உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:31 pm

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் 1RcVoxfT9y0IwFhXsAAv+a61743725a742e7bdcecfb78692a2d80
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:32 pm

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் BHUPyVjaTiy5vpoqDgLT+f68935ef542e90cb76fdf8458af4214e
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:33 pm

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Jy2RPShJToa45OA36zLc+0f180ae31e672fa4d95e758211e7ca6d
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:34 pm

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் UcwROavqQq69Tkt6rFSs+3c7c9904eb113d44bea2e7fad79e0a5f
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:35 pm4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் IfI7MDSRNyaoRhkfdxJb+03e8bcbe56bc3b946c8f016a8785e35c
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:36 pm4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் QFxoRw1FSy7aNdJ6bwde+638a461aee552c3d00c0c998c2606815
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:37 pm
4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் RkhAZi46QY6WjvBo9DtT+c43539c62c8e89a83e902f645f22c900
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:38 pm
4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Y8v15NNLTQedCkjiLnN5+d786fa98803cf893db3d817fa62801a1
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:39 pm
4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் LcaELFlPQD6aU35awDGJ+a612516eb1827cd8a62c0302fe079943
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:40 pm
4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Nj9VOcwjR9mzXPHoT56o+2f43b5e554d4cfc6f580dd053665cc7f
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:40 pm
4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் 8MOntxXZTeaveCH2plu9+574a8e9132e1d868b93b288e8a5295c7
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 08, 2018 5:41 pm
4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் C1SUVLNATCG17cwszK97+c79749453c1f867b61c67c3db3a139f2
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by T.N.Balasubramanian on Tue May 08, 2018 6:08 pm

மற்ற விவரங்கள் ப்ளீஸ் !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by aeroboy2000 on Wed May 09, 2018 1:53 pm

பர்வதமலை ஒரு பரவசபயணம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் 306030

பார்போற்றும் அதிசயங்களில் ஒன்று பர்வத மலை.இது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகா தேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைபிரதேசமாகும்.போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை. மகாதேவமலை, கொல்லிமலை,சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று, பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். பர்வதம்ன்னு சொன்னாலும் மலைன்னு தான் அர்த்தம்,பர்வதமலைன்னா மலைகளுக்கெல்லாம் மலைன்னு சொல்லுவாங்க.இந்தமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்று பலபெயர்களும் உண்டு.அப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த பர்வதமலையில் இன்று நமது குழுவினருடன் புண்ணியம் தேடி ஒரு பயணம் செலல்லாம் வாங்க.

நாங்கள் பர்வதமலை செல்லும் போது,அதிகாலை 4 மணி,குளித்துவிட்டு மலை ஏறினால் புத்துணர்ச்சியாகவும்,அதேசமயம் வெயில் இல்லாதநேரம் மலை ஏறினால்,களைப்பு தெரியாமலும் குளுமையாகவும் இருக்கும் என்பதால், அதிகாலை குளித்துவிட்டு ,மலை ஏற தொடங்கினோம்.அதற்கு  முன், இந்த மலைக்கு ஏன் பர்வதமலை என பெயர் வந்தது என பார்த்தோம்னா அன்னை பார்வதி தேவி இங்கு வந்து தவம் செய்ததால், இதற்கு ‘பர்வத மலை’ என்று பெயர் வந்ததாகவும், இமயத்திலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது முதன் முதலாக சிவன் காலடி எடுத்து வைத்த இடம் இந்த பர்வதமலை என்றும் சொல்லபடுகிறது.திருவண்ணாமலையில் தீ ப்பிழம்பாக தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு ஐதீகம் உண்டு.அதனை  உண்மையாக்கும் விதத்தில் மலையின் மேலே அண்ணாமலையார் பாதமும் இருக்கிறது.ஆஞ்சநேயர் இமயதிலிருந்து சஞ்சீவி மலையை தூக்கிவந்தபோது விழுந்த ஒரு துளிதான் என்றும், மேலும் இது ஏழு சடை பிரிவுகளை கொண்டது என்றும் சொல்லபடுகிறது.

அடிக்கொரு லிங்கம் அண்ணாமலை,பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என சொல்லபடுவதுண்டு,ஆகாயத்தில் ஒரு ஆலயம் என்றும் இந்த பர்வதமலை அழைக்கப்படும்.இந்த இடத்துக்கு பேரு தென்மகாதேவ மங்கலம் ஆகும்.தூரத்தில் இருந்து பார்க்கும் போது, ஒரு நந்தியின் வடிவில் தெரிகின்றது..படியேற தொடங்கும் முன்,இறைவனை மனதில் தியானித்து படிகள் ஏறுவதற்கு உடல் சக்தியும்,,வழிகளில் எந்தவித தங்குதடைகள் இல்லாமலும் இருக்க தியானித்து,பயணத்தை தொடர்ந்தோம்.முதலில் ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் இருக்கும் மலையடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன.அங்கே ஒரு பலிபீடமும் அதன்முன்னே இடப்பக்கம் விநாயகரும்,வலப்பக்கம் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேத காட்சி தருகிறார்.அவரையும் வணங்கிவிட்டு மலையேற தொடங்கினோம்.  
இந்த திருக்கோவில் சரியாக எப்போது கட்டப்பட்டது என்ற குறிப்பு எதுவும் இல்லை.கிட்டத்தட்ட 4,500 அடி உயரம் உள்ள கடப்பாறைமலை என்ற செங்குத்து பாறை மேல்,உள்ள ஒரு கடினமான நிலப்பரப்பின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது.ஆனால், வரலாற்று பதிவு கி.பி 300 -ம் ஆண்டு 'நன்னன் என்று ஒரு மன்னர் கூட அடிக்கடி இந்த மலை கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார் என்று மலைபடுவடாகம் என்னும் நூலில் ஒரு குறிப்பு உள்ளது.சுமார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் யோகிகள் தியானம் செய்வதற்கு இந்த கோவில் கட்டப்பட்டது என்றும்,கூறப்படுகிறது.ஆனால், சில செவிவழி கதைகளில்,சொல்லபடுவது என்னனா ,ஒரு முறை சிவனும் பார்வதியும், கைலாயத்தில் உரையாடிக்கொண்டு இருந்தபோது, அன்னை ,சிவனிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்,சுவாமி இந்த உலகத்திலேயே அறம்,பொருள்,இன்பம்,வீடு இந்த நான்கையும் ஒருசேர அடைய மனிதர்கள் எந்த சிவஸ்தலத்தை வழிபடவேண்டும். என்று கேட்டார். அதற்க்கு பதில் கூறும் வண்ணம் சிவபெருமானால் அடையாளம் காட்டப்பட்ட மலைதான் இந்த பர்வதமலை  என்றும் சொல்லப்படுவதுண்டு.

அண்ணாந்து மலையை பார்க்கும் போது,நமக்கே பிரமிப்பாக இருந்தது ,நம்மால் முடியுமா என்ற எண்ணம் வரும்போது, ஏற்கனவே இந்த மலைக்கு அடிக்கடி செல்பவர்கள் .நமக்கு  உற்சாக மூட்டினர்.உங்களால் முடியும் ,என்று நம்பிக்கை சொல்லி மனதில் ,தைரியத்தை வரவழைத்தனர்.ஆகவே ஏற்கனவே மலை ஏறிபழக்கப்பட்டவர்களுடன் செல்வது நல்லது. இந்தமலையில் ஏறுவது ஏன் இவ்வுளவு கஷ்டம் என்றால்,இதில் உள்ள தத்துவம் என்னனா 4 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் வீசும் மூலிகைக் காற்று, தீராத நோயும் தீர்க்கும்.மேலும் இதற்க்கு எடுத்துக்காட்டாக ,குண்டலினி சக்தி ,மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்,என்பதை தான் இந்த மலை சூசகமாக உணர்த்துகிறது.  .

நாம மலையில் ஏறும் போது மிகுந்த களைப்பு வரும்,தண்ணீர் தாகம் எடுக்கும்,அபொழுது சில அடிதூரங்களுக்கு இடைஇடையே சில கடைகளும் இருகின்றன,அங்கே 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் எனவும்,லைம் கலந்த சோடவுக்கு 50 ரூபாய் என விற்பனை செய்கிறார்கள்.ஆனால் காலம்காலமாக வரும் சில பக்தர்கள் மலையின் இடையே இருக்கும் சில சுனைகளில் இருந்து தண்ணீர் எடுத்து கொள்கின்றனர்.இங்கே மலைகளில் நூற்றுக்கணக்கான குகைகள் காணபடுகின்றன எனவும்.அதில் இபோழுதும் சித்தர்கள் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.மேலும் இந்த பர்வதமலையில் ஜமதக்னிமுனிவர்,விஸ்வமித்திரமகரிஷி,போகர் ,அகஸ்தியர்,போன்ற பலசித்தர்கள் இங்கே தவமிருந்ததாகவும் சொல்லபடுகிறது.மேலும், பலருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. .

சுமார் 1300 படிகளை கடந்து வந்தபிறகு இந்த இடத்தில் தான் படிக்கட்டுகள் முடிவடைந்து, கரடு முரடான மலைப்பாதைகள் ஆரம்பிக்கின்றன.வழியில் சிறிய சிறிய தற்காலிக கடைகளில் இளனீர்,பன்னீர் சோடா, பஜ்ஜி, தண்ணீர்பாட்டில், குழிபணியாரம் எல்லாம் கிடைக்கும்.அங்கு சிலநேரம் ஓய்வெடுக்க வசதியாக கூடாரங்கள் அமைத்துள்ளனர்..அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் மலையேற சற்று கஷ்டமாக இருக்கும்.இந்த மலையில் மூலிகைகள் நிறைய இருப்பதால் அவைகளின் மேல் பட்டு வீசும் காற்றினை சுவாசிக்கும் போது நோய்கள் குணமாகும் என்றும் சொல்லபடுகிறது.மலைப்பாதையில் குரங்குகளை தவிர வேறு காட்டு விலங்குகள் அல்லது பூச்சிகளின்  தொல்லை எதுவும் இல்லை வயதானவர்கள் கூட மன உறுதி இருந்தால் சுபலமாக மலையேறி விடலாம்.

இந்த இடத்தில ஒரு சிறிய மண்டபம் இருக்கிறது,அதில் சிவலிங்கமும் நந்தியும் இருக்கிறது.அந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும்போது, ஒரு அதிர்வு நிலையை நம்மால் உணர முடிகிறது.மேலும் நம்முடைய முன்னோர்கள் மற்றும் குடும்பத்தில் இறந்தவர்களின் பெயரை சொல்லி இங்கே,ஆன்ம விமோசனத்திற்கு பிரார்த்தனை செய்தால் அது நிறைவேறும் என்றும் சொல்லபடுகிறது..நாங்களும் சிறிதுநேரம் அங்கே பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து மலையேற தொடங்கினோம். மேலும் இந்த இடம் மலையின் பாதிஅளவு இருக்கும் என தெரிகிறது. சிறிது ஓய்வுக்கு பின் மீண்டும் நடக்க தொடங்கினோம்.

தொடர்ந்து 48 முறை பௌர்ணமி,அமாவாசைகளில் எவர் ஒருவர் தொடர்ந்து இங்கு வந்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு ஞானம் சித்திக்கும் என்பதும் ஐதீகம்.மேலும், இந்த பர்வதமலையின் ஒவ்வொரு பகுதியும்,அதாவது இந்த ஏழு சடை பிரிவுகளிலும்,பிரம்மா ,விஷ்ணு ,முப்பத்து முக்கோடிதேவர்களும்,  சித்தர்களும்,  மாகான்களும், முனிவர்களும்,ரிஷிகளும் தவம் செய்து கொண்டிருப்பதாக சொல்லபடுகிறது.மேலும் தேவேந்திரன் இந்த கலிகாலத்திலும் இடி மின்னல் வடிவில் வந்து ,மல்லிகர்ஜுனருக்கும் ,பிரம்மராம்பிகைக்கும் பூஜை செய்வதாக ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. மேலும், திருவண்ணமாலையை சுற்றி உள்ள 30 கிமீ தொலைவில் இருப்பவர்களுக்கு எந்த குருவும் தேவைபடாது.அவர்களுக்கு நானே குருவாக இருந்து வழிநடத்தி செல்வேன் என ரமண மகரிஷி கூறியுள்ளார்.ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் இங்கு வந்து யோகம் செய்தால் ஞானம் பெறுவது உறுதி.

நாம் பார்க்கும் இந்த இடம் குழந்தை சித்தர் சமாதி என சொல்லபடுகிறது. ஆனால் அதுபற்றிய குறிப்போ தகவலோ சரியாக இல்லை. சிலர் அதில் ஒன்றுமில்லை இடைக்காலங்களில் வைக்கப்பட்டது எனவும் சொல்கின்றனர்.ஆனால், மதவேறுபாடுகளை களைந்து முஸ்லீம் நண்பர்கள் கூட இங்கே வரும் பக்தர்களுக்காக கடைவைத்து உள்ளனர்.சித்ரா பௌர்ணமி ,ஆடி 18, ஆடி பூரம் ,புரட்டாசி ,ஐப்பசி,கார்த்திகை தீபம்,மார்கழி,மகா சிவராத்திரி,பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இங்கே விசேஷ வழிபாடுகள் உண்டு.குழந்தை பேறு இல்லாதவர்கள் மலையை கிரிவலம் வர குழந்தைபாக்கியம் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது.அதேபோல இரவினிலில் திசைமாறி போனாலோ  இல்லை, கடைகள் அருகில் இருப்பதையோ உணர்த்தும் வைகயில் பைரவ மூர்த்தியார் ஓசை எழுப்பி , நம்மை வழிகாட்டுவதை நாம் ஒவ்வொருவரும் அனுபவமாக உணரலாம்..

அதுபோல புதியதாக மலை என்ற தொடங்குபவர்கள் முதலில், மலைக்கு கீழே இருக்கும் தலைக்கோவிலில் இருக்கும் பிரம்மாண்டமான ,சூலத்தை வழிபட்டு,அங்கிருந்து நேரே வந்தோம்னா ,அங்கிருக்கும் பச்சைஅம்மனை தரிசித்து ,பின்னர் வெளியே இருக்கும் ,சப்த முனிவர்கள் அதாவது ஏழு முனீஸ்வரர்களுடைய உருவங்கள் பிரம்மாண்டமாக ,இருக்கின்றன ,அவர்களிடமும் மலையேற சக்தியும் அருளும் வேண்டும் என பிரார்த்தித்து ,அதற்க்கு எதிரிலேயே அமைந்து இருக்கும் புற்றுக்கோவிலையும் ,தரிசித்து ,நேர் பாதையில் வரும் போது, ஆஞ்சநேயரையும் தரிசித்து ,அங்கிருந்து வீரபத்திரர் ,வனதுர்க்கை ,ரேணுகா பரமேஸ்வரி ,இவரைகளையெல்லாம் தரிசித்து ,பர்வதமலை ஏற தொடங்கினா சிறப்புன்னு சொல்லப்படுது..

ஒருவழியாக முக்கால்பாகம் மலை எறிவந்துவிட்டோம்.நமது குழுவினர் எல்லாம் சோர்ந்து போய்ட்டாங்க,மலையின் எந்த உச்சிக்கு போனாலும், கடைகள் இருக்கின்றது.மலையேறுபவர்களுக்கு அது வசதியாக உள்ளது ,அதே சமயம் விலைகள் கொஞ்சம் அதிகம் தான்,ஏன்னா எல்ல பொருட்களையும் அவ்வுளவு உயரத்திற்கு தூக்கிகொண்டு வருவது மிகவும் சிரமான விஷயம்.பக்தர்களில் சிலர் பாடிக்கொண்டு வருகின்றனர்,சிலர் கால்வலியில்,ஐயோ ,அம்மா என சொல்லும்போது அப்பனே,அம்மையே என கூறிக்கொண்டு ,மலையேறுவாதாக தான் எனக்கு கேட்கிறது.மற்ற மலைகள் போல் அல்லாமல், பர்வத மலை செங்குத்தான (மலை) பாறை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் போது அற்புதமாக காட்சி அளிக்கிறது. இந்த மலை சுற்றி எட்டு திசைகளில் இருந்து எட்டு வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறது.மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது 50 கி.மீ. வரை கூட கீழே இயற்கைஅழகு தெளிவாக தெரிகிறது.

மலையேறிவந்த ,பாதைகளும் தெளிவாக தெரிகின்றன.அமாவாசை இருட்டில் கூட பாதைகளை ,மட்டும் தெளிவாக ஒளிருமாம்,இந்த பர்வதமலையில்,சில நேரங்களில் சித்தர்கள் சூட்சும ஒளி உடலை எடுத்து, பறவையாயாகவோ, விலங்காகவோ, வேறு மனித ரூபத்திலோ மலை மீது இறைவனை வழிபட செல்வார்களாம்,அந்த சமயத்தில். அவர்கள் எடுத்து செல்லும் கற்பூரம், அகர்பத்தி, சாம்பிராணி போன்ற பொருட்களின் வாசனை மூலம்தான் அவர்கள் கடப்பதை அறியமுடியுமாம்.சில நேரங்களில் சித்தர்கள் தேனீ, பைரவர், போன்ற வடிவத்தில் கூட உண்மையான பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக மலை ஏறுவதற்கு உதவி செய்வார்களாம்.

இந்த இடத்தில கொஞ்சம் இளைப்பாறலாம்,ஏன்னா இனி நாம ஏறபோறது கொஞ்சம் செங்குத்தான பாறை.அதை ஏறுவதற்கு ,வசதியாக கம்பிகளை நீளவாக்கில் வேலிபோல் வச்சு இருக்கிறாங்க அதை பிடிச்சு,அழகா ஏறலாம். இதுல முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது ,கடலாடிங்கிற இடத்தில இருந்தும் மலைக்கு மேலே ஏறலாம்,அப்படி ஏறும்போது,கடலாடி ஆஸ்ரமத்தைத்தையும் தரிசிக்கலாம்,தென்மாதிமங்கலத்தில் இருந்தும் மலைமேல் ஏறலாம்,இப்படி இரண்டு வழிகள இருக்கு,எங்களுடன் வந்த வழிகாட்டி நண்பர் ,ஒருவர் சொன்ன தகவல் இது, அவர் முதன் முதலில் மலையேறும் போது ,கடப்பாரை மலையின் அருகே இராத்திரி 8 மணி அளவில் தனியாக நின்று கொண்டு இருந்தாராம்,கீழே பார்த்தா பள்ளம் ,மேலே பார்த்தா மலை,ஆனா போகிற வழி தெரியல.ஏன்னா செய்வது வழி மாறி வந்திட்டமோன்னு,தயங்கி நிற்கும் போது,அங்கெ ,வயதான ஒருவர் வந்து என்ன,மலைக்கு போகணுமான்னு கேட்டுட்டு சூடம் ஏத்தி கும்பிட்டுட்டு ,கடப்பாரை மலை ஏற வழிகாட்டினாராம்.மலைக்கு மேலே செல்ல செல்ல ,இவருக்கு ஓய்வு தேவைப்பட்டுதாம்,சரிங்க நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துகிறேன்ன்னு சொன்னாராம்.அப்ப அந்த பெரியவர் சரிப்பா,நான் கிளம்புறேன்னு கிள்ளம்பிட்டாராம்.அதன்பிறகு ,அவரை அந்த மலை பகுதியிலேயே பார்க்கவே இல்லையாம்.என்று கூறி ஆனந்த பட்டார்.இப்படி நிறைய அதிசயங்கள் கொண்டது இந்த பர்வதமலை.

இந்த கம்பியை பிடித்துத்தான் இனி இருக்கும் செங்குத்துது பாறைகளில்,ஏற வேண்டும்,இருபதுவருடங்களுக்கு முன்பு ,இங்கு தங்கி இருந்த ஸ்வாமிகள் ,அப்ப வர 50 பைசா 1 ரூபாய் காணிக்கைகளை கொண்டு மலைக்கு மேலே வரவங்களுக்கு கஞ்சிகாய்ச்சி கொடுப்பாராம்.ஒருசமயம் .நல்லமழை அவருக்கோ பாசியாம்,மழையில் சுருண்டு படுத்து இருந்தாராம் ,பசிமயக்கத்தில் எலி காலில் கடித்தது கூட தெரியாமல்,இரத்தம் வடிந்த நிலையில் படுத்து இருந்தபோது, கீழே கடைவைத்திருக்கும் பெண்மணி ,ஒருவர்,மேலே போன ஸ்வாமி 2 நாள் ஆகியும் கீழே வரவில்லையே என பார்க்கப்போகும் போது,அவர் இரத்தம் வடிந்த காலோடு இருப்பதை பார்த்து இரத்தத்தை துடைத்து துணியால் கட்டுப்போட்டு,பின் சாப்பாடு கொடுத்தாராம்.அன்றிலிருந்து, இனியாரும் இங்கே வந்து பசியோடு செல்லக்கூடாது என முடிவெடுத்து,மலையேறி வரவங்க வெறும் வயித்தோட போக கூடாதுன்னு,அன்னதான மடம் ஏற்பாடு பண்ணினாராம்.ஒருமுறை காஞ்சிபுரத்திலிருந்து ஒரு மனிதர் சாமிகும்பிட மலையேறினாராம், மலைமேல் ஏறினபோது, பசி தாங்காமல் சிவன் சன்னதியில் மனமுருகி நின்றாராம்,எனக்கு சொந்தமா அரிசிஆலை இருக்கு ஆனா ஒருபிடி சோறு இல்லையே ஆண்டவான்னு கண்ணீர்ரோட நின்னுகிட்டு இருக்கும் போது ,மேலே அன்னதான கூடம் இருக்கு அங்கெ போங்க சாப்பாடு போடுவாங்கன்னு சொல்லி இருக்கிறார் .கூட்டத்தில் ஒருவர்.மேலே இருப்பவன் யாரு என் அப்பன் சிவனாயிற்றே ,ஆண்டியும் ஒண்ணு,அரசனும்  ஒண்ணு ,இருப்பவனுக்கும் ,ஒரே மாதிரி ,இல்லாதவனுக்கு ஒரே மாதிரித்தான் நடத்துவான்.தான் என்கிற அகந்தை அழிப்பது தானே அவன் வேலை,அங்கு சென்று வயிறார சாப்பிட்டு,பின் இறைவனுக்கு நன்றி சொல்லி,முன்பு ஸ்வாமிகள் இருக்கும் போது ,அன்னதானத்திற்கு அரிசி மூடைகள் அனுப்பிக்கொண்டு இருந்தாராம்.

ஒருவழியாக எல்லாம் முடித்துக்கொண்டு ,நாம மலை உச்சிக்கு வந்துவிட்டோம்,இங்கேதான் அபாயகரமான ,கம்பிப்பாறை ,தண்டவாள பாறை படிகள் ,ஆகாச படிகள் என இருக்கின்றன .மிகவும் கனமாக சொல்லவேண்டியது அவசியம் சூரியனோ மேற்கில் மெல்ல சாய்கிறான் .இந்த இடத்தில முக்கியமா கவனிக்க வேண்டியது என்னனா ,ஏற்கனவே பலமுறை மலையேறினவங்களோட வழிகாட்டுதல் ,இல்லை உதவி கட்டாயம் வேணும் ,அது மிக மிக அவசியம் ,ஏன்னா , பாறைகள் எல்லாம் செங்குத்து பாறை கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சாது.ஆனா, கடவுள் அருளாலே இதுவரை ஒரே ஒருத்தத்தான் அப்படி வழுக்கி விழுந்தாராம் ,மற்றவங்க யாருக்கும் ஒரு பாதிப்பு இல்லையாம்.நாங்கள் போகும் போது ஒரு 10 வயது குழந்தை ஓடும்போது கால்தவறி விழுந்தது ,சிவன் அருளால் அது பாறை இடுக்கில் மாட்டி கொண்டதால் உயிருக்கு ஒன்றும் இல்லை,ஆகவே குழந்தைகளை மற்றும் சின்ன பிள்ளைகளை கூட்டி செல்பவர்கள் கவனமாக செல்லவேண்டும்.

சின்ன கரடு முரடான ,கடைசி பகுதி ,மிகவும் கடினமானது.அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும்போது மலையைச்சுற்றி மேகங்கள் ஓடுவது அழகாக காட்சியாக இருக்கிறது.மேலிருந்து பார்க்கும் போது ஊரே முழுவதுமாக நாம் வானத்தில் இருந்து பார்ப்பது போல அழகாக தெரிகிறது.இந்த இடங்களில் எல்லாம் கட்டாயம் வழிகாட்டிகள் உதவி அவசியம் தேவை,புதியதாக மலை ஏறுபவர்கள் ,கடலாடி,அன்னதான மடத்திலுள்ள சுப்பிரமணி(9003161140) என்பவரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.அவர் மலையேறும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கிறார்.

அந்திசாய தொடங்கிவிட்டது ,இனியும் மலையேறுவது கஷ்டம்,ஆனால் ,வழிகாட்டி நண்பர் கொடுத்த தைரியத்தில் மீண்டும் மலை ஏற முடிவு செய்தோம் .இங்கே மலையின் மேல் ஒரு சிறப்பு உண்டு.கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனமும் ,உதயமும் எப்படி பார்க்கிறோமோ அதேபோல் இங்கே மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பொறுத்திருந்து அதைப்பார்த்து விட்டு செல்லலாம்.இரவு கடப்பாரை மலையில் ஏறினால்,கீழே பள்ளத்தை பார்க்கும் இருட்டில் தெரியாது.வெளிச்சத்தில் பார்க்கும் போது,பயமாக இருக்கும் என்பதால்,எல்லோரும் மலையேற அவசர படுத்தினார்கள்.ஆனால் நான் தான் பிரபல பதிவராயிற்றே,நான் ஒருத்தி பார்த்தேன்னா லட்சம் பேர் பார்த்ததுக்கு சமம்ன்னு சொல்லிட்டு அங்கேயே தங்க முடிவெடுத்தேன். உண்மையில் காலைலயில் அந்த இடங்களை பார்க்கும் போது எவ்வுளவு அழகாக இருந்தது தெரியுமா.இரவில் மலையேறி இருந்தால் ,இந்த காட்சிகளையெல்லாம் ,என்னுடைய ,சகோதர ,சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போயிருக்கும் .கடப்பாரை மலையிலிருந்து, தொடங்கிய(தொங்கிய) திரில் பயணம்

வண்ணப் படங்கள் மேலே ...
முழுதும்

கீழே


நன்றி ....
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார் Empty Re: 4500 அடி உயரம்; ஆகாயத்தில் ஓர் ஆலயம்! பர்வதமலை என்னும் அதிசயம்; மலைப்பாதையில் ஓர் திரில் பயணம்.. சிறப்பு படத்தொகுப்பு !! படங்கள் : சி.சுரேஷ்குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை