உறவுகளின் வலைப்பூக்கள்



புதிய இடுகைகள்
» எது எப்படிக் கெடும்?
by சிவா Today at 9:41 pm

» சண்டகோழி 2 – விமர்சனம்
by krishnaamma Today at 8:25 pm

» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
by krishnaamma Today at 8:24 pm

» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
by krishnaamma Today at 8:22 pm

» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்
by krishnaamma Today at 8:17 pm

» அளவைகள் 2
by sundaram77 Today at 7:12 pm

» அளவைகள்
by sundaram77 Today at 7:08 pm

» முருங்கத்தொழுவு குளம்
by ரா.ரமேஷ்குமார் Today at 7:04 pm

» சரசர சாரகாத்து வீசும் போது,
by ayyasamy ram Today at 6:13 pm

» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது
by ayyasamy ram Today at 5:30 pm

» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்
by ayyasamy ram Today at 5:24 pm

» துர்கா ஸந்திர கலா ஸ்துதி
by சிவா Today at 4:02 pm

» #MeToo செய்திகள்
by சிவா Today at 3:56 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 3:43 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 3:19 pm

» அதிசயம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்
by badri2003 Today at 12:50 pm

» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» தெய்வத்தின் குரல் - முதல் பகுதி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm

» கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:01 pm

» மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:55 am

» ஆசிரமத்தில் அசைவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am

» நில்லு கண்ணப்பா’
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:14 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:44 am

» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்
by சிவா Today at 10:00 am

» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்
by சிவா Today at 9:48 am

» வெற்றிலையிலும் ஆண், பெண்!
by சிவா Today at 9:33 am

» நமசிவாயமே நமக்கு துணை – குட்டிக்கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» கௌதம புத்தர் போதனைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:14 am

» மெது வடையும் டோநட்டும்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:11 am

» அமாவாசையன்று கோலமிடலாமா…?
by ayyasamy ram Today at 7:39 am

» கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்
by ayyasamy ram Today at 7:38 am

» பாரதியார் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:25 am

» வசீகரித்த வளையல் ஒலி
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவா Today at 6:50 am

» தேசியச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:28 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 4:05 am

» முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911
by சிவா Today at 4:00 am

» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்
by சிவா Today at 3:48 am

» தோல்வியில்லை.
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» முட்டாள் தனங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» நாளைய பொழுது – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உறவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பாதி மாயம் மீதி பிரசாதம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:26 pm

» பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:06 pm

» பசித்திரு, விழித்திரு...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm

» அமாவாசையன்று கோலமிடலாமா...?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm

» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm

» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்?
by ayyasamy ram Yesterday at 2:14 pm

Admins Online

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

 on Wed May 09, 2018 7:26 pm

புதுடெல்லி:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது.
அதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம்,
சசிகலா கட்சி தலைமை ஏற்ற பின்னர் யாரும் எதிர்பாராத வகையில்
தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை
தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார்.

அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட
11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர்
தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில்
எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை
இல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்
என்றும் தமிழக கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான
வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார்
அளித்தனர்.

இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு
கொறடா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில்
அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து
சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
அதேநேரம் தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் புதிதாக
ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த
நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட
11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம்
புகார் செய்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை
தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று
கூறியிருந்தார்.

இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான
வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை
நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்
தள்ளிவைத்தனர்.

கடந்த மாதம் 27-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை
ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட
11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா
சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி
செய்து தீர்ப்பளித்துள்ளது.

சபாநாயகர் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை
சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்
நிலுவையில் உள்ளது.

எனவே, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது
என தலைமை நீதிபதி கூறியிருந்தனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக
திமுக இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே, இது தொடர்பாக எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல்
எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஓ.பன்னீர் செல்வம்
உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------------
மாலை மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40175
மதிப்பீடுகள் : 11686

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை