ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 SK

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

ஹாய் மதன் – கேள்வி – பதில்
 ஜாஹீதாபானு

சிரித்தால் சிரிக்கும் உலகமிது…!!
 T.N.Balasubramanian

தமிழக காவல் துறை அறிமுகம் செய்த இரண்டு செயலிகள்.
 Mr.theni

டொமைன் பெயர்களை இனி தமிழிலும் உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
 Mr.theni

நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
 SK

புதுப்பொலிவுடன் முதியோர் இல்லம் – ஹைகூ
 SK

ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
 SK

பூக்கள் – புகைப்படம்
 SK

தோற்றத்தைக் கொண்டு மனிதப்பிறவியை மதிப்பிட இயலாது! – பொன்மொழிகள்
 SK

விடாமுயற்சியிருப்பின் அரிய சாதனைகளும் கைகூடும்…!!- பொன்மொழிகள்
 SK

எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
 SK

தயங்கியவர் வென்றதில்லை!! – பொன்மொழிகள்
 SK

நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
 SK

ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
 ayyasamy ram

இங்கே இரண்டு ஜீவன் நனையும்.
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

ஆடிப்பூரம் வழிபாடும் சிறப்பும்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு: மேலாண்மை வாரியம் இல்லை!

View previous topic View next topic Go down

தமிழகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு: மேலாண்மை வாரியம் இல்லை!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 17, 2018 5:30 pm


காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி இறுதித்தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டிருந்தது. அந்த கெடு முடிந்தும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
பின்னர் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, கடந்த 14 ஆம் தேதி காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது, அந்த அறிக்கையை தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதில் உள்ள நிறைகுறைகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்த விசாரணை, நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

எனினும், இந்த வழக்கு விசாரணை இன்று விசாரிக்கப்படும் என ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
காவிரி அமைப்பின் முடிவை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை எனில் மத்திய அரசு இறுதி முடிவெடுக்கலாம் என்ற விதியை மாற்றவும், காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் அமைக்கப்பட வேண்டும் எனவும், நீர்ப் பங்கீடு தொடர்பாக மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை; காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில்,  ஒய்வு பெற்ற நீதிபதிதான் காவிரி அமைப்பின் தலைவராக இருக்க வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்துள்ளது.
நன்றி
செய்தி புனல்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: தமிழகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு: மேலாண்மை வாரியம் இல்லை!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 17, 2018 5:31 pm



மேலும், நேற்று திடீர் திருப்பமாக கர்நாடகாவில் ஆட்சி அமைவதில் இழுபறி நீடிப்பதால் இந்த வழக்கை ஒத்திவைத்து கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்தனர். மேலும் கேரளா அரசு முரண்டு பிடித்து வருகிறது. 4 % மட்டுமே நீரை பெரும் நாங்கள் 15 % செலவை எப்படி ஏற்க முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் இன்று பாஜக ஆட்சி அமைத்துள்ளதால் கர்நாடகா மீண்டும் இந்த கோரிக்கையை வைக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சற்றுமுன் தாக்கல் செய்தது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் சூட்ட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு செய்யப்பட்டு அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயர் சூட்ட திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் கூறியுள்ளது.

திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நாளை மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அப்படி முடியவில்லை என்றால் 22 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum