ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 ayyasamy ram

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 ayyasamy ram

சமையல் – டிப்ஸ்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ayyasamy ram

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 ayyasamy ram

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 ayyasamy ram

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 ayyasamy ram

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 ayyasamy ram

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sathyavlr

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 சிவனாசான்

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 சிவனாசான்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 ayyasamy ram

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 T.N.Balasubramanian

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 T.N.Balasubramanian

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகர பேச்சு

View previous topic View next topic Go down

நடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகர பேச்சு

Post by ayyasamy ram on Fri May 04, 2018 7:50 am

டைரக்டர் பாண்டியராஜன் மகன் பிருத்வி, மலையாள நடிகை
வீணா ஜோடியாக நடித்துள்ள படம்,‘தொட்ரா ’.

ஜெய்சந்திரா சரவணகுமார் தயாரித்து, பாக்யராஜ் உதவியாளர்
மதுராஜ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு
விழா, சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து
கோண்டு பேசியதாவது:-

“நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தேன்.
ஆனால் தெலுங்கில் இருந்து வந்திருந்த நிறைய பேர்
பாண்டிபஜாரில் வாய்ப்பு கேட்டு திரிவதை பார்த்து, நமக்கு
இது சரிப்பட்டு வராது என்று உணர்ந்து டைரக்டராக முடிவு
செய்தேன்.

உதவி இயக்குனராக பணி செய்தபோது, திடீரென்று டைரக்டர்
பாரதிராஜா என்னை அழைத்து, “என் புதிய படத்துக்கு பாடல்
பதிவு முடிந்து விட்டது. இன்னும் கதாநாயகன் கிடைக்கவில்லை.
எனவே நீயே கதாநாயகனாக நடி” என்றார்.

அப்படித்தான் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்தேன்.
அந்த படத்தை முடித்து விட்டு டைரக்டராகும் ஆசையில்
இருந்தேன். ‘கன்னிப்பருவத்திலே’ படப்பிடிப்பில், வில்லனுக்கு
எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டு
இருந்தேன்.

அதைப்பார்த்து வில்லன் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக
இருப்பதாக என்னையே அதில் நடிக்க வைத்து விட்டனர்.

அதோடு நடிப்பதை விட்டுவிட்டு இயக்குனர் ஆகிவிடலாம் என்று
திட்டமிட்டேன். ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்துக்கு ஒப்பந்தம்
செய்து இருந்த நடிகர் வராததால், அந்த வேடத்திலும் உதவி
இயக்குனர்கள் என்னை வற்புறுத்தி நடிக்க வைத்து விட்டனர்.

தொடர்ந்து ‘மவுன கீதங்கள்’ படத்திலும் என்னை நிர்ப்பந்தப்
படுத்தி நடிக்க வைத்தனர். அதன்பிறகு நடிகராக தொடர வேண்டிய
நிலை ஏற்பட்டது. எல்லாமே நேரம்தான்.

வேண்டாம் என்று நினைத்தால் கூட, நமக்கு வர வேண்டியது
நிச்சயம் வந்து சேரும்.

‘காதல்’ படத்தின் கதையை என்னிடம்தான் முதலில்
சொன்னார்கள். சாந்தனுவுக்கு வயது குறைவாக இருந்ததால்,
“கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்காது” என்றேன்.

அதன் பிறகு பரத் ‘காதல்’ படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு
கிடைக்க வேண்டும் என்பது நேரம்” இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் பரத், டைரக்டர்கள்
பேரரசு, ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஜே.சதீஷ்குமார்,
ஜெய்சந்திரா, சரவணகுமார் உள்ளிட்ட பலர் பேசினார்கள்
-
------------------------------
தினத்தந்த
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகர பேச்சு

Post by SK on Fri May 04, 2018 9:46 am

அதிருஷ்டம் இருந்தால் அனைத்தும் தானாக அமையும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6869
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum