உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:28 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Today at 10:07 am

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:54 am

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:45 am

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by ராஜா Yesterday at 11:59 pm

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by aeroboy2000 Yesterday at 9:57 pm

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Yesterday at 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Yesterday at 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Yesterday at 3:15 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by சிவனாசான் Yesterday at 3:02 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by ayyasamy ram Mon Dec 10, 2018 8:30 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» பொது அறிவு தகவல்கள்
by T.N.Balasubramanian Sun Dec 09, 2018 6:05 pm

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by ayyasamy ram Sun Dec 09, 2018 3:43 pm

» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:42 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:14 am

» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:14 am

» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:06 am

»  விஜய்யின் 63-ஆவது படம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:54 am

» எஸ்ரா ‘மேப்’!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:51 am

» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:46 am

» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:42 am

» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by fefe Sun Dec 09, 2018 8:35 am

» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:22 pm

» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:14 pm

» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க
by SK Sat Dec 08, 2018 7:32 pm

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:03 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:02 pm

» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:48 am

» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:41 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 07, 2018 11:24 pm

» மனதைப் புரிந்து கொள்,...!!
by ayyasamy ram Fri Dec 07, 2018 10:49 pm

Admins Online

இணையதளம் மூலம் முதன்முதலாக நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது

இணையதளம் மூலம் முதன்முதலாக நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 15, 2018 6:01 pm



சென்னை: பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை இணைய தளத்தில் வெளியாகிறது. முடிவுகள் வெளியான 5 நிமிடத்தில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர்களின் செல்போனுக்கே அனுப்பி வைக்கும் வசதியை தேர்வுத்துறை செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிந்தது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6,903 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்களும் மற்றும் தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதினர்.
அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 47 ஆயிரத்து 664 பேர் எழுதினர். வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 42ஆயிரத்து 290 பேர் எழுதினர். கலைப் பாடத் தொகுதியில் 14 ஆயிரத்து 228 பேர் எழுதினர். சென்னையில் 50 ஆயிரத்து 584 பேரும், புதுச்சேரியில் 15 ஆயிரத்து 142 பேரும் எழுதினர். மேற்கண்ட தேர்வுக்காக தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 2794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வின் விடைத்தாள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் 77 மையங்களில் திருத்தத் தொடங்கி, மே மாதம் முதல் வாரத்தில் பணி முடிந்தது.
இதையடுத்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் போது, மாநிலத்தில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களின் பட்டியல் தனியாக தேர்வு முடிவின் போது வெளியிடுவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, முதல் 3 இடங்கள் ரத்து செய்யப்பட்டு, கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதே நடைமுறையின் கீழ் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10583
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: இணையதளம் மூலம் முதன்முதலாக நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 15, 2018 6:02 pm

தேர்வு முடிவுகள் வழக்கமாக சென்னையில் உள்ள தேர்வுத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 9.30 மணிக்கு தேர்வுத்துறை இயக்குநர் வெளியிடுவார். அதற்கு பிறகு அந்தந்த பள்ளியில் காலை 10 மணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தகவல் பலகையில் ஒட்டுவார்கள். ஆனால், சில பள்ளிகளில் முன் கூட்டியே தேர்வு முடிவு விவரங்களை வெளியில் சொல்லிவிடுவதால், தேர்வுத் துறை இயக்குநர் வெளியிடுவதற்கு முன்னதாகவே வெளியில் தகவல் பரவிவிடுகிறது. அதனால், இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகளின் புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு பட்டியல் தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ெவளியிடும் நாளில் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று முடிவுகளை அறிந்து கொள்ள வசதியாக மதிப்பெண் பட்டியல்கள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு பள்ளிகளில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நாளை 9.30 மணிக்கு(16ம் தேதி) வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, அனைத்து மேனிலைப் பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் குறித்த பட்டியல்கள் www.tndge.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படும். அந்தந்த பள்ளிகள் அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள user ID, password ஆகியவற்றை பயன்படுத்தி ஆன்லைன் வழியாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10583
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: இணையதளம் மூலம் முதன்முதலாக நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 15, 2018 6:03 pm

அதற்கான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இது குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை, காலை 9.30 மணி அளவில் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரில் சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், தேர்வு முடிவுகள் வெளியான 5 நிமிடம் முதல் 10 நிமிடத்தில் அந்தந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோரின் செல்போனுக்கும் முடிவுகள் வந்து சேரும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10583
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: இணையதளம் மூலம் முதன்முதலாக நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை