ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 SK

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

ஹாய் மதன் – கேள்வி – பதில்
 ஜாஹீதாபானு

சிரித்தால் சிரிக்கும் உலகமிது…!!
 T.N.Balasubramanian

தமிழக காவல் துறை அறிமுகம் செய்த இரண்டு செயலிகள்.
 Mr.theni

டொமைன் பெயர்களை இனி தமிழிலும் உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
 Mr.theni

நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
 SK

புதுப்பொலிவுடன் முதியோர் இல்லம் – ஹைகூ
 SK

ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
 SK

பூக்கள் – புகைப்படம்
 SK

தோற்றத்தைக் கொண்டு மனிதப்பிறவியை மதிப்பிட இயலாது! – பொன்மொழிகள்
 SK

விடாமுயற்சியிருப்பின் அரிய சாதனைகளும் கைகூடும்…!!- பொன்மொழிகள்
 SK

எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
 SK

தயங்கியவர் வென்றதில்லை!! – பொன்மொழிகள்
 SK

நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
 SK

ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
 ayyasamy ram

இங்கே இரண்டு ஜீவன் நனையும்.
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

ஆடிப்பூரம் வழிபாடும் சிறப்பும்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அமைகிறது காங்கிரஸ் ஆட்சி..!! அலறுகிறது பாஜக..!!! சித்தராமையா அதிரடி முடிவு..!!!

View previous topic View next topic Go down

அமைகிறது காங்கிரஸ் ஆட்சி..!! அலறுகிறது பாஜக..!!! சித்தராமையா அதிரடி முடிவு..!!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 15, 2018 5:52 pmகர்நாடக சட்டசபைக்கு கடந்த 12ம் தேதி 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 38 மையங்களில், 283 அரங்குகளில் இந்த ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதியில் .சொந்த தொகுதியான சாமுண்டீஸ்வரி தொகுதியில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் சாமூண்டீஸ்வரியில் தோல்வியை சந்தித்துள்ளார். பாதாமி தொகுதியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதே சமயம் மதச்சார்பற்ற ஜனதா தலைவர் குமாரசாமி தான் போட்டியிட்ட ராம்நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சென்னப்பட்டன தொகுதியில் பின்னடைவையும் சந்தித்துள்ளார். அதேபோல சித்தராமையா மகன் யதீந்திரா வருணா முன்னிலை பெற்று வருகிறார். யாரும் எதிர்ப்பார்க்காத அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.
தனிப்பெரும்கட்சியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட நிலையில் தற்போது பாஜக 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெரும் சூழ்நிலை உருவாகிறது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வைத்தால் கர்நாடகாவில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.
இந்த கூட்டணி அமைந்தால் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஸ் கட்சிகள் மொத்தம் 116 தொகுதிகளில் வெல்லும் நிலையில் உள்ளன. பெருமபான்மைக்கு 113 தொகுதிகள் போதுமானது.
இந்நிலையில், கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதன் படி மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவர் குமாரசாமியை முதலமைச்சராக ஏற்க நான் தயார் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் நிலவரப்படி: 222/222
கர்நாடக தேர்தல் முன்னணி நிலவரம்
பாஜக - 103
காங்கிரஸ் - 79
ம.ஜ.தளம் - 38
மற்றவை - ௦௨
நன்றி
செய்தி புனல்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum