உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by சிவனாசான் Today at 7:26 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by சிவனாசான் Today at 7:06 am

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சிவனாசான் Today at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by ayyasamy ram Today at 4:30 am

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by ayyasamy ram Today at 4:30 am

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by ayyasamy ram Today at 4:25 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:21 am

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Today at 4:20 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Today at 4:19 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Today at 4:15 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Today at 4:08 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Today at 4:06 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Today at 4:04 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Today at 4:03 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Today at 4:00 am

» புல் பாலம்
by ayyasamy ram Today at 3:59 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Today at 3:58 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Today at 3:57 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Today at 3:54 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» நட்பு !!!
by jairam Yesterday at 6:18 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Yesterday at 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Yesterday at 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Yesterday at 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Yesterday at 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Yesterday at 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Yesterday at 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Yesterday at 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பிழைப்பு! – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 am

» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி!
by ayyasamy ram Yesterday at 6:11 am

» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:05 am

» நயன்தாரா கடந்து வந்த பாதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருதகாசி.
by ayyasamy ram Yesterday at 5:59 am

» தெரியாதவை-கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:39 pm

» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:32 pm

» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:29 pm

Admins Online

பிஎன்பி வங்கி நிதி மோசடி: நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

 பிஎன்பி வங்கி நிதி மோசடி: நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்  Empty பிஎன்பி வங்கி நிதி மோசடி: நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

Post by ayyasamy ram on Tue May 15, 2018 2:47 am


புதுதில்லி:
பிஎன்பி வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அந்த வங்கியின்
முன்னாள் தலைவர் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக சி.பி.ஐ.
திங்களன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கியில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி
மற்றும் அவரது உறவினரான  மெஹுல் சோக்ஷி உள்ளிட்டோர்
ரூ.16 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி முறைகேடு செய்துள்ளதாக
சி.பி.ஐ.யிடம் அந்த வங்கி புகார் அளித்தது.  
அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை
வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அ
திகாரியாக உஷா அனந்த சுப்ரமணியனிடம் சி.பி.ஐ. சமீபத்தில்
விசாரணை நடத்தியது.

இந்நிலையில் பிஎன்பி வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அந்த
வங்கியின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக
சி.பி.ஐ. திங்களன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் பஞ்சாப் தேசிய வங்கியின் செயல்
இயக்குநர்கள் கே.வி. பிரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண் மற்றும்
பொது மேலாளர் (சர்வதேச நடவடிக்கைகள்) நேஹால் ஆஹாத்
ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன.

அத்துடன்  இந்த பண மோசடியில் நீரவ் மோடி, அவரது சகோதரர்
நிஷால் மோடி மற்றும் நீரவ் மோடி நிறுவனத்தின் செயல் அதிகாரி
சுபாஷ் பரப் ஆகியோரது பங்கு பற்றியும் சி.பி.ஐ. தகவல் தெரிவித்து
உள்ளது.

ஆயினும் வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்ஷியின் பங்கு பற்றி
முதன்மை குற்றப்பத்திரிகைகயில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
-
---------------------------------
தினமண
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48286
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12333

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை