புதிய பதிவுகள்
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 14:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:14

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 14:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:00

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 13:52

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:52

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 13:50

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 13:41

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 13:39

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:28

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:09

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Today at 0:19

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 23:48

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 23:43

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 23:28

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 23:24

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 23:22

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 23:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:07

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:31

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 13:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 11:08

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:02

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:47

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 10:01

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 9:45

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 9:43

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 0:53

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 23:01

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:24

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:23

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:22

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:21

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:06

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:05

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:03

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 21:55

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 17 Mar 2024 - 20:05

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:41

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:19

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:18

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:16

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:14

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_c10அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_m10அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_c10 
31 Posts - 53%
heezulia

16 Posts - 27%
Dr.S.Soundarapandian

8 Posts - 14%
Abiraj_26
அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_c10அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_m10அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

1 Post - 2%
SINDHUJA Theeran

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_c10அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_m10அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_c10 
286 Posts - 37%

256 Posts - 33%

153 Posts - 20%
krishnaamma

24 Posts - 3%
sugumaran
அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_c10அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_m10அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Poll_c10 
23 Posts - 3%

19 Posts - 2%
T.N.Balasubramanian

13 Posts - 2%
M. Priya

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81595
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 24 May 2018 - 18:22

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்! Kumbam
-
கும்ப ராசிக்காரர்களே இன்றும், நாளையும் உங்களுக்குச்
சந்திராஷ்டமம். அடுத்த இரண்டு நாட்களுக்கு
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு
என்ற குறளை மனதில் இருத்தி நடந்துகொள்ளவேண்டுமாம்
கும்ப ராசி அன்பர்கள்.

சந்திராஷ்டமம் என்றதும், பயந்து நடுங்க தேவையில்லை.
இன்றைய நாளில் செய்யும் பணிகள் அனைத்தும் கவனமாக
எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒருவித எச்சரிக்கை மட்டுமே.
-

சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு
8-ம் இடத்தில் சந்திரன் நிலைபெறும் காலம். இவ்வாறு சந்திரன்
நிலைபெறும் காலம் இரண்டே கால் நாள்களாகும்.

சந்திரன் என்பது கோசார சந்திரனையும், அஷ்டமம் என்பது
எட்டாமிடத்தையும் குறிக்கும்.

சந்திரனை "மனோகரன்' என்றும் போக்குவரத்துக்குக் காரகன்
என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சந்திரன் எப்போதுமே
மந்த புத்தி உடைய கிரகம்.

அந்த மனோகரன் 8-இல் மறையும்போது மன உளைச்சல், கோபம்,
ஆத்திரம், மறதி, எரிச்சல், பொறுமையிழத்தல் போன்ற
எதிர்மறையான குணங்களைத் தருவார். இதனால், அடுத்த இரண்டு
நாட்களுக்கு வீட்டிலும் சரி, தொழில் செய்யும் இடத்திலும் சரி
தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

இப்படிப்பட்ட காலங்களில் வாகனங்களில் கவனமாகச் செல்ல
வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்திராஷ்டமம் என்பது சந்திரனின் சுழற்சி காரணமாக ஏற்படும்
ஒரு சிறு தோஷம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81595
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 24 May 2018 - 18:22

சந்திராஷ்டமத்தை எதிர்கொள்ள எளியப் பரிகாரம்

காலையில் வெளியே கிளம்புவதற்கு முன்பு விநாயகப்
பெருமானுக்கு கற்பூரம் ஏற்றிவிட்டு மூன்று முறை வலம் வந்து,
பின்பு அன்றாடம் பணிகளை செய்யத் துவங்கலாம்.

சந்திராஷ்டம நாளில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்து
கொள்வது முக்கியமான ஒன்று. அந்த நாட்களில் நிலவைத்
தொடர்ந்து இருபது நிமிடங்கள் தரிசித்து வருவதும் நல்ல பலன்
தரும். அதே போல் நம் தலை நடு உச்சி பாகத்தில் 20 முறை
இடது கை ஆட்காட்டி விரலால் அழுத்தம் கொடுத்து கொள்வதும்
நன்று.
-
-----------------------------------
ஆன்மிக செய்திகள் - தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 24 May 2018 - 19:08

அந்தந்த நக்ஷத்திரத்திற்குரிய சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள் எதிரெதிரே தரப்பட்டுள்ளன.
சந்திராஷ்டம நக்ஷத்திரம் உள்ள நாட்களில் சங்கடங்கள் நேரலாம் கவனமாக இருக்கவும்.
புது முயற்சி, சுப காரியங்களை தவிர்க்கவும்.

பிறந்த நக்ஷத்திரம்---- சந்திராஷ்டம நக்ஷத்திரம்
அஸ்விநி----------- அநுஷம்  
பரணி---------- கேட்டை  
கார்த்திகை  -------- மூலம்  
ரோகிணி---- பூராடம்  
ம்ருகசீர்ஷம் ------- உத்ராடம்  
திருவாதிரை-----  திருவோணம்
புனா்பூசம்-------  அவிட்டம்  
பூசம்--------------- சதயம்  
ஆயில்யம்------ பூரட்டாதி  
மகம்------------- உத்ரட்டாதி  
பூரம்------------- ரேவதி  
உத்ரம்---------- அஸ்விநி  
ஹஸ்தம்-------- பரணி  
சித்திரை-------- கார்த்திகை  
ஸ்வாதி-------- ரோகிணி  
விசாகம்------ ம்ருகசீா்ஷம்   
அநுஷம்----- திருவாதிரை   
கேட்டை----- புனா்பூசம்
மூலம்---------- பூசம்  
பூராடம்------- ஆயில்யம்  
உத்ராடம்----- மகம்  
திருஓணம்---- பூரம்  
அவிட்டம் ------உத்ரம்  
சதயம்-------- ஹஸ்தம்  
பூரட்டாதி ----சித்திரை  
உத்ரட்டாதி--- ஸ்வாதி  
ரேவதி----------- விசாகம்

நன்றி பஞ்சாங்கம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 25 May 2018 - 14:56

நன்றி அண்ணா , நன்றி ஐயா புன்னகை ..... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக