ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 SK

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

வாரியார் வாழ்க்கையில்...
 SK

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மருத்துவக் குறிப்புகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு

View previous topic View next topic Go down

இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு

Post by ayyasamy ram on Wed May 02, 2018 11:46 am

புதுடில்லி:
டில்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு
நடக்கிறது. இதில் பிரதமர் மோடி தலைமை தாங்கி மாநாட்டை
துவக்கி வைக்கிறார்.

2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளாக
நாடு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பலவேறு திட்டங்கள் குறித்து இறுதி செய்ய
அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டினை பிரதமர் மோடி
இன்று துவக்கி வைக்கிறார்.

இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விழாவையொட்டிபல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி
அறிவிக்கிறார். மேலும் தூய்மை இந்தியா திட்டம், அனைவரும்
மின்சாரம் , விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்
குறித்தும் அதனை செயல்படுத்திட மாநில முதல்வர்களை
வலியுறுத்த உள்ளார்.

இது குறித்து டில்லி வட்டாரங்கள் கூறுகையில்,
மாநாட்டையொட்டி நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் டில்லி வந்தனர்.

மேலும் சர்ச்சை பேச்சு பேசி வரும் திரிபுரா முதல்வர் பிப்லப்தேவ்
டில்லி வந்துள்ளார். மாநாட்டிற்குபிறகு மோடி, அமித்ஷாவை
சந்திக்கிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
-----------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38076
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு

Post by SK on Thu May 03, 2018 9:23 am

மேலும் சர்ச்சை பேச்சு பேசி வரும் திரிபுரா முதல்வர் பிப்லப்தேவ் 
டில்லி வந்துள்ளார்

90 % பைத்தியங்கள் உள்ள ஒரே கட்சி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6869
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

Re: இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு

Post by aeroboy2000 on Thu May 03, 2018 10:51 am

@SK wrote:
மேலும் சர்ச்சை பேச்சு பேசி வரும் திரிபுரா முதல்வர் பிப்லப்தேவ் 
டில்லி வந்துள்ளார்

90 % பைத்தியங்கள் உள்ள ஒரே கட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1268076

அந்தக் கவலையை
விரைவிலேயேப் போக்கி 100%
ஆக நிறைய வாய்ப்பு உள்ளது ...
கர்நாடகா தேர்தலும் ... 2019 பொதுத்தேர்தலும்
முடிந்த பின்னர்


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
aeroboy2000
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 177
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 03, 2018 12:06 pm





எத்தனை கூட்டம் போட்டாலும் கர்நாடக தண்ணீர் வர வழியில்லை.
இதை கேட்பார் யாருமில்லை.
2019 தேர்தல் முடிந்தால் மட்டும் தண்ணீர் தந்துவிட போகிறார்களா??
எட்டா கனி........
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum