ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி
 ayyasamy ram

பறக்கும் பட்டாம்பூச்சி – பொ.அ.தகவல்
 Mr.theni

கேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி
 Mr.theni

கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி
 ayyasamy ram

பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்
 ayyasamy ram

18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
 ayyasamy ram

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....
 Mr.theni

கருத்து சொல்ல முடியாத - சர்ச்சையை கிளப்பிய கவிதை.
 ayyasamy ram

செல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை
 SK

சிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை
 ayyasamy ram

பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
 SK

மண்ணா மன்னா…!!
 SK

படிச்சா நல்லது..!!
 SK

ஸ்குருநாதர்…!!
 SK

தடம் – திரைப்படம்
 SK

பொது அறிவு தகவல்கள்
 SK

அது அந்தக் காலம் – சுவையான செய்திகள்
 SK

சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
 SK

தமன்னா கன்க்ளூசிவ்
 SK

அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
 ஜாஹீதாபானு

வீட்டுக் குறிப்புகள்
 SK

லேசரை அறிமுகப்படுத்தியது யார்?-. பொ.அ.தகவல்கள்
 T.N.Balasubramanian

கடைமடைக்கு நீர் வர 45 நாட்களுக்கு மேல் எடுக்கும்? - நீர்வளத் துறை பொறியாளர்.-மீம்ஸ் சொல்லும் செய்தி.
 SK

நன்றியுணர்வின் சக்தி !
 SK

கார்ட்டூன்கள் எந்த நாட்டு பத்திரிகையில் அறிமுகம் ஆனது?- பொ.அ.தகவல்
 SK

குழந்தைகளின் மனிதாபிமானம்.
 SK

1.08.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்
 ayyasamy ram

தெரிந்து கொள்வோம்…
 SK

அறிமுகச் செய்திகள் – பொ.அ.தகவல்
 SK

கூந்தல் காட்டில் ஒற்றை ரோஜா…! -கவிதை
 SK

பக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு
 SK

ஐஸ் வண்டிக்காரர்
 SK

கண்ணுக்கு மை அழகு – பொ.அ.தகவல்
 SK

எழுபதில் விவாகரத்து
 SK

பனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்!
 SK

100% காதல் – திரைப்பட ஷூட்டிங் முடிவடைந்தது
 ayyasamy ram

சரியாக 347 வருடங்களுக்கு முன்பு...
 SK

நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
 மாணிக்கம் நடேசன்

கேரளாவை கலக்கும் தற்காலிக ‘பவர் பேங்க்’
 SK

வாட்ஸ் அப் – நகைச்சுவை
 SK

பேரு வைக்கும்போதே நல்ல பேரா வைக்க வேண்டியதுதானே…!!
 SK

அதிக விஷயம்... விஷம்.....
 SK

அவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி…!
 SK

கடவுளின் விருப்பம் – கவிதை
 SK

ட்விட்டரில் ரசித்தவை
 SK

சுப்ரமணி – நகைச்சுவை
 SK

திருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்
 SK

துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு வெள்ளி
 SK

கரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…
 SK

பிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி!
 SK

பாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு
 SK

சுனாமின்னா என்னம்மா..? – கவிதை
 SK

.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்
 SK

ரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு
 thiru907

6,7,8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஒரு வரி வினாக்கள்
 thiru907

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 சிவனாசான்

RRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி
 thiru907

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

வரலாறு - மொகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய வினா விடை குறிப்புகள்
 thiru907

பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY]
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒரே இரவில் 30 நிமிடங்கள் முன்னேறிய வட கொரியா’ - தென் கொரியாவுடன் நேரத்தை சமன் செய்தது

View previous topic View next topic Go down

ஒரே இரவில் 30 நிமிடங்கள் முன்னேறிய வட கொரியா’ - தென் கொரியாவுடன் நேரத்தை சமன் செய்தது

Post by ayyasamy ram on Sun May 06, 2018 12:13 pm


-


தென் கொரியாவுடன் நல்லுறவை தொடங்கியுள்ள வட கொரியா
தனது நேரத்தை, அந்நாட்டிற்கு இணையாக அரைமணிநேரம்
முன்னோக்கிச் சென்றுள்ளது.

ஒரே நாள் இரவில் நடந்த மாற்றத்தால் இருநாடுகளும் ஒரே நேர
மண்டலத்திற்குள் வந்துள்ளன. இருநாடுகளிடையேயான உறவில்
மேலும் ஒரு புதிய மாற்றமாக இந்த முயற்சி நடந்துள்ளது.

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை
நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது.
வடகொரியா மீது ஐ.நா. சபையும் அமெரிக்காவும் கடுமையான
பொருளாதார தடைகளை விதித்தன.


திடீர் திருப்பமாக தென்கொரியாவின் அழைப்பை ஏற்று கடந்த
பிப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில்
வடகொரியா பங்கேற்றது. அதன்பின் தென்கொரிய பிரதிநிதிகள்
வடகொரியாவுக்கு சென்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை
சந்தித்துப் பேசினர்.

அப்போது ஏப்ரல் 27-ம் தேதி இருநாடுகளின் உச்சி மாநாட்டை
நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரு நாட்டு எல்லை யில்
உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜியோமில் உச்சி மாநாடு
நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த வடகொரிய
அதிபர் கிம் ஜோங் உன்னை, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்
வரவேற்றார்.

வடகொரியா தென் கொரிய நாடுகளை பிரிக்கும் எல்லைக் கோட்டு
பகுதியில் வந்திறங்கிய வடகொரிய அதிபர் கிம்மை, தென்கொரிய
அதிபர் மூன் கைகுலுக்கி வரவேற்றார்.

பின்னர் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்
படுகிறது. இதை தொடர்ந்து இருநாடுகளிடையேயான பல்வேறு
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள்
தொடங்கியுள்ளன.

இதில் ஒன்று இருநாடுகள் இடையோன நேர கணக்கீடு. தென்
கொரியாவைவிட, அரை மணிநேரம் பின்னதாக தனது நேரத்தை
வைத்து இருந்தது.

இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சு
வார்த்தையை தொடர்ந்து தனது நேர நேரத்தை வட கொரியா
விட்டுக் கொடுத்துள்ளது.

நேற்று நள்ளிரவு சரியாக 11:30 மணியளவில் தனது நேரத்தை
அரை மணிநேரம் முன்னதாக மாற்றியது. இதன் மூலம் தென்
கொரியாவுக்கு இடையாக நள்ளிரவு 12.:00 மணி நேரத்தை வட
கொரியாவும் ஏற்றுக் கொண்டது.

வட கொரியாவின் நேரம் அரை மணிநேரம் முன்நோக்கி
சென்றதை அந்நாடு மட்டுமின்றி தென் கொரிய மக்களும்
ஆச்சரியத்துடன் பார்த்து வரவேற்றனர். இந்த நெகிழ்வு தரும்
நிகழ்வை உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்களும்
வரவேற்றுள்ளனர்.

இதன் மூலம் இரு கொரிய நாடுகளிலும் இனிமேல் ஒரே நேர
மண்டலம் கடை பிடிக்கப்படும். இந்த மாற்றம் நேற்று நள்ளிரவு
முதல் அமலுக்கு வந்துள்ளது.

எதிர்காலத்தில் இருநாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என பேசி
வரும் மக்களின் எண்ணங்களுக்கு இந்த நேரம் இணைந்தது
முதல்படியாக கருதப்படுகிறது.
--
-----------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38176
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஒரே இரவில் 30 நிமிடங்கள் முன்னேறிய வட கொரியா’ - தென் கொரியாவுடன் நேரத்தை சமன் செய்தது

Post by Dr.S.Soundarapandian on Sun May 06, 2018 9:16 pm

:நல்வரவு: :நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4636
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum