புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... Poll_c10மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... Poll_m10மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... Poll_c10 
42 Posts - 63%
heezulia

21 Posts - 31%
T.N.Balasubramanian

2 Posts - 3%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்...

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 6:31 pm

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... B9342010
பெங்களூரு: பெங்களூரூவில் கடந்த 2013-ம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணின் SBI ATM கார்டை பயன்படுத்தி அவரது கணவர் ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் இயந்திரத்தில் இருந்து பணம் வராததுடன் பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது வந்துள்ளது. இது குறித்து அவர் சம்பந்தப்பட்ட வங்கியிடம் முறையிட்ட போது, கணவராக இருந்தாலும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை வந்தனா பகிர்ந்து கொண்டது விதி மீறல் என கூறி பணத்தை திருப்பியளிக்க SBI வங்கி மறுத்துவிட்டது.
இதனையடுத்து இது தொடர்பாக வந்தனா தரப்பு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் போது ரகசிய குறியீட்டு எண்ணை மனைவி தனது கணவரிடம் தெரிவித்தது விதி மீறல் என்கிற நிலைப்பாட்டில் SBI உறுதியாக இருந்தது. இதனையடுத்து வங்கியின் வாதத்தை ஏற்ற நுகர்வோர் நீதிமன்றம் கணக்கு வைத்திருப்பவரின் அனுமதிக் கடிதமோ இன்றி ஒருவரது ஏடிஎம் அட்டையை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நன்றி
தினகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 07, 2018 10:00 pm

அதேபோல் கணவனின் ஏ.டி.எம் கார்டையும் மனைவி பயன்படுத்தக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றுங்கள் யுவர் ஆனர்...

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 08, 2018 12:40 pm

இது ரொம்ப அநியாயமாய் இருக்கிறதே!....மிஷினுக்கு தெரியுமா பின் எண்ணை யார் போடுகிறார்கள் என்று.... அது பணம் தராதது தான் கேள்வியே தவிர. யார் போட்டார்கள் என்பது கிடையாதே.........என்ன மாதிரியான தீர்ப்பு இது???????
.
.
.

..
எல்லாம் சரி அந்த இருபத்திஐந்தாயிரம் என்ன ஆச்சு?????? அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 08, 2018 12:40 pm

சிவா wrote:அதேபோல் கணவனின் ஏ.டி.எம் கார்டையும் மனைவி பயன்படுத்தக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றுங்கள் யுவர் ஆனர்...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி ! சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 08, 2018 1:37 pm

krishnaamma wrote:இது ரொம்ப அநியாயமாய் இருக்கிறதே!....மிஷினுக்கு தெரியுமா பின் எண்ணை யார் போடுகிறார்கள் என்று.... அது பணம் தராதது தான் கேள்வியே தவிர. யார் போட்டார்கள் என்பது கிடையாதே.........என்ன மாதிரியான தீர்ப்பு இது???????
.
.
.

..
எல்லாம் சரி அந்த இருபத்திஐந்தாயிரம் என்ன ஆச்சு?????? அநியாயம் அநியாயம் அநியாயம்

அதானே, அந்த பேக்கு கணவன் என்ன உளறினதோ! எந்த தப்பையும் ஒழுங்கா செய்ய தெரிவதில்லை.
பாவம் மனைவிகள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 08, 2018 1:40 pm

நம் பணத்தில் மற்றவர்கள் மஜாவாக இருக்கிறார்கள்

இனி உண்டியல் சேமிப்பு தான் சிறந்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 08, 2018 1:49 pm

krishnaammaa wrote:மிஷினுக்கு தெரியுமா பின் எண்ணை யார் போடுகிறார்கள் என்று....
சரியான கேள்வி.
பொதுவாக PIN நம்பரை reverse ஆர்டரில் போட்டால் pin 1234 என்பதை 4321 என்று போட்டால் ட்ரான்ஸாக்ஷன் ஆகும் .பணம் வரும் ஆனால் வெளியே வராது .safe box க்குள் சென்றுவிடும்.
பாங்குக்கு alert போகும் என கேள்வி. (பணத்தை பயமுறுத்தி வாங்கும் கயவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள இது ஒரு முறை என கேள்விப்பட்டேன்.தெரிந்தவர் தெளிவு படுத்தலாம்.)
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 08, 2018 2:15 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:மிஷினுக்கு தெரியுமா பின் எண்ணை யார் போடுகிறார்கள் என்று....
சரியான கேள்வி.
பொதுவாக PIN நம்பரை reverse ஆர்டரில் போட்டால் pin 1234 என்பதை 4321 என்று போட்டால் ட்ரான்ஸாக்ஷன் ஆகும் .பணம் வரும் ஆனால் வெளியே வராது .safe box க்குள் சென்றுவிடும்.
பாங்குக்கு alert போகும் என கேள்வி. (பணத்தை பயமுறுத்தி வாங்கும் கயவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள இது ஒரு முறை என கேள்விப்பட்டேன்.தெரிந்தவர் தெளிவு படுத்தலாம்.)
ரமணியன்  

இது தவறான தகவல் ஐயா

உதாரணத்திற்கு உங்கள் PIN என் 4554 அல்லது  2222 என்றால் எப்படி  reverse ஆர்டரில் போடா முடியும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 08, 2018 4:51 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:மிஷினுக்கு தெரியுமா பின் எண்ணை யார் போடுகிறார்கள் என்று....
சரியான கேள்வி.
பொதுவாக PIN நம்பரை reverse ஆர்டரில் போட்டால் pin 1234 என்பதை 4321 என்று போட்டால் ட்ரான்ஸாக்ஷன் ஆகும் .பணம் வரும் ஆனால் வெளியே வராது .safe box க்குள் சென்றுவிடும்.
பாங்குக்கு alert போகும் என கேள்வி. (பணத்தை பயமுறுத்தி வாங்கும் கயவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள இது ஒரு முறை என கேள்விப்பட்டேன்.தெரிந்தவர் தெளிவு படுத்தலாம்.)
ரமணியன்  

இது தவறான தகவல் ஐயா

உதாரணத்திற்கு உங்கள் PIN  என் 4554 அல்லது  2222 என்றால் எப்படி  reverse ஆர்டரில் போடா முடியும்

தவறான தகவல் என்று நீங்கள் சொல்லுவதில் உண்மை இருக்கலாம்.ஆனால் ரிவெர்ஸ் ஆக நம்பர் போட்டால் பணம் வந்து சிக்கி கொள்ளும் என்ற செய்தி நீண்ட நாட்களாக உலா வந்து கொண்டு இருக்கிறது.
உண்மையாக இருக்கும் பக்ஷத்தில் உங்கள் பின் நம்பர் 4554 /2222 வராமல் பார்த்துக்கொள்ளவும்.
1111 அல்லது 5555 போடலாமா என்றும் கேட்கக்கூடாது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 08, 2018 5:53 pm

சிவா wrote:அதேபோல் கணவனின் ஏ.டி.எம் கார்டையும் மனைவி பயன்படுத்தக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றுங்கள் யுவர் ஆனர்...
சார் நீங்களும் ATM விசயத்தில் அடிபட்டு
இருப்பீர்கள் போல் தெரிகிறது.
மாத கடைசியில் வீட்டில் ஒவ்வொருவரும்
என் கார்டு காலி உன் கார்டை கொடு என்று
தொந்தரவு பண்ணுவார்கள் இனி இதை கூறி
தப்பித்து கொள்ளலாம்.
நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக