புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
13 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_m1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c10 
62 Posts - 57%
heezulia
13 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_m1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
13 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_m1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
13 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_m1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
13 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_m1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c10 
104 Posts - 59%
heezulia
13 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_m1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
13 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_m1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
13 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_m1013 வயதிலேயே குடும்ப தலைவன் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

13 வயதிலேயே குடும்ப தலைவன்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 16, 2009 7:15 am

13 வயதிலேயே குடும்ப தலைவன் Ch233











அண்ணாநகர் : கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று
மதியம் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், கூடையுடன் சுற்றித் திரிந்து
கொண்டிருந்தான். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவனைப் பிடித்து
விசாரித்தனர். சிறுவனின் பாக்கெட்டில் சுமார் ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது.
அதுபற்றி விசாரித்தபோது, ‘லவ் பேர்ட்ஸ்’ உள்ளிட்ட வளர்ப்பு பறவைகள்
விற்பதாக தெரிவித்தான். 13 வயதில் வியாபாரமா? அதுவும் தனி ஒருவனாகவா? நம்ப
முடியாமல் போலீசார், அவனை தீவிரமாக விசாரிக்க தொடங்கிய நேரத்தில்,
வேலூருக்கு செல்லும் தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் போலீசாரிடம் ஓடி
வந்தனர்.

சார்.. இவனை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். தினமும் எங்க
வண்டியிலதான் வருவான். நல்ல பையன் சார். வளர்ப்பு பறவைகள் விற்கிறதுதான்
இவனோட தொழில். தப்பான பையன் இல்ல சார் என்றனர். போலீசார் தொடர்ந்து
நடத்திய விசாரணையில், ஒரு குழந்தை தொழிலாளியின் சோகமான கதை தெரியவந்தது.
மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலு (40). செருப்பு
தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி எலீசா.

இவர்களுக்கு சதீஷ் (13),
மகாதேவி (13) என்ற இரட்டைக் குழந்தைகள் மற்றும் காயத்ரி (9), வீரமணி (7)
ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். மகாதேவி, மூளை வளர்ச்சி குன்றியவர். கடந்த
ஓராண்டுக்கு முன்பு, கணவனுடன் ஏற்பட்ட தகராறில் எலீசா பிரிந்து சென்றார்.

கோட்டூர்
தோட்டத்தில் வசிக்கும் வேலுவின் தாய் லட்சுமி வீட்டில் பிள்ளைகள்
வளர்ந்தனர். குடும்பம் நடத்த வருமானம் போதாததால் வேலு, தனது மூத்த மகன்
சதீஷுடன் சேர்ந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்தார். ஆற்காடு அருகே
சக்கரமல்லூர் ஏரிக்கரையில் இருவரும் குடியேறினர்.
வேலு தெரிந்த தொழிலான
செருப்பு தைப்பதை கையில் எடுக்க, சதீஷுக்கு ஏதாவது தொழில் செய்து
குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும், அப்பாவுக்கு உதவ வேண்டும் என்ற
ஆர்வமும் ஏற்பட்டது. யோசித்ததில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர்,
வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் கலர் கோழிக்குஞ்சுகள், லவ்பேர்ட்ஸ்கள்,
கிளி உள்ளிட்ட வீட்டில் வளர்க்கும் பறவைகள் கிடைப்பதை அறிந்தான்.

அவற்றை
விலை குறைத்து வாங்கி, சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து ரெட்டை ஏரி,
மூலக்கடை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சிக்னல்களில் பறவைகளை கூவிக் கூவி
விற்பான். ஓரளவு வருமானம் கிடைத்தது. இதையே முழுநேர தொழிலாக மாற்றிக்கொண்ட
சதீஷ், கிடைத்த வருமானத்தில் மாதா மாதம் தம்பி, தங்கைகளின் உணவு மற்றும்
படிப்பு செலவுக்காக ரூ.3 ஆயிரம் அனுப்புவதை வழக்கமாக்கி கொண்டான் என்பது
விசாரணையில் தெரியவந்தது.
இளம் குற்றவாளிகள் பெருகி வரும் நிலையில்,
நேர்மையாக சம்பாதிப்பதோடு, தனது வருமானத்தில் குடும்பத்தையும் காப்பாற்றி
வரும் 13 வயது சதீஷை போலீசார் தட்டிக் கொடுத்து பாராட்டி அனுப்பினர்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 7:20 am

13 வயதிலேயே குடும்ப தலைவன் 67637 13 வயதிலேயே குடும்ப தலைவன் 67637 13 வயதிலேயே குடும்ப தலைவன் 67637 த‌ண் இந்த‌ மாதிரி நிறைய‌ குடும்ப‌ம் இருக்கு... 13 வயதிலேயே குடும்ப தலைவன் 56667

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Dec 16, 2009 11:19 am

வாழ்க்கையில் இன்னும் அதிகம் இவன் சாதிப்பான்..... 13 வயதிலேயே குடும்ப தலைவன் 678642



13 வயதிலேயே குடும்ப தலைவன் Eegaraitkmkhan
13 வயதிலேயே குடும்ப தலைவன் Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 16, 2009 11:23 am

13 வயதிலேயே குடும்ப தலைவன் 677196 13 வயதிலேயே குடும்ப தலைவன் 677196 13 வயதிலேயே குடும்ப தலைவன் 677196 தம்பி சதீஷை நினைத்தால் பெருமையாக இருக்கிறது , இவர் வாழ்க்கையில் ஒரு உன்னதமான நிலையை அடைவார் என்பதில் சந்தேகம் இல்லை 13 வயதிலேயே குடும்ப தலைவன் 678642 13 வயதிலேயே குடும்ப தலைவன் 678642 13 வயதிலேயே குடும்ப தலைவன் 678642

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Dec 16, 2009 11:35 am

13 வயதிலேயே குடும்ப தலைவன் 677196 சதீஷ்னு பேர் உள்ளவங்களே இப்படித்தான் போலருக்கு

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 16, 2009 11:39 am

13 வயதிலேயே குடும்ப தலைவன் 67637 13 வயதிலேயே குடும்ப தலைவன் 677196



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 16, 2009 11:55 am

சதீஷ்குமார் wrote:13 வயதிலேயே குடும்ப தலைவன் 677196 சதீஷ்னு பேர் உள்ளவங்களே இப்படித்தான் போலருக்கு


ஆனா நீங்க மட்டும் எப்படி வேற மாதிரி இருக்கீங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 11:59 am

13 வயதிலேயே குடும்ப தலைவன் 838572

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Dec 16, 2009 1:18 pm

Kraja29 wrote:13 வயதிலேயே குடும்ப தலைவன் 677196 13 வயதிலேயே குடும்ப தலைவன் 677196 13 வயதிலேயே குடும்ப தலைவன் 677196 தம்பி சதீஷை நினைத்தால் பெருமையாக இருக்கிறது , இவர் வாழ்க்கையில் ஒரு உன்னதமான நிலையை அடைவார் என்பதில் சந்தேகம் இல்லை 13 வயதிலேயே குடும்ப தலைவன் 678642 13 வயதிலேயே குடும்ப தலைவன் 678642 13 வயதிலேயே குடும்ப தலைவன் 678642

13 வயதிலேயே குடும்ப தலைவன் 67637 13 வயதிலேயே குடும்ப தலைவன் 67637 13 வயதிலேயே குடும்ப தலைவன் 67637 சோகம் என்னை வாட்டுகின்றது!



13 வயதிலேயே குடும்ப தலைவன் Riki
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக