உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதுதான் அரசியல் என்பதோ.
by anikuttan Today at 6:41 am

» புத்தக வேண்டுகோள்
by saravanan1992 Today at 12:57 am

» வணக்கம்
by saravanan1992 Today at 12:52 am

» பழமொன்ரியுக்கள்
by raju arockiasamy Yesterday at 11:07 pm

» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:37 pm

» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:36 pm

» வேதங்கள் தமிழில்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:35 pm

» ஈழத்து புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:34 pm

» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
by T.N.Balasubramanian Yesterday at 7:31 pm

» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» அன்னை மொழி
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» ஆரஞ்சு டீ
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Yesterday at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Yesterday at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Yesterday at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Yesterday at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Yesterday at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Yesterday at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Sat May 25, 2019 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Sat May 25, 2019 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Sat May 25, 2019 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 25, 2019 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Sat May 25, 2019 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Sat May 25, 2019 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Sat May 25, 2019 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Sat May 25, 2019 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Sat May 25, 2019 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Sat May 25, 2019 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Sat May 25, 2019 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Sat May 25, 2019 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2019 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Sat May 25, 2019 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Sat May 25, 2019 6:55 pm

» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:
by ayyasamy ram Sat May 25, 2019 6:54 pm

» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:
by ayyasamy ram Sat May 25, 2019 6:45 pm

Admins Online

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்! Empty கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

Post by ayyasamy ram on Tue May 15, 2018 2:55 am

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்! Aishwarya_afp_650_1526234664394
-
கேன்ஸ் திரைப்பட விழாக்களின் ரெட் கார்பெட்
அங்கீகாரம் என்பது எளிதில் யாருக்கும் கிடைத்துவிடக்
கூடிய ஒன்றல்ல.

திறமை, அழகு, மற்றும் ரசிகர்களின் வரவேற்பு என பல
விஷயங்களை உள்ளடக்கியது அது. இந்தச் சிறப்புமிக்க
பெருமையை பல ஆண்டுகளாக பெற்று வருபவர்
ஐஸ்வர்யா ராய்.

ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா
நடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து
கொள்ள இந்தியாவிலிருந்து பல பிரபல நடிகைகளுக்கு
அழைப்பு வரும் என்றாலும், ஐஸ்வர்யா ராய்க்கு கிடைக்கும்
புகழும் அங்கீகாரமும் தனிச் சிறப்புடையது.

ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட
விழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கேன்ஸ்
திரைப்பட விழாவில், தனது மகள் ஆராதியாவுடன் கலந்து
கொண்டார். 44 வயதாகிவிட்டாலும் வசீகரமாக ஐஸ்வர்யா
தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

Post by ayyasamy ram on Tue May 15, 2018 2:56 am

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்! Aradya
-
கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்! Butterfly_aishwarya
-

தனது முதல் நாள் ரெட் கார்பெட் நிகழ்வின் போது
ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த பட்டாம்பூச்சி ஆடை
அனைவரின் கவனத்தையும் கவர்ந்து சமூக வலைதளங்களில்
வைரலானது. அந்த ஆடை ஒரு நீளமான கவுன் வகையிலானது.

பட்டாம்பூச்சி போன்ற வடிவமைப்பில் வயலட், சிவப்பு மற்றும்
நீல நிறங்களில் த்ரெட் வொர்க் செய்யப்பட்டு ஸ்வர்தோஸ்கி
கற்கள் பதிக்கப்பட்டு பிரத்யேகமாக ஐஸ்வர்யாவின்
உடலமைப்புற்கென வடிவமைக்கப்பட்டது.

தனது இரண்டாம் நாள் ரெட் கார்பெட் பங்கேற்புக்கு ஐஸ்வர்யா
அணிந்திருந்த ஆடை ராமி காடி வடிவமைத்த வெண்ணிற
ஆடையும் அனைவரின் வியப்பையும் அதிகரிக்கச் செய்துவிட்டது.
அவருடைய கூந்தல் அலங்காரமும் சிறப்பு கவனம் பெற்றது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் மிக அழகாக
ஜொலித்துள்ள ஐஸ்வர்யா ராயின் சில புகைப்படங்கள் இவை:
-
---------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 15, 2018 5:13 pm

நல்ல இருக்கு ,காசு இருக்கிறது
கொட்டிக் கொண்டாட்டம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை