உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நோபல் பரிசு அதிக அளவில் பெற்ற நாடு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:58 am

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:53 am

» பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:47 am

» 'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து?
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:43 am

» வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:39 am

» பேப்பரில் பேனா... மூங்கிலில் டூத் பிரஷ் எல்லாத்துக்குமே மாற்று உண்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:33 am

» பாரதியின் வரிகளில் பிடித்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am

» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
by anikuttan Today at 7:16 am

» புதியவன் - ராஜேஷ்
by mohamed nizamudeen Yesterday at 11:40 pm

» தெரிஞ்சிக்கோங்க- பொது அறிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஹெல்மெட் மாட்டிய சோளக்கொல்லை பொம்மை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» மாறுகிறது, 'கிலோ கிராம்'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:59 pm

» கற்கண்டு வடை
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» அர்த்தங்கள் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி அனுபவங்களை எழுதி வைத்தவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:27 pm

» சிறுவர் பாடல் – குருவி பார்..!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» நேர்த்தி கடனை நிறைவேற்றும் வாடகை மனிதர்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:18 pm

» மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm

» முதல் பார்வை: திமிரு புடிச்சவன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:09 pm

» செள செள மோர் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:32 pm

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:30 pm

» மகளிர் டி 20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதியில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:28 pm

» வறியநிலை வேறுண்டோ!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:25 pm

» திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:19 pm

» 2.0 படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய புள்ளினங்கள் பாடல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:05 pm

» சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm

» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது - நீதிமன்றம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm

» தி.நகர் சத்யா பஜாரில் போலீஸார் திடீர் சோதனை: 700 செல்ஃபோன்கள் பறிமுதல்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: காற்றின் மொழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:57 pm

» அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am

» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:24 am

» முருங்கைப்பூ கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:27 am

» உலகச் செய்திகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:11 am

» பொய் சொல்பவர்களை கண்டாலே பிடிக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 am

» கற்கண்டு வடை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:01 am

» செய்தி சில வரிகளில்...
by சிவனாசான் Yesterday at 4:47 am

» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:12 pm

» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்?
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:11 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:05 pm

» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:01 pm

» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:58 pm

» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:23 pm

» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:14 pm

» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:53 pm

» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:09 pm

Admins Online

உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்

உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்

Post by ayyasamy ram on Tue May 01, 2018 12:53 pmலக்னோ:
உ.பி.,யில் சமீபத்தில் வெளியிடப்ப்டட பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 தேர்வில் பல மாவட்டங்களில் உள்ள 150 பள்ளிகளில்
ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது அதிகாரிகள் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு முடிவு அறிவிப்பு

உ.பி., மாநிலத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வுகள் நடந்து முடிந்தன. மாநிலத்தில் மொத்தமுள்ள
75 மாவட்டங்களில் 50 மாவட்டங்களை கவனிக்கத்தக்கவையாக
மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகள்
கடந்த ஞாயிறு(ஏப்.,29) அன்று வெளியிடப்பட்டன.

கவனிக்கத்தக்கவை என அறிவிக்கப்பட்ட பெரும்பாலான
மாவட்டங்களில் உள்ள 150 பள்ளிகளில், ஒரு மாணவர்கூட
தேர்ச்சி பெறவில்லை. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளும் அடக்கம்.

எங்கு அதிகம்

அலகாபாத் மாவட்டத்தில் 6 பள்ளிகள், அஜம்கார்க்கில்
6 பள்ளிகள், பைராச், மிர்சாப்பூர், மாவு மற்றும் ஹார்தாய்
மாவட்டங்களில் தலா 5 பள்ளிகள், அவுரியா, கவுசாம்பி,
கன்னூஜ், மதுரா, லக்மிபுர் கெரி, மெயின்புரி, அலிகார்க்,
அம்பேத்கர் நகர், ஹத்ராஸ், பஸ்தி, கோரக்பூர், ஜூவான்பூர்,
அம்ரோஹா, தியோரியா, லக்னோ மற்றும் ஆக்ராவில் தலா
ஒரு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

விளக்கம்

இது தொடர்பாக உ.பி., மாநில கல்வி வாரிய செயலர்
நீனா ஸ்ரீவத்சவா கூறுகையில், இந்த வருடம் மாணவர்கள்
தேர்வில் காப்பியடிப்பதை தவிர்க்க பல கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டன.

பல பள்ளிகளில் குறைந்தளவு மாணவர்களே தேர்வில்
பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம்
கேட்கப்படும். அவர்களின் அறிக்கைக்கு பின் வாரியம்
இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
-
-----------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40972
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 01, 2018 7:54 pm

ஆனால் ரயில்வே மற்றும் அனைத்து மத்திய அரசு பணிகளில் இவர்களுக்கு தான் நிறைய பணி கிடைக்கிறது, அது எப்படி ஐயா
இது புரியாத புதிர்????
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10034
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2240

View user profile

Back to top Go down

Re: உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்

Post by SK on Wed May 02, 2018 2:45 pmavatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7823
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1461

View user profile

Back to top Go down

Re: உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை