உறவுகளின் வலைப்பூக்கள்புதிய இடுகைகள்
» ஷிம்லா பெயர் மாறுகிறது
by ayyasamy ram Today at 14:35

» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
by பழ.முத்துராமலிங்கம் Today at 14:28

» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி
by பழ.முத்துராமலிங்கம் Today at 14:24

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by ரா.ரமேஷ்குமார் Today at 13:27

» முருங்கத்தொழுவு குளம்
by ரா.ரமேஷ்குமார் Today at 13:22

» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!
by ராஜா Today at 13:20

» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்!
by ராஜா Today at 13:19

» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்
by ரா.ரமேஷ்குமார் Today at 12:47

» பாதி மாயம் மீதி பிரசாதம்!
by ayyasamy ram Today at 12:41

» வாரமலர் - சினிமாசெய்திகள்
by ayyasamy ram Today at 12:36

» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31

» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29

» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:22

» சண்டகோழி 2 – விமர்சனம்
by ayyasamy ram Today at 12:20

» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20

» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:14

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Today at 9:10

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவா Today at 8:49

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 0:21

» ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 23:25

» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்?
by சிவனாசான் Yesterday at 23:19

» ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா? ஆர்டிஐ தகவல்
by சிவனாசான் Yesterday at 23:07

» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்
by ayyasamy ram Yesterday at 22:05

» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்
by ayyasamy ram Yesterday at 22:04

» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:44

» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:18

» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:13

» ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:12

» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:52

» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:20

» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:57

» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:53

» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:41

» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:39

» மதுர மரிக்கொழுந்து வாசம்
by ayyasamy ram Yesterday at 13:36

» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:30

» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:08

» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:00

» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46

» மனைவியை அடக்குவது எப்படி..?!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:20

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:13

» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
by சிவா Sat 20 Oct 2018 - 21:52

» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன?
by ayyasamy ram Sat 20 Oct 2018 - 21:46

» சிம்லி உருண்டை
by ஜாஹீதாபானு Sat 20 Oct 2018 - 18:40

» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்
by ரா.ரமேஷ்குமார் Sat 20 Oct 2018 - 17:29

» வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது
by ayyasamy ram Sat 20 Oct 2018 - 15:56

» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி
by ayyasamy ram Sat 20 Oct 2018 - 15:54

» கேள்வி - கவிதை
by ayyasamy ram Sat 20 Oct 2018 - 14:40

Admins Online

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்

 on Fri 25 May 2018 - 10:49


கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான
படம் "ஜூலியாஸ் எய்ஸ்'. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும்
கலக்கிய இப்படம் இந்தியாவிலும் வெளியாகி வரவேற்பை
பெற்றது.

ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல்
செய்து புது சாதனையை நிகழ்த்தியது. ஜூலியா எனும் பெண்
தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும்
முயற்சியில் தன் பார்வையை இழந்துவிடுகிறாள்

அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக
இருக்கிறது. தற்போது இந்தப் படம் இந்தியாவில் இரண்டு
மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள
இத்திரைபடத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர் லால் தயாரித்து
இயக்கவுள்ளார். கபீர் லால் "பர்தேஸ்', "அப்னே', "வெல்கம் பேக்'
போன்ற இந்தி படங்களிலும், "ஆதித்ய 369', "பைரவ தீபம்
அந்தரிவாடு' போன்ற தெலுங்கு திரைப்படங்களையும் மற்றும்
தமிழில் "மைக்கேல் மதன காமராஜன்' படத்திலும் ஒளிப்
பதிவாளராக பணியாற்றியவர்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக
பணியாற்றி உள்ள இவர், தற்போது இயக்குநராக
பணியாற்றவுள்ளார்.

கபீர் லால் பேசும்போது, " நல்ல படத்தை தென்னிந்திய மக்களுக்கு
அறிமுகப்படுத்தும் நோக்கில் இதை ரீமேக் செய்கிறோம். விரைவில்
வேலைகள் தொடங்கவுள்ளன'' என்றார்.
-
-----------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40109
மதிப்பீடுகள் : 11674

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை