலைவர்
தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தில்லிக்கு திங்கள்கிழமை வந்த தமிழிசை சௌந்தரராஜன்,
பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்று கட்சியின்
உயர்நிலைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை
அவர் கூறியதாவது:

அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் பாஜக தேசியத்
தலைவர் அமித் ஷா தமிழகம் வர உள்ளார். அவரது வருகை
ஜூலை 9-ஆம் தேதி இருக்கும் என்று அதிகாரப்பூர்வற்ற
முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவர் வருகை முற்றிலும் கட்சியின் அமைப்பு ரீதியிலானது.
அரசியல் ரீதியிலானதாக இருக்காது. தொண்டர்கள்,
நிர்வாகிகள், நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள்
ஆகியோரை அவர் சந்தித்துப் பேச உள்ளார்.

மேலும், அந்தமான், புதுச்சேரி யூனியன் பிரதேச
நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்களும் அமித்ஷாவுடன்
கலந்துரையாட உள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதும்,
கட்சியை வாக்குச்சாவடி அளவில் பலப்படுத்துவதும்தான்
அவரது வருகையின் நோக்கமாகும்.

வாக்குச்சாவடி அளவில் நடைபெறும் கட்சிப் பணியைப்
பார்ப்பதில் அமித் ஷா எப்போதும் விரும்புவது உண்டு.
இதனால், வாக்குச் சாவடி மைய அளவில் நடைபெறும்
பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்வார் என்றார்
தமிழிசை சௌந்தரராஜன்.

அமித் ஷா தமிழக வருகை ஏன்?:

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்
பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 223 தொகுதிகளில்
104 இடங்களைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக பாஜக
உருவெடுத்தது. ஆனால், பேரவையில் அறுதிப் பெரும்
பான்மை பலம் இல்லாததால், காங்கிரஸ் - மஜத கூட்டணி
ஆட்சி அமைத்தது.

பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தது.
இது தென் இந்தியாவில் நுழைவதற்கான புதிய தெம்பை
பாஜகவுக்கு அளிப்பதாக அமைந்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடை
பெற உள்ளதால் தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கி
பெரிய வெற்றியைப் பெற பாஜக தலைமை திட்டமிட்டு
வருகிறது. இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில்
வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைக்கும் வகையில்
அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக
வருகை இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
-----------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42413
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: அமித் ஷா அடுத்தமாதம் தமிழகம் வருகை

Post by T.N.Balasubramanian on Wed Jun 13, 2018 3:09 pm

போன தேர்தலில் ஒன்று கிடைத்தது.
இப்போது அந்த இரும்பு மனுஷி இல்லையே !
எவ்வளவு கிடைக்கும் ஒற்றை இலக்கம்தான் தெரிகிறது.
தமிழக மக்களை கவர ஏதாவது மந்திர குச்சியைதான் கொண்டுவரவேண்டும்.
தமிழகத்தில் பளபளக்க பல்லாண்டுகள் ஆகும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23900
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை