உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
by ayyasamy ram Today at 22:10

» புலம் பெயர்தல்- கவிதை
by ayyasamy ram Today at 22:08

» மழை- கவிதை
by ayyasamy ram Today at 22:08

» டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்
by krishnaamma Today at 21:42

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by i6appar Today at 21:42

» நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?
by krishnaamma Today at 21:37

» வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை !
by krishnaamma Today at 21:29

» சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் தமிழக பெண் நீதிபதி பானுமதி நியமனம்
by ayyasamy ram Today at 21:12

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Today at 19:43

» கொலு போட்டோக்கள் :) 2019 கொலு வீடு போட்டோ !
by krishnaamma Today at 19:42

» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.
by ayyasamy ram Today at 19:03

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 15:54

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 11:45

» ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 9:16

» கடல் குதிரை படத்தின் கதாநாயகியை போலீசார் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
by ayyasamy ram Today at 9:15

» இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்
by ayyasamy ram Today at 8:43

» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
by ayyasamy ram Today at 8:38

» விஜய் படத்தில் நடிக்கும் பாடகி
by ayyasamy ram Today at 8:35

» பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
by ayyasamy ram Today at 8:33

» புத்தகம் வேண்டும் !
by vijaya kumar Today at 7:33

» நாளை முடவன் முழுக்கு ! - 17 - 11- 2019
by krishnaamma Yesterday at 22:43

» குழந்தையும் யானையும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 22:24

» நதி பருகும் பறவை- கவிதை
by ayyasamy ram Yesterday at 22:23

» வேலன்:- மானிட்டர் மேனேஜர்-Free Monitor Manager
by T.N.Balasubramanian Yesterday at 19:03

» நலன், நிலன் - இராம கைங்கர்யத்திற்கு உதவிய வானரபடை வீரர்கள்-
by T.N.Balasubramanian Yesterday at 19:01

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 14:51

» திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!
by ayyasamy ram Yesterday at 14:29

» மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 13:51

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by ayyasamy ram Yesterday at 13:46

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by ayyasamy ram Yesterday at 13:46

» மருத்துவம்- குறிப்புகள் ...
by ayyasamy ram Yesterday at 13:44

» ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும்
by ayyasamy ram Yesterday at 13:40

» என் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..!
by ayyasamy ram Yesterday at 13:40

» அம்மாவின் அருமை
by ayyasamy ram Yesterday at 13:36

» பிரம்ம புத்திராவின் கம்பீரம்!
by ayyasamy ram Yesterday at 13:33

» நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி!
by ayyasamy ram Yesterday at 13:31

» மாப்பு…வச்சுட்டான்யா ஆப்பு! வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்?
by ayyasamy ram Yesterday at 13:29

» பிரதமராக இருந்த, ஜவஹர்லால் நேருவின் மனிதாபிமானம்
by ayyasamy ram Yesterday at 13:22

» தலைவர்களை அளவுக்கு மீறி புகழக்கூடாது…!
by ayyasamy ram Yesterday at 13:20

» -இரு ஸ்வரங்கள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:19

» `காந்த கண்ணழகி..!'- ட்யூனுக்கு ஏற்ப கியர் மாற்றிய கல்லூரி மாணவிகள்; டிரைவருக்கு நேர்ந்த சோகம்
by ayyasamy ram Yesterday at 13:14

» கேரளாவில் ருசிகரம்:ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 13:01

» ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது
by ayyasamy ram Yesterday at 12:57

» வெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 12:48

» முடவன் முழுக்கு பெயர் காரணம்
by ayyasamy ram Yesterday at 12:47

» இலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை
by ayyasamy ram Yesterday at 12:37

» வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய பெண் மந்திரி
by ayyasamy ram Yesterday at 12:35

» மோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 12:33

» ஒடிசா - 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 ஏவுகணை பரிசோதனை வெற்றி
by ayyasamy ram Yesterday at 12:32

» ‘சிகரம் தொட்டவர்கள்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 8:49

Admins Online

ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை)

ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை) Empty ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை)

Post by Dr.S.Soundarapandian on Sun 6 May 2018 - 17:02


ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை)

ஒவ்வொரு நாளும் உன்னை நான்
காதலிப்பேன்! காதலிப்பேன்! ஏஏ ..ஏஏ !

நான் –
உலகம் முழுதும் சுற்றியுள்ளேன்!
ஆயிரம் முறை !
நான்-
பல இடங்களைப் பார்த்துள்ளேன்!
பல முகங்களைப் பார்த்துள்ளேன்!
ஆனால்-
மீண்டும் மீண்டும் நான் –
உன்னை நாடியே வருகிறேன்!

என்னால் தினமும் என்னருகே -
ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கமுடிகிறது-
என் பணத்தால் , என் மனத்தால் அல்ல!
ஆனால் நான் எப்போதும் –
உன்னையே நாடுகிறேன் !

எனது காதல் மனம் –
எப்போதும் உன்னைச் சுற்றியே வருகிறது!
அதனால்-
நான் இன்றைக்குப் புது வாழ்வைத் தொடங்குவது போல உள்ளது!

நான்-
உன்னைவிட்டு நீங்கினாலும்-
உனது கண்தான் எனக்குத் தென்படுகிறது!
எனக்குள்ளே வருகிறது –
உன்னால் ஓர் எழுச்சி!

உன் மீது எனக்குள்ள நினைப்பு –
அது பைத்தியமான நினைப்பு!
ஆம் ! அது பைத்தியமான நினைப்புதான் !

ஹாய்!
நான் உன்னை –
என் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறேன் !
நான் ஒவ்வொரு நாளும் –
புத்தம் புதிய உலகைக் கனவுகாண்கிறேன் !
நான் எப்படி ஏங்குகிறேன் தெரியுமா?
நான் ஒவ்வொரு நாளும் உன்னைக் காதலிக்கிறேன் !
ஒவ்வொரு நாளும் உன்னைக் காதலிக்கிறேன்!


நான் உன்னைச் சந்தித்ததிலிருந்து-
நான் ஒரு மாற்றத்தை அடைந்துள்ளேன் !
நீ என்னை விரும்பி ஏற்குமாறு ஆகியுள்ளேன் !
ஆகவே –
நான் உன்னைத் தேடி வருகிறேன்!

நான் –
எங்கே போகிறேன் என்பது
முக்கியமில்லை!
ஏனென்றால்-
நான் எப்போதும் உன்னவன்தான் !
நான் –
உன் நினைப்பாக இருப்பதால்-
மற்றவர்கள் பழிமொழி
எனக்கு ஒரு பொருட்டல்ல!


நான் உன்னை –
எனது ஊருக்குக் கொண்டுசெல்வேன்!
நான் தினமும் உன்னைக் காதலிக்கிறேன் !
இதனை அறிவாய்! அறிவாயே!

நான் உன்னைத்-
தினமும் காதலிப்பேன்!
ஆம்! நான் உன்னைத்-
தினமும் காதலிப்பேன்!

Coutesy- Howwe.biz.lyrics

(உகாண்டாக் கலைஞர் Baby cool என்பார் எழுதிய கவிதையின் ஆங்கிலவழித் தமிழாக்கம் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை) Empty Re: ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை)

Post by ayyasamy ram on Sun 6 May 2018 - 17:17

ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை) 103459460 ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை) 3838410834
-
ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை) 220px-Bebe_Cool_at_HiPipo_Music_Awards_2014_Artist_of_The_Year
-

Bebe Cool
Birth name Moses Ssali
-
Born 1 September 1977
Origin Kampala, Uganda
Occupation(s) Singer-songwriter, record producer, actor
Instruments Vocals
Years active 1996 to date
-
நன்றி
en.wikipedia.org/wiki/Bebe_Cool
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50037
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை) Empty Re: ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை)

Post by Dr.S.Soundarapandian on Sun 6 May 2018 - 20:38

நன்றி ஐயாசாமிராம் ! கூல் கூல்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை) Empty Re: ஒவ்வொரு நாளும் காதலிப்பேன்!(உகாண்டா காதல் கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை