உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய தாவலில் திற.உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
» மீண்டும் புதிதாய்
by புவனா Today at 5:24 am

» இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!
by ayyasamy ram Today at 2:29 am

» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை
by ayyasamy ram Today at 1:55 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 1:42 am

» ஐப்பசி நிகழ்வுகள்
by ayyasamy ram Today at 1:38 am

» ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்
by ayyasamy ram Today at 1:20 am

» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
by சிவா Yesterday at 11:36 pm

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவா Yesterday at 11:30 pm

» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்!
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:02 pm

» எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 10:59 pm

» ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 10:46 pm

» உலக கைகழுவும் தினம்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 10:37 pm

» வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 10:31 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:23 pm

» ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:13 pm

» இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm

» ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:55 pm

» தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் "கேத் லேப்'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:53 pm

» கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:46 pm

» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை!
by சிவா Yesterday at 10:36 am

» ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:28 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.MEENA Yesterday at 7:46 am

» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 7:04 am

» `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
by சிவா Yesterday at 5:58 am

» முதல் பார்வை: ஆண் தேவதை
by SK Yesterday at 1:16 am

» மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன?
by SK Yesterday at 1:08 am

» கலக்கல் நகைச்சுவை (தொடர்பதிவு)
by ayyasamy ram Yesterday at 12:33 am

» "மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி
by SK Yesterday at 12:21 am

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by SK Sat Oct 13, 2018 11:57 pm

» பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி!
by ayyasamy ram Sat Oct 13, 2018 9:02 pm

» இணைய வெளியினிலே...(தொடர் பதிவு)
by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 8:48 pm

» தேசிய பூங்காவின் தூதர்
by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 8:42 pm

» மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964
by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 8:39 pm

» தேசியச் செய்திகள்
by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 8:22 pm

» சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல்
by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 7:51 pm

» ‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்
by SK Sat Oct 13, 2018 11:47 am

» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்
by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 10:43 am

» ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 10:18 am

» 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 9:36 am

» அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன?
by Manik Sat Oct 13, 2018 8:10 am

» பெங்களூருவிலிருந்து சிட்னி வரை! 120 நாட்களில்... 10 நாடுகள்!
by ayyasamy ram Sat Oct 13, 2018 7:22 am

» நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?
by ஞானமுருகன் Sat Oct 13, 2018 6:31 am

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by M.MEENA Sat Oct 13, 2018 5:49 am

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by M.MEENA Sat Oct 13, 2018 5:45 am

» முக்கியச் செய்திகள்
by சிவா Sat Oct 13, 2018 2:44 am

» உஷார்! முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு
by சிவா Sat Oct 13, 2018 2:30 am

» விளம்பரம் இல்லாமல் சின்னத்திரை சினிமா
by ayyasamy ram Sat Oct 13, 2018 1:44 am

» அமெரிக்காவில் இந்தி, சமஸ்கிருத வகுப்புகள்: இந்திய தூதரகம் அறிவிப்பு
by ayyasamy ram Sat Oct 13, 2018 1:24 am

» அதிக வாக்குகள் பெற்ற இந்தியா: ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்வு
by ayyasamy ram Sat Oct 13, 2018 1:14 am

» குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன் - மின்னூல்
by சிவா Sat Oct 13, 2018 12:29 am

» தீபாவளிக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 12, 2018 11:46 pm

» ரவை கொழுக்கட்டை!
by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 12, 2018 11:44 pm

» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 12, 2018 11:42 pm

» இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
by சிவா Fri Oct 12, 2018 11:08 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Oct 12, 2018 9:41 pm

» முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார்.
by ayyasamy ram Fri Oct 12, 2018 8:45 pm

» சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)
by ayyasamy ram Fri Oct 12, 2018 8:40 pm

» ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா
by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 12, 2018 7:49 pm

Admins Online


பாஜ வெற்றி தென்னிந்தியாவில் தொடரும்: தமிழிசை

பாஜ வெற்றி தென்னிந்தியாவில் தொடரும்: தமிழிசை

 on Tue May 15, 2018 6:35 am

சென்னை:
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால், அதன் காரணமாக தமிழகத்துக்கும் நன்மை கிடைக்கும் என்றும், கர்நாடகாவில் பாஜ பெற்ற வெற்றி, தென்னிந்தியாவில் தொடரும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
கர்நாடகாவில பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ளது. இதன் காரணமாக கர்நாடக பாஜவினர் மட்டுமல்லாது தமிழக பாஜகவினரும் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை திநகரில் உள்ள பாரதியஜனதா அலுவலகத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கர்நாடகாவில் பாரதியஜனதா வெற்றி பெற்றுவரும் நிலையில் பாஜ தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, கர்நாடகாவில் பாஜ பெற்றுள்ள வெற்றி, தென்னிந்தியாவில் தொடரும் என்றும், கர்நாடக தேர்தலில் கடுமையாக உழைத்த பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோருக்கும், தேர்தலில் கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிய எடியூரப்பாவுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம் என்று கூறி மெய்சிலிர்க்க வைத்தார்.
மேலும், கர்நடகாவில் பாஜ வெற்றியானது, இந்தியாவுக்கு பல கருத்துக்களை எடுத்து சொல்கிறது என்றும், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பிரச்சாரம் கர்நாடகாவில் எடுபடவில்லை என்று கூறிய தமிழிசை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கர்நாடக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் கர்நாடக மக்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம் என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி வரவேண்டும் என்று ஏன் கூறினேன் என்றால், அதன் காரணமாக கர்நாடகாவுக்கும் நன்மை கிடைக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பதே.
காவிரியில் உச்சநீதிமன்றம் திறந்து விடச் சொன்ன தண்ணீரை முதலமைச்சர் சித்தராமையா திறந்துவிடவில்லை. ஆனால் எடியூரப்பா ஆட்சியின்போது நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு கிடைத்துள்ளது என்றும், எடியூரப்பா இரண்டு மாநிலங்களையும் பிரித்துப் பார்க்க மாட்டார்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
நன்றி
பத்திரிகை
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9085
மதிப்பீடுகள் : 2051

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை