ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....
 krishnaamma

வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

காஞ்சி மகா குருவே சரணம் சரணம் !!
 krishnaamma

இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !
 krishnaamma

நன்றியுணர்வின் சக்தி !
 krishnaamma

அதிக விஷயம்... விஷம்.....
 krishnaamma

சரியாக 347 வருடங்களுக்கு முன்பு...
 krishnaamma

Request of MCL Ilavai tamil font
 krishnaamma

கரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…
 krishnaamma

லேசரை அறிமுகப்படுத்தியது யார்?-. பொ.அ.தகவல்கள்
 T.N.Balasubramanian

திருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்
 ayyasamy ram

தமன்னா கன்க்ளூசிவ்
 ayyasamy ram

படிச்சா நல்லது..!!
 ayyasamy ram

எழுபதில் விவாகரத்து
 ayyasamy ram

அது அந்தக் காலம் – சுவையான செய்திகள்
 ayyasamy ram

சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
 ayyasamy ram

மண்ணா மன்னா…!!
 ayyasamy ram

சுப்ரமணி – நகைச்சுவை
 ayyasamy ram

ஸ்குருநாதர்…!!
 ayyasamy ram

துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு வெள்ளி
 ayyasamy ram

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 SK

சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
 SK

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 ravikumar.c

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 SK

எண்ணிப் பார்க்க வைத்த மீம்ஸ்
 T.N.Balasubramanian

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 SK

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 SK

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 SK

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 SK

**வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 SK

வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ஜாஹீதாபானு

சமையல் – டிப்ஸ்
 ஜாஹீதாபானு

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 SK

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 SK

வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
 SK

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 Mr.theni

உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
 Mr.theni

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 deeksika

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 SK

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 SK

வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
 SK

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 SK

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 SK

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
 SK

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 SK

வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
 ayyasamy ram

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்

View previous topic View next topic Go down

199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்

Post by ayyasamy ram on Fri May 11, 2018 4:16 am

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
ரூ.199க்கு அதிரவைக்கும் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த
உள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் போட்டியைச்
சமாளிக்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு
புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது.

ஆனால், வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் அதிரடியான
சலுகைகளை, மிகக் குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட்
சேவையைத் தொடங்குகிறது.


ரூ.199க்கு அன்லிமிடட் கால்ஸ், மாதத்துக்கு 25 ஜிபி நெட்,
வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 50 காசுகள் என
பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. இத்திட்டம் வரும் 15-ம் தேதி
முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் சிம்கார்டைப்
போட்டவுடன் அனைத்து வசதிகளும், அதாவது வாய்ஸ் கால்,
இன்டர்நெட், எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை
அனைத்தும் முன்கூட்டியே ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.

இதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு
கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம்
இல்லை. மேலும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்காக
ரோமிங் வசதியையும், டாரிப்களையும் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் எந்த சேவையையும் பெற்றுக்கொண்டு,
ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ள முடியும்.

ஜியோ போஸ்ட்பெய்ட் சேவையின் முக்கிய அம்சமாக அந்த
நிறுவனம் குறிப்பிடுகையில், அதிகபட்சமான பில் கட்ட
வேண்டியது இருக்காது, வாடிக்கையாளர்கள் அவ்வப்போது
தங்களின் பில் கட்டணத்தை தாங்களாகவே சோதனை செய்து
பார்க்க முடியும்.

இதன்படி மாதத்துக்கு ரூ.199-க்கு போஸ்ட்பெய்ட் சேவை
பெறுவோருக்கு, மாதம்முழுவதும் எந்த தொலைத்தொடர்பு
நிறுவனத்துடனும் இலவசமாக அழைப்புச் செய்யலாம்.

வெளிநாடுகளில் பேசும் போது நிமிடத்துக்கு 50 காசு
கட்டணம். சர்வதேச அழைப்புக்கு எந்தவிதமான காப்புக்
கட்டணம் செலுத்த தேவையில்லை,

ரோமிங் இலவசம், உள்நாட்டில் அன்லிமிடட் எஸ்எம்எஸ்
சேவை. மாதத்துக்கு 25 ஜிமி இன்டர்நெட் இலவசம் ஆகியவை
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரூ.575, ரூ.2875, ரூ.5,751 ஆகிய கட்டணங்களில்
போஸ்ட்பெய்ட் இணைப்புகள் ஜியோ நிறுவனத்தால் அறிமுகம்
செய்யப்பட உள்ளன.

வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட்
சேவையைத் தொடங்குகிறது.


இதே சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் ரூ.399க்கும்
வோடபோன் நிறுவனம் ரூ.399க்கும், ஐடியா நிறுவனம்
ரூ.389க்கும் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38135
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 11, 2018 11:31 am

ஜியோவை நிறைய பேர்கள் உபயோகிப்பதில்லை
எனவே இந்த அதிரடி நடவடிக்கை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum