உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by ayyasamy ram Today at 8:51 am

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by ayyasamy ram Today at 8:47 am

» எப்போதும் வேண்டாம் கோபம்
by ayyasamy ram Today at 7:16 am

» பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு
by ayyasamy ram Today at 7:08 am

» குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி
by ayyasamy ram Today at 7:02 am

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by anikuttan Today at 6:45 am

» ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி
by anikuttan Today at 6:40 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by Pasupathi_K Yesterday at 11:08 pm

» உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சந்தோஷம் என்பது துளிர்க்கும் இலைகள்....!!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» வலைபாயுதே
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» `பெண் பயணியிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?!'- டிக்கெட் பரிசோதகரை எச்சரித்த ரயில்வே போலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:45 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:45 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:45 pm

» சுபா நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:42 pm

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» அட, இன்னொரு ஜோதிகா படம்: ஜாக்பாட் டிரெய்லர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஏழு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள காப்பான் படப் பாடல்கள்! (ஆடியோ இணைப்பு)
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
by T.N.Balasubramanian Yesterday at 4:54 pm

» புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 4:39 pm

» ஈகரையில் நெரிசல்
by ஜாஹீதாபானு Yesterday at 3:28 pm

» நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!
by சக்தி18 Yesterday at 3:18 pm

» குடிநீர் பிரச்சினையை தீர்க்க சமந்தா சொல்லும் யோசனை
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மச்சு பிச்சுவில் சக்கர நாற்காலி!
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வயிற்றெரிச்சலை கிளப்பும் ஜோடிப் புறாக்கள்!
by ayyasamy ram Yesterday at 1:32 pm

» நான் ரெடி நீங்க ரெடியா?
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தள்ளிப்போகும் வெற்றியாளர் பட்டம் ஜப்பான் போட்டியில் கிடைக்கும்: சிந்து நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா
by ayyasamy ram Yesterday at 9:07 am

» நிழல் காந்தியின் நிஜ முகவரி
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!
by ayyasamy ram Yesterday at 8:29 am

» அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்
by ayyasamy ram Yesterday at 7:48 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:30 am

» 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
by ayyasamy ram Yesterday at 7:24 am

» தமிழ் வாசிக்க தெரியலை :பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்'
by ayyasamy ram Yesterday at 7:21 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Mon Jul 22, 2019 9:02 pm

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Mon Jul 22, 2019 8:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Mon Jul 22, 2019 7:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Mon Jul 22, 2019 5:55 pm

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Mon Jul 22, 2019 5:41 pm

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Mon Jul 22, 2019 4:59 pm

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Mon Jul 22, 2019 4:56 pm

Admins Online

சோனம் கபூரை தொடர்ந்து ஜான்விக்கு விரைவில் டும் டும்?

சோனம் கபூரை தொடர்ந்து ஜான்விக்கு விரைவில் டும் டும்? Empty சோனம் கபூரை தொடர்ந்து ஜான்விக்கு விரைவில் டும் டும்?

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:41 am

சோனம் கபூரை தொடர்ந்து ஜான்விக்கு விரைவில் டும் டும்? Bollywood-news-12980
-


இந்தி நடிகை சோனம் கபூர், தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜா
திருமணம் நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்
இருகுடும்பத்தாரும் பங்கேற்றனர்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வியும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முன்னதாக திருமண சடங்குகள் நடந்தன. சோனம் கபூர் இரண்டு
கைநிறைய தங்க வளையல் அணிந்திருந்ததுடன் கொத்து
கொத்தாக முத்துக்கள் கோர்த்த தங்க வளையல்களை
இருகைகளில் வைத்திருந்தார்.

மணமகள் தன் கையில் இருக்கும் வளையல்களை மணமாகாத
இன்னொரு பெண் தலைக்குமேல் வைத்து வளையல் சத்தம்
எழுப்பினால் அந்த பெண்ணுக்கும் விரைவில் திருமணம் ஆகும்
என்பது நம்பிக்கை.

திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஜான்வி தனியாக ஒரு
இருக்கையில் அமர்ந்து சடங்குகளை ரசித்துக்கொண்டிருந்தார்.
திடீரென்று சோனம் கபூர், ஜான்விக்கு தெரியாமல் அவரது
பின்புறமாக நடந்து வந்து வளையல் கொத்துக்களை ஜான்வி
தலைக்கு மேல் வைத்து சத்தம் எழுப்பினார்.

முதலில் இதை உணராத ஜான்வி பிறகு சட்டென அந்த
இடத்திலிருந்து எழுந்து ஓடினார்.

அவரிடம் ஓடிச் சென்று சோனம் கபூர் மன்னிப்பு கேட்டார்.
ஜான்வி தனது தாய் ஸ்ரீதேவி இறந்த சோகத்திலிருந்து மீண்டு
படத்தில் நடித்து வருகிறார்.

அவர் அறிமுகமாகியிருக்கும் படம் இன்னும் வெளிவராத
நிலையில் இதுபோன்ற ஒரு சடங்கில் சோனம்கபூர் அவரை
இழுத்துவிட்டது ஜாலியான விஷயமாக பார்க்கப்பட்டாலும்
ஜான்விக்குத்தான் அடுத்த திருமண ஏற்பாடு நடக்குமோ
என்ற சந்தேகத்தை திரையுலகினர் மத்தியில் ஏற்படுத்தி
உள்ளது.
-
-------------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46517
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12198

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை