உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொதுவான செய்திகள்.
by சிவனாசான் Today at 5:46 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 5:30 pm

» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Today at 5:26 pm

» mr novels
by kanu Today at 5:07 pm

» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Today at 5:00 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Today at 4:59 pm

» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Today at 4:20 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 4:09 pm

» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Today at 4:00 pm

» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Today at 3:38 pm

» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Today at 3:36 pm

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Today at 3:16 pm

» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Today at 2:18 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 1:36 pm

» MUTHULAKSHMI NOVEL
by kanu Today at 1:29 pm

» புத்தகங்கள் தேவை !
by kanu Today at 1:27 pm

» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:53 pm

» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:50 pm

» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:42 pm

» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:38 pm

» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36 pm

» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:32 pm

» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm

» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm

» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:16 pm

» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:15 pm

» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Today at 10:40 am

» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Today at 10:21 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 8:11 am

» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Today at 8:10 am

» எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!
by ayyasamy ram Today at 8:07 am

» கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!
by ayyasamy ram Today at 8:05 am

» எது முக்கியம் – கவிதை
by ayyasamy ram Today at 8:04 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 10:49 pm

» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by பா. சதீஷ் குமார் Yesterday at 9:10 pm

» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by சிவனாசான் Yesterday at 8:52 pm

» வெற்றி என்பது...!!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை - ஜெயலலிதாவின் டைரி
by பா. சதீஷ் குமார் Yesterday at 8:23 pm

» உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» குளிகை பிறந்த கதை
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» தண்டவாளங்கள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» அஜீரணம் நீக்கும் வேப்பம்பூ
by ஜாஹீதாபானு Yesterday at 6:29 pm

» முகம் சுத்தமாக இருக்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:28 pm

» பிரபஞ்சம்-சில தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:05 pm

» தண்ணீரும் நஞ்சாகலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:04 pm

» இயற்கை மருத்துவ குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:56 pm

» பப்ஜி கேமினால் விபரீதம் -செல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் கத்தியால் குத்திய இளைஞர்
by T.N.Balasubramanian Yesterday at 5:56 pm

» சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:53 pm

» நோயாளிக்கு பொருத்த ரெயிலில் சென்ற கல்லீரல்- 38 நிமிடத்தில் பொருத்தப்பட்டது
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» உங்களால் முடியும் - வாழ்க்கை தத்துவம் {இணையத்தில் ரசித்தவை}
by சக்தி18 Yesterday at 3:53 pm

Admins Online

``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்!” - ஜாலி டால்ஃபின்கள்

``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்!” - ஜாலி டால்ஃபின்கள்

Post by ayyasamy ram on Tue Jun 12, 2018 1:30 pm


-

டால்ஃபின்கள். எத்தனை முறை ரசித்தாலும் மீண்டும் முதல்
முறை போலவே ரசிக்கத் தூண்டுபவை. பல சமயங்களில்
மனிதர்களைப் போலவே டால்ஃபின்கள் நடந்துகொள்ளும்.

மனிதர்களைப் போலவே அவையும் நண்பர்களைச் சேர்த்துக்
கொண்டு கூட்டமாகச் சுற்றும் பழக்கம் கொண்டவை.

டால்ஃபின்கள் கூட்டமாக நீரில் வளையம்போல் வட்டமிட்டுச்
சுற்றுவதை நேரிலோ வீடியோ பதிவுகளிலோ பார்த்திருப்போம்.
அவை சொல்லிவைத்தாற்போல் அப்படி ஒற்றுமையாகச்
சுற்றிவருவதற்குக் காரணம் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று
சொல்லித்தான் வைத்திருக்கும்.

ஆம், டால்ஃபின்கள் கேங் சேர்ந்துதான் நீந்தும். பல வருட நட்பு
கொண்டிருக்கும். அவற்றின் நட்பு பல பத்தாண்டுகளுக்குக்கூட
நீடிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

அதிகபட்சம் 14 டால்ஃபின்கள் ஒரு நட்புவட்டத்தில் சேர்ந்திருக்கும்.
நீண்டகால நட்பைப் பேணிக்காக்கும் விதமாக ஒன்றுக்கொன்று
தனித்தனி குரல்களை வைத்திருக்கும்.

அதாவது ஒவ்வொரு நண்பரிடமும் அவை பேசும்விதம்
வித்தியாசமானது. அதைத் தன் நண்பர்களுக்குக் கொடுக்கும்
முக்கியத்துவமாக அவை கருதுவதுண்டு.

அத்தகைய தனிப் பேச்சுமுறையை அவர்களோடு தனியாக இருக்கும்
சமயங்களைவிடக் கூட்டமாக இருக்கும்போதே அதிகமாகப் பயன்
படுத்துமாம்.

அதன்மூலம் அந்த நண்பன் தனக்கு எவ்வளவு முக்கியமானவன்
என்பதைக் கூட்டத்துக்குப் புரியவைக்கும் ஒரு முயற்சியாக இதைச்
செய்கிறது.
-
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42967
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: ``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்!” - ஜாலி டால்ஃபின்கள்

Post by ayyasamy ram on Tue Jun 12, 2018 1:32 pm


-
மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்
ஸ்டெஃபானி கிங் (Stephanie King) என்பவர் டால்ஃபின்கள்
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்.

டால்ஃபின்கள் நீண்டகால நட்போடு அக்கறையோடு ஒருவருக்கு
ஒருவர் ஒத்துழைத்து வாழும் அறிய உயிரினம். கடலில் காயம்பட்ட
மனிதர்களுக்கே உதவும் டால்ஃபின்கள் தன் கூட்டத்தினரோடு
ஒத்துழைத்து ஒற்றுமையாக வாழ்வது ஆச்சர்யமில்லை.

ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், அவை தங்கள்
நண்பர்களுக்கென்று தனித்தனி பெயர் வைத்து அடையாளப்படுத்திக்
கொள்ளும்.

ஆண் டால்ஃபின்களுக்கு மட்டுமே இந்தப் பழக்கம் உண்டு.
தன்னோடு நீண்டகாலமாக இருக்கும் நண்பர்களை அழைப்பதற்குத்
தனித்தன்மையான குரலொலிகளைப் பயன்படுத்துகின்றன.
அதாவது மனிதர்கள் ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதைப்
போல.
--
கிங் மற்றும் அவரது சகாக்கள் இதைப் பற்றிப் புரிந்துகொள்ள
முடிவுசெய்தனர். நீருக்கடியில் வேலைசெய்யும் மைக்ரோஃபோன்களை
டால்ஃபின்களின் உடலில் பொருத்திக் குரலொலிகளை ஆய்வுசெய்தனர்.

அவர்கள் தேர்வுசெய்த சில ஆண் டால்ஃபின்களின் ஒவ்வொரு
குரலொலியும் பதிவு செய்யப்பட்டது. அதன்மூலம் அவர்கள் சாதாரணமாக
டால்ஃபிகளுக்குத் தனித்தனிக் குரல்கள் இருப்பதும், ஒவ்வொரு டால்ஃபினும்
வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமான குரலொலிகளை எழுப்புவதும்
தெரியவந்தது.
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42967
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: ``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்!” - ஜாலி டால்ஃபின்கள்

Post by ayyasamy ram on Tue Jun 12, 2018 1:36 pm


-
டால்ஃபின்களின் குரலொலிகளைப் பெயர்களோடு
ஒப்பிடுவதற்குக் காரணம் உண்டு. குரலொலி என்பது
டால்ஃபின்கள் தங்கள் நண்பனுக்கென்று தனி விசில்
சத்தத்தையே அடையாளமாக வைத்திருக்கும்.

ஒவ்வொரு டால்ஃபினுக்கும் ஒரு விதமான விசில் சத்தம் இருக்கும்.
டால்ஃபின்களும் அந்த விசில் சத்தத்தைத் தான் மற்ற
டால்ஃபின்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும்
போதும் பயன்படுத்தும்.

மிகவும் நெருங்கிய நண்பர்களாக அவற்றுக்குள் ஒற்றுமை
மேம்படும்போது அதையே அவை தங்களுக்குள் பொதுவான
அடையாளமாகக்கூட மாற்றிக்கொள்ளும். கிளி, யானை,
வௌவால்கள் போன்ற உயிரினங்களில்கூட இந்தமாதிரி
ஒரேவித ஒலிப் பரிமாற்றங்கள் நிகழ்வதுண்டு.

ஒருவேளை ஒற்றுமையாக இருக்கும் இரண்டு டால்ஃபின்கள்
தங்களுக்கு ஒரே விசில் சத்தத்தைக் கொண்டிருந்தால் அவை
இரண்டும் நெருங்கிய நண்பர்கள் என்று பொருள். மிகவும்
நெருங்கியவர்களாக அவர்கள் இருப்பதால் அவை இரண்டும்
தங்களைத் தனித்தனியாகப் பாவிக்காமல் ஒரே ஒலியை
இருவருக்கும் பொதுவானதாக மாற்றிக்கொள்ளும்.

இது இரண்டு டால்ஃபின்களுக்கு இடையில் மட்டுமே நிகழும்.
இரண்டுக்கும் மேற்பட்ட டால்ஃபின் நண்பர்கள் கூட்டமாக
வாழும்போது அவற்றுக்கென்று தனித்தனி குரலொலிகள்
இருக்கும்.
-
--------------------------------
க.சுபகுணம்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42967
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: ``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்!” - ஜாலி டால்ஃபின்கள்

Post by SK on Tue Jun 12, 2018 4:07 pmSK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8036
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1540

View user profile

Back to top Go down

Re: ``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்!” - ஜாலி டால்ஃபின்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை